தென்கொரியாவில் கொளுந்து விட்டெரியும் காட்டுத் தீ: 18 பேர் பலி!

0
தென்கொரியாவில் கொளுந்து விட்டெரியும் காட்டுத் தீ: 18 பேர் பலி! தென் கொரியாவில் கொளுந்துவிட்டு எரியும் காட்டுத் தீயினால் இதுவரையில் 18 பேர் பலியாகி உள்ளனர். தென் கொரியாவின் சான்சியாங்க் பிராந்தியத்தில் நிலவும் மோசமான வறண்ட...

மனோஜ் பாரதிராஜாவின் பூதவுடலுக்கு பெருந்திரளானோர் அஞ்சலி!

0
இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மறைந்த மனோஜ் பாரதி உடலுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினர். மனோஜ் பார​தி​ராஜா மாரடைப்பு காரண​மாக நேற்று உயி​ரிழந்​தார்....

மலையக மக்களுக்கான காணி உரிமை தொடர்பில் கலந்துரையாடல்!

0
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் மற்றும் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் இடையிலான சந்திப்பு, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (25) இடம்பெற்றிருந்தது. இதன்போது பெருந்தோட்டம் மற்றும்...

பிரிட்டனின் தடை: இலங்கையின் நிலைப்பாடு இன்று மாலை அறிவிப்பு!

0
பிரிட்டனின் தடை தொடர்பான இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இன்று மாலை அறிவிக்கவுள்ளார். அமைச்சரவை பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ, அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பின்போது இந்த தகவலை...

பிரிட்டனின் தடை குறித்து அரசின் நிலைப்பாடு என்ன?

0
" ஈழம் கனவை நனவாக்குவதற்குரிய வேலைத்திட்டம் இடம்பெற்றாலும் இது விடயத்தில் கண்டும், காணாததுபோலவே அரசாங்கம் செயல்பட்டுவருகின்றது. தேர்தல் காலத்தில் டயஸ்போராக்களுக்கு வழங்கப்பட்ட உறுதிமொழி நிறைவேற்றப்படுகின்றதா என்ற சந்தேகம் எழுகின்றது." இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன...

புத்தாண்டை முன்னிட்டு ரூ. 2500 இற்கு உணவுப் பொதி!

0
தமிழ், சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு சலுகை விலையில் உணவுப் பொதியொன்றை வழங்குவதற்காக ஜனாதிபதி, 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் சமர்ப்பித்துள்ள முன்மொழிவுக்கமைய, 5,000 ரூபா பெறுமதியான அத்தியாவசிய உணவுப் பொருட்கள்...

வவுனியாவில் கிணற்றில் இருந்து யுவதியின் சடலம் மீட்பு

0
வவுனியா, கலாபோகஸ்வேவ பகுதியில் கிணற்றில் இருந்து யுவதி ஒருவரின் சடலம் நேற்று மீட்கப்பட்டுள்ளது. வவுனியா, கலாபோகஸ்வேவ பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் பெண் ஒருவர் வீழ்ந்து இருந்ததை அவதானித்த ஊர் மக்கள் பொலிஸாருக்குத் தகவல்...

யாழ்ப்பாணத்தில் அதீத போதை காரணமாக இளைஞன் ஒருவர் உயிரிழப்பு

0
யாழ்ப்பாணத்தில் அதீத போதை காரணமாக இளைஞன் ஒருவர் திங்கட்கிழமை (24) உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் புறநகர் பகுதியை சேர்ந்த 30 வயதுடைய இளைஞன் ஒருவர் ஹெரோயின் போதைப்பொருளை அதீத அளவில் நுகர்ந்த நிலையில் , உயிரிழந்துள்ளார். சம்பவம்...

யாழ்ப்பாணத்து மக்களே போரை மறந்துவிட்டனர், பிரிட்டனின் நோக்கம்தான் என்ன?

0
"யாழ்ப்பாணத்து மக்களே போரை மறந்து சிங்கள தலைவர்கள் உள்ள அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ள சூழ்நிலையில், படையினரை இலக்கு வைத்து பிரிட்டன் தடைகளை விதிப்பதன் நோக்க என்ன, இதன் பின்னணியில் செயற்படுவது யார்?" இவ்வாறு ஸ்ரீலங்கா...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...