கருணா, பிள்ளையானின் வெளியேற்றமே புலிகள் அமைப்பின் முடிவின் ஆரம்பம்!

0
" கருணாவும், பிள்ளையானும் புலிகள் அமைப்பில் இருந்து வெளியேறி, புலிகளுக்கு எதிராக போராட தீர்மானித்தமையே புலிகள் அமைப்பின் முடிவுக்குரிய ஆரம்பமாகும்." - என்று பிவிருது ஹெல உறுமயவின் தலைவர், சட்டத்தரணி உதய கம்மன்பில...

நுவரெலியாவில் குவியும் சுற்றுலாப் பயணிகள்!

0
நுவரெலியாவின் இதமான காலநிலை, இயற்கை வளம் மிகுந்த பகுதிகள் மற்றும் சுற்றுலாத் தலங்களை கண்டு ரசிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்தவண்ணமுள்ளனர். இதில் கிரகரி வாவிக்கு தினமும் உள்ளுர் வெளிநாட்டு உல்லாச பிரயாணிகள்...

அரசியல் உரித்துகளை அடைந்தே தீருவோம்!

0
தற்காலிகப் பின்னடைவுகளுக்காக நாம் நிரந்தர வெற்றியை இழக்க முடியாது என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவரும் யாழ்ப்பாணம் - கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார். நடைபெறவுள்ள உள்ளூர்...

கண்ணீர் வடித்தபடியே கம்மன்பிலவிடம் பிள்ளையான் கூறியது என்ன?

0
" புலிகள் அமைப்பில் இருந்து விலகி, நாட்டை பாதுகாப்பதற்காக இராணுவத்துடன் இணைந்து போராடியவர்தான் பிள்ளையான். தேசப்பற்றாளர் என்ற அடிப்படையிலேயே பிள்ளையானுக்காக முன்னிலையானேன்." இவ்வாறு பிவிருது ஹெல உறுமயவின் தலைவர், சட்டத்தரணி உதய கம்மன்பில தெரிவித்தார். கொழும்பில்...

குருநகரில் துருப்பிடித்த நிலையில் துப்பாக்கியும் தோட்டாக்களும் மீட்பு!

0
யாழ்ப்பாணம், குருநகர் பகுதியில் துருப்பிடித்த நிலையில் ரி - 56 ரக துப்பாக்கி ஒன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. குருநகர், ஐந்து மாடிக் கட்டடத் தொகுதிக்கு அருகில் உள்ள படகுத்துறையில் பழுதடைந்த நிலையில் நீண்டகாலமாக கைவிடப்பட்டிருந்த...

அச்சுறுத்தி வாக்கு வேட்டை நடத்தும் அரசாங்கம்: சஜித் குற்றச்சாட்டு!

0
அச்சுறுத்தி வாக்கு வேட்டை நடத்தும் அரசாங்கம்: சஜித் குற்றச்சாட்டு! தேசிய மக்கள் சக்தி கைபற்றும் உள்ளுராட்சி மன்றங்களுக்கு மட்டுமே நிதி ஒதுக்கப்படும் ஜனாதிபதி அச்சுறுத்தல்களை விடுத்து வருகிறார். எனினும், ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி...

அமெரிக்க வரி விதிப்பை எதிர்கொள்வதற்குரிய அரசாங்கத்தின் வேலைத்திட்டம் என்ன?

0
அமெரிக்காவின் வரி விதிப்பால் இலங்கையின் பொருளாதாரத்துக்கு தாக்கம் ஏற்படக்கூடும். எனவே, இதனை எதிர்கொள்வதற்குரிய வேலைத்திட்டத்தை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும். இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் அவர் இன்று விசேட அறிவிப்பொன்றை...

இஸ்ரேலியர்களுக்கு மாலைதீவில் கதவடைப்பு!

0
இஸ்ரேலியர்களுக்கு மாலைதீவில் கதவடைப்பு! இஸ்ரேலியர்கள் தமது நாட்டுக்குள் வருவதற்கு மாலைதீவு தடை விதித்துள்ளது. பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. அதன் ஒரு அங்கமாக,...

பயங்கரவாத தடைச்சட்டம் நிச்சயம் நீக்கப்படும்: நீதி அமைச்சர் மீண்டும் உறுதி!

0
  பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கவேண்டும் என்பதே தமது அரசாங்கத்தின் நிலைப்பாடு என நீதியமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார திட்டவட்டமாக அறிவித்துள்ளார். பயங்கரவாதத்தடைச்சட்டத்தை நீக்குவது தொடர்பான ஆரம்பகட்டக் கலந்துரையாடல் நீதி அமைச்சில், அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தலைமையில்...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...