லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத் தீ: ஐவர் பலி!

0
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸின் மலைப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக பல கட்டிடங்கள், வீடுகள் எரிந்து நாசமாகின. மாநகரம் முழுவதும் புகை மூட்டமாக காணப்படுகிறது. சுமார் 30,000 மக்கள் வெளியேற்றப்பட்டனர். குறித்த காட்டுத்...

மணல் அகழ்வுக்காக போலி பத்திரம் தயாரித்தவருக்கு மறியல்

0
மணல் அகழ்வுக்காக போலியான அனுமதிப் பத்திரம் தயாரித்து வைத்திருந்த நபர் யாழில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் மாவட்ட விசேட குற்றவிசாரணைப் பிரிவுப் பொறுப்பதிகாரி குணரோஜன் தலைமையிலான குழுவினரிடம் வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்...

க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தில் மலையகம் குறித்து கூடுதல் கரிசனை!

0
" க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தில் மலையக மக்களின்  பிரச்சினைகள் தொடர்பிலும் கூடுதல் கவனம் செலுத்தப்படும்." - என்று அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர் இது தொடர்பில் மேலும் கூறியவை...

இலங்கையில் ஆன்மீக மத்திய நிலையங்கள் அமைக்க இஸ்ரேலியர்களுக்கு அனுமதி வழங்கவில்லை!

0
" இஸ்ரேலியர்களுக்கு இலங்கையில் ஆன்மீக மத்திய நிலையங்களை (யூத வழிபாட்டு தலம்)அமைப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. எனினும், அவ்வாறான நிலையங்கள் செயற்பட்டுவருகின்றன. இவற்றை நிறுத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது." என்று பிரதமர் கலாநிதி ஹரினி...

மரக்கறி விலைப்பட்டியல் (09.01.2025)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (09) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

இலங்கைக்குள் ஒரு லட்சம் சட்டவிரோத குடியேற்றவாசிகள் நுழையத் திட்டம்!

0
இலங்கைக்குள் அடுத்துவரும் நாட்களில் ஒரு லட்சம்வரையான சட்டவிரோத குடியேற்றவாசிகள் நுழையக்கூடும் என புலனாய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். '...

சர்வதேச போர்க்குற்ற விசாரணை கோருகின்ற தீர்மானமே வேண்டும்

0
இலங்கைத் தமிழர்கள் மீது புரியப்பட்ட இனப்படுகொலைக்குச் சர்வதேச போர்க்குற்ற விசாரணையைக் கோரும் வகையில் இலங்கைக்கு எதிரான ஜெனிவாத் தீர்மானத்தை நிறைவேற்ற அமெரிக்கா அழுத்தம் வழங்க வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற...

புதிய அரசமைப்பு: சபாநாயகர் கூறுவது என்ன?

0
புதிய அரசமைப்பை இயற்றுவதற்கு நாடாளுமன்றத்தால் வழங்கப்பட வேண்டிய முழு பங்களிப்பையும் வழங்குவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவோம். இதற்கு எதிரணிகளும் முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என நம்புகின்றோம் என்று சபாநாயகர் வைத்திய கலாநிதி ஜகத் விக்கிரமரத்ன...

அர்ச்சுனாவுக்கு அதிஉயர் சபையில் தொடரும் சோதனை!

0
நாடாளுமன்றத்தில் தான் உரையாற்றுவதற்கு நேரம் ஒதுக்கப்படுவதில்லை எனவும், சும்மா இருப்பதற்காக யாழ்ப்பாணத்தில் இருந்து தான் இங்கு வரவில்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். புத்தாண்டுக்குரிய முதல்வார நாடாளுமன்ற அமர்வு நேற்று ஆரம்பமானது. இதன்போது ஒழுங்கு...

திருப்பதியில் முகக்கவசம் கட்டாயம்-தேவஸ்தானம் அறிவிப்பு

0
HMPV வைரஸ் பரவல் காரணமாக திருப்பதிக்கு வரும் பக்தர்கள் கட்டாயம் மாஸ்க் அணிந்து வர வேண்டும் என தேவஸ்தானம் வலியுறுத்தியுள்ளது. திருமலையில் செய்தியாளர்களிடம் பேசிய தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.நாயுடு, ”HMPV வைரஸ் காரணமாக பாதிப்புகள்...

புரட்சி தலைவர் எம்ஜிஆர் படத்தில் ஜெயலலிதாவாக நடிக்கும் த்ரிஷா!

0
எம்ஜிஆரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாக இருக்கும் 'புரட்சித் தலைவர் எம்ஜிஆர்' படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை த்ரிஷாவை நடிக்க வைப்பதற்குரிய முயற்சிகள் இடம்பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அவரிடம் பேச்சுவார்த்தை நடந்து...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...