மலையக மக்களுக்கு காணி உரிமை வழங்கும் திட்டத்தை உடன் ஆரம்பிக்குக!

0
மலையக மக்களுக்கு காணி உரிமை வழங்கும் வேலைத்திட்டத்தை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் துரிதப்படுத்த வேண்டும் என சமூக செயற்பாட்டாளர் அருட்தந்தை மா. சத்திவேல் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில்...

மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் இலங்கை 133 ஆவது இடத்தில்!

0
உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் பின்லாந்து, டென்மார்க் மற்றும் ஐஸ்லாந்து ஆகிய நாடுகள் முதல் 3 இடங்களை தக்கவைத்துக்கொண்டுள்ளன. இந்த பட்டியலில் இலங்கை 133 ஆவது இடத்தில் உள்ளது. ஐ.நா. ஆதரவுடன் ஆண்டுதோறும் உலகின்...

தாத்தா ரணில் சபைக்கு வந்தால் என்பிபி எம்.பிக்களை கதறவிடுவார்!

0
" தாத்தா (ரணில்) நாடாளுமன்றம் வந்து ஒரு உரையாற்றினால் தேசிய மக்கள் சக்தியின் 159 பேரும் ஆட்டம் கண்டுவிடுவார்கள். அதனால்தான் ரணில் விக்கிரமசிங்க தற்போது குறிவைக்கப்பட்டுள்ளார்." - என்று முன்னாள் அமைச்சர் மனுஷ...

மரக்கறி விலைப்பட்டியல் (21.03.2025)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (21) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

நுவரெலியா மாவட்டத்தில் 23 வேட்பு மனுக்கள் நிராகரிப்பு

0
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக நுவரெலியா மாவட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களால் சமர்ப்பிக்கப்பட்ட 110 வேட்பு மனுக்களில் 87 வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளனஎன்று மாவட்ட தேர்தல் அதிகாரி, மாவட்ட அரசாங்க அதிபர்...

பாதீடுமீதான இறுதி வாக்கெடுப்பு இன்று!

0
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் வரவு- செலவுத் திட்டம்மீதான இறுதி வாக்கெடுப்பு இன்று (21) நடைபெறவுள்ளது. 2025 ஆம் நிதியாண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் நிதி அமைச்சர் என்ற...

உண்ணாட்டரசிறை சட்டமூலம் நிறைவேற்றம்!

0
உண்ணாட்டரசிறை (திருத்தம்) சட்டமூலம் இன்று (20) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. குறித்த சட்டமூலம் மீதான இரண்டாவது மதிப்பீட்டு விவாதம் இன்று பி.ப. 5.40 மணி முதல் பி.ப. 7.10 மணி வரை இடம்பெற்றது. அதனையடுத்து, குழுநிலையில் சட்டமூலம்...

ஊரை ஆளும் அதிகாரத்தையும் எங்களிடம் தாருங்கள்: வடக்கு மக்களிடம் அமைச்சர் சந்திரசேகர் கோரிக்கை

0
நாட்டை ஆள்வதற்கு வழங்கிய அதேபோன்றதொரு ஆணையை ஊரை ஆள்வதற்கும் வடக்கு மக்கள் வழங்குவார்களென்ற உறுதியான நம்பிக்கை உள்ளது என்று அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். எதிர்வரும் மே 6 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளுராட்சிசபைத்...

வேட்பு மனு நிராகரிப்பு: சட்ட போருக்கு தயாராகிறது இதொகா!

0
கொத்மலை மற்றும் மஸ்கெலிய பிரதேச சபைகளுக்குரிய வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமை தொடர்பில் நீதிமன்றத்தை நாடவுள்ளதாக இதொகாவின் பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை...

குட்டி தேர்தலுக்கு நாள் நிர்ணயம்!

0
336 உள்ளுராட்சிசபைகளுக்குரிய தேர்தல் எதிர்வரும் மே 06 ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைக்குழுவால் இந்த அறிவிப்பு இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. உள்ளுராட்சிசபைகளுக்கு இன்று வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னரே தேர்தல் திகதி...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...