ஐக்கிய தொழிலாளர் முன்னணி ரணிலுக்கு ஆதரவு!
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதற்கு ஐக்கிய தொழிலாளர் முன்னணி தீர்மானித்துள்ளது என்று அதன் தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான அருணாசலம் அரவிந்தகுமார் தெரிவித்தார்.
பதுளையில் இன்று நடைபெற்ற ஊடக...
சர்வஜன அதிகாரத்தின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு
சர்வஜன அதிகாரம் எனும் அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக தொழிலதிபரும், மவ்பிம ஜனதா கட்சியின் தலைவருமான திலித் ஜயவீர பெயரிடப்பட்டுள்ளார்.
“ஒன்றிணைந்து எழுந்திடும் தேசம் – மகிழ்ச்சிமிகு தேசம்” என்ற தொனிப்பொருளின் கீழ் கொழும்பு...
தலவாக்கலையில் காணாமல்போன 4 சிறார்களும் மீட்பு!
தலவாக்கலை பி.கேதீஸ்
தலவாக்கலை கிறேட் வெஸ்டன் லூசா தோட்டத்தில் 22 நாட்களாக காணாமல் போயிருந்த மூன்று பாடசாலை மாணவிகளும் பாடசாலை மாணவர் ஒருவரும் இன்று (04) காலி, மெட்டியகொட பிரதேசத்தில் மறைந்திருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக...
களுத்துறை தங்கமும் ரணிலுக்கு ஆதரவு!
ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஏற்பாட்டாளர் ரோஹித அபேகுணவர்ன தீர்மானித்துள்ளார்.
தமது தொகுதி மக்களுடன் கலந்துரையாடிய பின்னரே அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.
ராஜபக்சக்களின் மிகவும் நெருங்கிய...
பதவிகள் பறிப்பு!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கியுள்ள தமது கட்சியின் மாவட்ட தலைவர்களின் பதவிகளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி பறித்துள்ளது. அதற்கு பதிலாக புதிய மாவட்ட தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி கம்பஹா மாவட்ட மொட்டு...
ஹப்புத்தளையில் லொறி விபத்து
ஹப்புத்தளை , தங்கமலை பகுதியில் இன்று காலை லொறி ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதாக ஹப்புத்தளை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த லொறி குருணாகலை பகுதியில் இருந்து நுவரெலியா - வெலிமடை...
ரணிலின் வெற்றிக்காக கம்பஹாவில் கூட்டு ஒப்பரேஷன்!
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் ஜனாதிபதியாக்கும் வகையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியன இணைந்து கம்பஹா தொகுதியில் வேலைத்திட்டத்தை...
மரக்கறி விலைப்பட்டியல் (04.08.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால்
இன்று (04 ) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
9 தமிழ் எம்.பிக்கள் ரணிலுக்கு ஆதரவு: ஐவர் சஜித் பக்கம்!
🛑 9 பேர் ரணிலுக்கு ஆதரவு: ஐவர் சஜித் பக்கம்
🛑 எழுவர் இன்னும் முடிவு இல்லை
🛑 தேர்தலை புறக்கணிக்குமாறு இருவர் அறைகூவல்
🛑 மொட்டு கட்சியை முழுமையாக கைவிட்ட தமிழ் எம்.பிக்கள்
தற்போதைய நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும்...
மொட்டு கட்சி செயலாளரை நீக்குமாறு தீர்மானம் நிறைவேற்றம்!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசத்தை நீக்க வேண்டும் என்று அக்கட்சியின் மாத்தறை மாவட்ட கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதன்படி புதிய பொதுச்செயலாளராக அமைச்சர் ரமேஷ் பத்திரண...













