மரக்கறி விலைப்பட்டியல் (21.02.2025)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (21) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

குற்றவாளிகள் தப்பவே முடியாது!

0
நாட்டில் தேசிய பாதுகாப்புக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை. பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்குள் நேற்று முன்தினம் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டு...

துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் பலகோணங்களில் விசாரணை!

0
நீதிமன்றத்துக்குள் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தின் பின்புலம் தொடர்பிலும், அதனுடன் தொடர்புபட்ட தரப்புகள் சம்பந்தமாகவும் பல கோணங்களில் விசாரணைகள் இடம்பெற்றுவருவதாக அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். மேற்படி சம்பவத்தை சாதாரணதொரு சம்பவமாக அரசாங்கம்...

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தீச்சட்டி ஏந்தி கிளிநொச்சியில் மாபெரும் போராட்டம்

0
சர்வதேச நீதி கோரி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் கிளிநொச்சியில் இன்று மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. கிளிநொச்சியில் கடந்த 2017 ஆம் ஆண்டு இதே நாளில் ஆரம்பிக்கப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம்...

வெப்ப அலை: கலஹாவில் 11 மாணவர்கள் பாதிப்பு!

0
கடும் வெப்பத்தால் கண்டி - கலஹா, பகுதியிலுள்ள சகோதர மொழி பாடசாலையொன்றை சேர்ந்த 11 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கடும் வெயிலுக்கு மத்தியில் இன்று விளையாட்டு பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவேளையிலேயே வெப்பத் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து மாணவர்கள் கலஹா...

குட்டி தேர்தலை கூடிய விரைவில் நடத்துமாறு தேர்தல் ஆணைக்குழுவிடம் கோரிக்கை!

0
உள்ளாட்சிசபைத் தேர்தல் இயலுமானவரை கூடியவிரைவில் நடத்தப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது என ஜே.வி.பியின் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார். தேசிய தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கும், தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு...

பாதாள குழுவுக்கு முழுமையாக முடிவு கட்டப்படும்: ஜனாதிபதி உறுதி!

0
பொதுமக்களின் பாதுகாப்புக்காக உள்ள உத்தியோகபூர்வ நிறுவனங்களில் சில நபர்கள் வரையில் பாதாள உலகத்தின் செயற்பாடுகள் விரிவடைந்திருப்பது விசாரணைகளில் தெரியவந்திருப்பதாகவும், எதிர்காலத்தில் நிச்சயமாக பாதாள உலகத்தை முழுமையாக முடிவுக்குக் கொண்டுவர சகல நடவடிக்கையும் எடுக்கப்படும்...

தலதாமாளிகைமீதான தாக்குதல் குறித்து ஜே.வி.பி. மன்னிப்பு கோராதது ஏன்?

0
யாழ். நூலகம் எரிக்கப்பட்டமை தொடர்பில் கதைக்கும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, தலதாமாளிகைமீது ஜே.வி.பியினர் மேற்கொண்ட குண்டு தாக்குதல் தொடர்பில் மன்னிப்பு கோராமல் இருப்பது ஏன் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்...

தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு நாமல் வலியுறுத்து!

0
மன்னாரில் நீதிமன்றத்துக்கு வெளியில் துப்பாக்கிச்சூடு நடக்கின்றது. கொழும்பில் நீதிமன்றத்துக்கு உள்ளேயே நடக்கின்றது. நிலைமை இவ்வாறு இருந்தால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வருவார்களா? எனவே, தேசிய பாதுகாப்பை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் - என்று நாடாளுமன்ற உறுப்பினர்...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...