மலையகத் தமிழர்களுக்கு சமத்துவம்:இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றம்!

0
இந்தியாவின் முன்னணி இடதுசாரி கட்சிகளில் ஒன்றான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) இலங்கையில் தமிழர்கள் சமத்துவம் மற்றும் கண்ணியத்துடன் வாழ அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இந்தியா முழுவதும் ஆதரவாளர்கள் நிரம்பியுள்ள...

நேபாளத்தில் நிலநடுக்கம்: பலர் பலி!

0
நேபாளத்தில் இன்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 30 இற்கு மேற்பட்டோபர் பலியாகிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவாகியுள்ளது. நேபாளத்தில் லாபுசே நகரில் இருந்து 93 கிலோ மீட்டர்...

வடக்கு மக்களின் மனங்களை வென்றெடுக்குமாறு அநுர அரசிடம் ராகுல தேரர் வலியுறுத்து

0
வடக்கு மக்களுக்குரிய வரப்பிரதாசங்கள் வழங்கப்பட வேண்டும். ஆனால், பொலிஸ், காணி அதிகாரங்களை வழங்கக்கூடாது என்று வனவாசி ராகுல தேரர் தெரிவித்துள்ளார். இங்கிரிய பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இது...

வடகொரியா மீண்டும் ஏவுகணை பரிசோதனை!

0
2025 ஆம் ஆண்டில் முதல் ஏவுகணை சோதனையை வடகொரியா வெற்றிகரமாக நடத்தியுள்ளது. அணு ஆயுதங்களுடன் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதனை செய்து உலக நாடுகளுக்கு அவ்வப்போது அதிர்ச்சி கொடுத்து வரும் நாடு...

கல்கிசையில் துப்பாக்கிச்சூடு: இருவர் பலி!

0
கல்கிசை, வட்டாரப்பல வீதி பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். 36 வயது நபரொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், காயமடைந்த 20 வயதுடைய நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர்...

யாழில் சட்டவிரோத செயல்கள் தலைதூக்க அரச அதிகாரிகளின் அசமந்தப்போக்கே காரணம்!

0
"யாழ்ப்பாணம் மாவட்ட அரச அதிபர், பிரதேச செயலாளர்கள் தங்கள் கடமைகளைச் சரியாகச் செய்யாததால் இங்கு சட்டவிரோதச் செயல்கள் இடம்பெறுகின்றன. யாழ்ப்பாணத்தில் திருட்டுத் தொழிலை ஒழித்தே தீருவோம்." - இவ்வாறு அமைச்சர் இ.சந்திரகேசர் தெரிவித்தார். "யாழ்ப்பாணத்தில் சுண்ணக்கல்...

மரக்கறி விலைப்பட்டியல் (07.01.2025)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (07) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

ரணில் – சஜித் சங்கமத்துக்குரிய சாத்தியம் அதிகம்!

0
ஐக்கிய மக்கள் சக்தியும், ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து செயற்படுவதற்குரிய சாத்தியம் உள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி. தெரிவித்துள்ளார். எவ்வாறு இணைவது என்பது பற்றி ஆராயப்பட்டுவருகின்றது...

படுகொலைகள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் விசாரணை கோருகிறார் பேராயர்

0
இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற படுகொலைகள் மற்றும் காணாமல்ஆக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்குரிய பொறிமுறையை விரைவில் ஸ்தாபிக்க வேண்டும் என்று பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும்...

புரட்சி தலைவர் எம்ஜிஆர் படத்தில் ஜெயலலிதாவாக நடிக்கும் த்ரிஷா!

0
எம்ஜிஆரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாக இருக்கும் 'புரட்சித் தலைவர் எம்ஜிஆர்' படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை த்ரிஷாவை நடிக்க வைப்பதற்குரிய முயற்சிகள் இடம்பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அவரிடம் பேச்சுவார்த்தை நடந்து...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...