கேரள மண்சரிவு: பலி எண்ணிக்கை 282 ஆக உயர்வு!
இந்தியாவின் மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றான கேரள மாநிலம் வயநாட்டில் முண்டக்கை , அட்டமலை ,மேம்பாடி, சூரல்மலை போன்ன பகுதிகளில் ஏற்பட்ட பெய்த கனமழை
காரணமாக ஏற்பட்ட கடும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில்...
கட்டுப்பணம் செலுத்தினார் விஜயதாச ராஜபக்ச!
செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தேசிய ஜனநாயக முன்னணி சார்பில் களமிறங்குவதற்கான கட்டுப்பணத்தை விஜயதாஸ ராஜபக்ஸ இன்று செலுத்தினார்.
ராஜகிரிய பகுதியிலுள்ள தேர்தல் ஆணைக்குழுவில் இந்த கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலில்...
முற்போக்கு கூட்டணி சஜித்துக்கு, இதொகா ரணிலுக்கு ஆதரவு!
தமிழ் முற்போக்கு கூட்டணியின் அரசியல் குழுக்கூட்டம் நாளை (02) கொழும்பில் நடைபெறவுள்ளது.
எதிர்வரும் செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெறும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஆராய்ந்து முடிவுகளை எடுக்கும் நோக்கிலேயே இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஐக்கிய...
தேர்தல் சட்டம் மீறல் குறித்து 125 முறைப்பாடுகள்!
தேர்தல் சட்டத்தை மீறியமை உள்ளிட்ட 125-இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நியமனம் வழங்குதல், இடமாற்றம் மற்றும் பதவி உயர்வு வழங்குதல் ஆகியன இதற்குள் அடங்குவதாக ஆணைக்குழுவின் முறைப்பாட்டு பிரிவு...
மரக்கறி விலைப்பட்டியல் (01.08.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால்
இன்று ( 01 ) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
மொட்டு கட்சி காணாமல்போய்விடும்!
"வரும் ஜனாதிபதித் தேர்தலில் மொட்டுக் கட்சியின் பங்கு என்னவென்று கேட்டீர்களானால் அந்தக் கட்சியில் இருப்பவர்கள் திரும்பவும் ஒரு தேர்தல் வந்தால் முழுமையாக அழிக்கப்பட்டு விடுவார்கள் என்றே கருதுகின்றேன்."
- இவ்வாறு தமிழ் மக்கள் கூட்டணியின்...
நிழல் உலக தாதா கஞ்சிபானி இம்ரான் கைது?
பாதாள உலக தலைவர் கஞ்சிபானி இம்ரான் மற்றும் பாதாள உலக உறுப்பினர் லொக்கு பட்டி நாமத்த ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்களை மேற்கொள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.
கஞ்சிபானி இம்ரான் பெலாரஸில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும்,லொக்கு...
இஸ்ரேல்மீது தாக்குதல் நடத்துமாறு ஈரான் படைகளுக்கு உத்தரவு!
இஸ்ரேல்மீது நேரடி தாக்குதல் நடத்துமாறு தனது நாட்டு படைகளுக்கு ஈரான் தலைவர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஈரான் ஜனாதிபதி மசூத் பெஜஷ்கியான் பதவியேற்பு நிகழ்ச்சி கடந்த செவ்வாய் கிழமை காலையில் நடந்தது. இதில், ஹமாஸ்...
வீழ்ந்த நாட்டை இரண்டு வருடங்களில் மீட்பது அதிசயம்!
டுமையான பொருளாதாரச் சரிவைச் சந்தித்த நாட்டை இரண்டு ஆண்டுகள் என்ற குறுகிய காலத்தில் ஸ்திரமான நிலைக்குக் கொண்டு வந்தது அதிசயமாகும். உலகில் இவ்வாறான பொருளாதார வீழ்ச்சியைச் சந்தித்த எந்தவொரு நாடும் இவ்வளவு குறுகிய...
சுதந்திரக் கட்சியின் நிமல் அணி ஜனாதிபதிக்கு ஆதரவு!
ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிமல் சிறிபாலடி சில்வா அணி தீர்மானித்துள்ளது.
சுதந்திரக் கட்சியின் நிமல் சிறிபால டி சில்வா அணியினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த...













