சம்பந்தன் ஐயாவின் வாழ்க்கை வரலாறு !

0
தமிழினத்தின் விடுதலைக்காக – தமிழர்களின் உரிமைகளுக்காக – தமிழ் மக்களின் நிரந்தர அரசியல் தீர்வுக்காக ஓயாது குரல் கொடுத்த – அயராது பாடுபட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின்...

எரிபொருள் விலை குறைப்பு

0
இன்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகள் குறைக்கப்படவுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுதாபனம் தெரிவித்துள்ளது. இதன்படி, ஒக்டேன் 92 ரக ஒரு லீட்டர் பெட்ரோலின் விலை 11 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதுடன்,...

டைட்டானிக் கப்பலை கரைசேர்த்துவிட்டேன்: ஜனாதிபதி பெருமிதம்

0
“ டைட்டானிக் கப்பலையே என்னிடம் கையளித்தனர். அந்த கப்பலை நான் தற்போது துறைமுகத்துக்கு கொண்டுவந்துள்ளேன். பனிப்பாறைகளுக்கு பயந்து மாலுமிகள் எல்லாம் தப்பியோடினர். எவரும் இருக்கவில்லை. வாழ்வா, சாவா என்ற இக்கட்டான நிலைமையே காணப்பட்டது. கடலில் மூழ்கி...

நாமல் அணிக்கு ஜனாதிபதி வலை?

0
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவதற்கு மறுத்து வரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தலைமையிலான அணியை தம் பக்கம் வளைத்துப் போடுவதற்கு ஜனாதிபதி தரப்பு வியூகம்...

யானையைக் கண்டு பயந்து ஓட்டோவை திருப்ப முயன்ற சாரதி வேன் மோதி பலி

0
புத்தளம் - அனுராதபுரம் வீதியின் 7ஆம் கட்டைப் பகுதியில் ஹயஸ் வேனும், ஓட்டோவும் மோதியதில் ஓட்டோ சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.இந்த விபத்து இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. அனுராதபுரத்தில் இருந்து...

ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்ட தம்பதியினர் கைது!

0
“ஈசி கேஸ்” முறையில் ஹெரோயின் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட கணவன் மற்றும் மனைவி ஆகியோர் பதுளை பிராந்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவுவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என பதுளை பொலிஸார் தெரிவித்தனர். இவர்களிடம் இருந்து...

ஹெரோயின், ஐஸ் போதைப்பொருள் பொதிகளுடன் ஒருவர் கைது!

0
ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் பொதிகளுடன் சந்தேகநபர் ஒருவர் நேற்று (29) கைது செய்யப்பட்டதாக பண்டாரவளை பொலிஸ் குற்றத் தடுப்பு புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். மவுண்ட் பகுதியில் வசிக்கும் 33 வயதுடைய ஒருவரே இவ்வாறு...

நோர்வூட்டில் விபத்து – இருவர் காயம்

0
நோர்வூட்டில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த காரொன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் கவிழ்ந்ததில் அதில் பயணித்த இருவர் காயமடைந்துள்ளனர். அவர்கள் இருவரும் சிகிச்சைக்காக டிக்கோயா ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர். ஹட்டன்...

உலக சாதனைக்கு தயாராகும் ஒப்பனைக் கலைஞர்கள் 

0
எதிர்வரும் ஜூலை மாதம் 21 ஆம் திகதி ஒப்பனைக் கலைஞர்களால் ஓர் உலக சாதனை  நிகழ்வு நிகழ்த்தப்பட இருக்கின்றது. கொழும்பு சாமுத்திரிகா மேக்கப் ஸ்டூடியோ  அகாடமியின் ஏற்பாட்டிலும் MUA கிளப் லங்காவின் இணை அனுசரணையுடனும்...

ஆளுநர்களுக்கு சஜித் விடுத்துள்ள எச்சரிக்கை!

0
நாட்டில் ரூபாவுக்கும் டொலர்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் இந்நாட்டில் உள்ள அனைவரும் அரசியல் மயப்படாமல் செயற்பட வேண்டும். தென் மாகாண ஆளுநர் சட்டவிரோதமான அரசியல் நியமனங்களை மேற்கொண்டு வருகிறார். தேர்தலை நடத்தாமல் தடம்...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...