இஸ்ரேலியர்களுக்கு மாலைதீவில் கதவடைப்பு!
இஸ்ரேலியர்களுக்கு மாலைதீவில் கதவடைப்பு!
இஸ்ரேலியர்கள் தமது நாட்டுக்குள் வருவதற்கு மாலைதீவு தடை விதித்துள்ளது.
பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
அதன் ஒரு அங்கமாக,...
பயங்கரவாத தடைச்சட்டம் நிச்சயம் நீக்கப்படும்: நீதி அமைச்சர் மீண்டும் உறுதி!
பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கவேண்டும் என்பதே தமது அரசாங்கத்தின் நிலைப்பாடு என நீதியமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
பயங்கரவாதத்தடைச்சட்டத்தை நீக்குவது தொடர்பான ஆரம்பகட்டக் கலந்துரையாடல் நீதி அமைச்சில், அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தலைமையில்...
வர்த்தகப் போர் உக்கிரம்: வாஷிங்டனுக்கு அடுத்த அடி கொடுத்தது பீஜிங்!
அமெரிக்க விமானப் பெருநிறுவனமான போயிங்-கிடமிருந்து ஜெட் விமானங்கள் வாங்குவதை நிறுத்துமாறு சீனா தனது விமான நிறுவனங்களுக்கு தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சீனப்பொருட்களுக்கான வரியை அமெரிக்கா 145 சதவீதமாக உயர்த்திய நிலையில் அதற்கு சீனா,...
குட்டி தேர்தலிலும் தமிழ் மக்கள் பேராதரவு வழங்குவார்கள்!
குட்டி தேர்தலிலும் தமிழ் மக்கள் பேராதரவு வழங்குவார்கள்!
“ வடக்கு தமிழ்க் கட்சியினர் எம்மை விமர்சிப்பதால் அவர்கள் எதனையும் சாதிக்க முடியாது. இந்த விமர்சனங்க ளால் எமது பக்கம் வந்துள்ள தமிழ் மக்களைத் தமது...
போதைப்பொருட்கள், கத்திகளுடன் பிபிலையில் இளைஞன் கைது!
பிபிலை ரதுபஸ்கெடிய பகுதியில் நேற்று மாலை (15)போதைப்பொருட்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட கத்திகளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிபிலை பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட நபர் 36 வயதுடைய ரதுபஸ்கெடிய பிபிலை பகுதியை சேர்ந்தவர்...
மரக்கறி விலைப்பட்டியல் (16.04.2025)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (16) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
அதிவேக நெடுஞ்சாலை: 4 நாட்களுக்குள் 17 கோடி ரூபாவை தாண்டியது வருமானம்!
நாட்டில் ஏப்ரல் 11 முதல் 14 ஆம் திகதிவரையான காலப்பகுதியில் அதிவேக நெடுஞ்சாலைமூலம் 17 கோடி ரூபாவுக்கும் மேல் வருமானம் கிடைக்கப்பெற்றுள்ளது.
மேற்படி காலப்பகுதியில் 4 லட்சத்து 97 ஆயிரத்து 223 வாகனங்கள் அதிவேக...
சிங்கப்பூர் நாடாளுமன்றம் கலைப்பு!
சிங்கப்பூர் நாடாளுமன்றம் இன்று கலைக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய சிங்கப்பூரில் பொதுத் தேர்தல் எதிர்வரும் மே 3 ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நடைபெறவுள்ள தேர்தலானது சிங்கப்பூரின் சுதந்திரத்திற்கு பின்னர் இடம்பெறும் 14 ஆவது பொதுத் தேர்தல்...
பிள்ளையானை சந்தித்தார் கம்மன்பில!
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனை உதய கம்மன்பில சந்தித்துள்ளார்.
அவரது சட்டத்தரணி என்ற வகையிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
தற்போது 90 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிவநேசதுரை...













