நோர்வூட்டில் விபத்து – இருவர் காயம்

0
நோர்வூட்டில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த காரொன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் கவிழ்ந்ததில் அதில் பயணித்த இருவர் காயமடைந்துள்ளனர். அவர்கள் இருவரும் சிகிச்சைக்காக டிக்கோயா ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர். ஹட்டன்...

உலக சாதனைக்கு தயாராகும் ஒப்பனைக் கலைஞர்கள் 

0
எதிர்வரும் ஜூலை மாதம் 21 ஆம் திகதி ஒப்பனைக் கலைஞர்களால் ஓர் உலக சாதனை  நிகழ்வு நிகழ்த்தப்பட இருக்கின்றது. கொழும்பு சாமுத்திரிகா மேக்கப் ஸ்டூடியோ  அகாடமியின் ஏற்பாட்டிலும் MUA கிளப் லங்காவின் இணை அனுசரணையுடனும்...

ஆளுநர்களுக்கு சஜித் விடுத்துள்ள எச்சரிக்கை!

0
நாட்டில் ரூபாவுக்கும் டொலர்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் இந்நாட்டில் உள்ள அனைவரும் அரசியல் மயப்படாமல் செயற்பட வேண்டும். தென் மாகாண ஆளுநர் சட்டவிரோதமான அரசியல் நியமனங்களை மேற்கொண்டு வருகிறார். தேர்தலை நடத்தாமல் தடம்...

மரக்கறி விலைப்பட்டியல் (30.06.2024)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று ( 30 ) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

கலபொடயில் ரயில் தடம்புரள்வு

0
கொழும்பிலிருந்து பதுளையை நோக்கி பயணித்த இரவு நேர தபால் ரயில் நாவலப்பிட்டிய ரயில் கட்டுப்பாட்டு பிரதேசத்திற்கு உட்பட்ட கலபொட ரயில் நிலையத்திற்கு அருகாமையில் உள்ள ரயில் பாலம் பகுதியில் (30) இன்று அதிகாலை...

யாழ்ப்பாணத்துக்கு அச்சுறுத்தலா?

0
"யாழ்ப்பாணத்தில் பட்டப்பகலில் முகத்தை மறைத்தவாறு வாள்களுடன் இனந்தெரியாத நபர்கள் நடமாட முடியும் என்றால் யாழில் சிவில் நடவடிக்கைகள், பொலிஸார், இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையின் செயற்பாடுகள் எவ்வாறு இருக்கின்றன என்பதைப் பார்க்கலாம்." - இவ்வாறு...

உலக்கிண்ணம் வென்றது இந்திய அணி

0
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது ரோகித் தலைமையிலான இந்திய அணி. இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்கவை 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. பாண்டியா, பும்ரா, அர்ஷ்தீப் ஆகியோர்...

மரண பொறிக்குள் சிக்கி தவிக்கும் பொருளாதாரம்!

0
ஒரு நாடாக நாம் பல பாரதூரமான பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகிறோம். எல்லாப் பக்கங்களிலிருந்தும் பல்வேறு வகையான பொருளாதார மரணப் பொறிகளில் சிக்கித் தவித்து வருகிறோம். வரிகளை அதிகரிப்பதே இவ்வாறான நிலைமைகளுக்கும் போக்குகளுக்குமான அரசாங்கத்தின்...

கடலில் மிதந்து வந்த போத்தலில் இருந்த திரவத்தை குடித்த மூவர் உயிரிழப்பு!

0
கடலில் மிதந்த போத்தல் ஒன்றில் இருந்த திரவத்தை குடித்த மூன்று மீனவர்கள் உயிரிழந்துள்ளனர். தங்காலையில் இருந்து 320 கடல்மைல் தொலைவில் பயணித்துக்கொண்டிருந்த மீன்பிடி படகொன்றில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. மேலும் மூவர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு தேவையாக...

ஜனநாயக போராட்டங்கள்மூலம் உரிமைகளை வெல்வோம்!

0
சர்வதேச சமூகத்திடம், மலையக தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை பெற்று தரும் பொறுப்பை நாம் ஒப்படைக்க போவதில்லை. எமக்கான அரசியலமைப்பு மற்றும் சட்ட ரீதியான உரிமைகளை பெறுவது, அரசியல் அமைப்பு திருத்தங்களை மேற்கொள்வது,...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...