நுவரெலியாவில் கருகலைப்பு மாத்திரை விற்பனை செய்தவர் கைது!
நுவரெலியா பிரதான நகரில் சட்டவிரோதமாக கருக்கலைப்பு மாத்திரைகளை விற்பனை செய்த ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
நுவரெலியா மாவட்ட பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் பொலிஸ் பரிசோதகர் மேனன் தலைமையிலான பொலிஸ் அதிகாரிகள்...
கனடா பிரதமர் இராஜினாமா!
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
கனடா நாடாளுமன்றத்தில் 338 உறுப்பினர்கள் உள்ளனர். பெரும்பான்மையை நிரூபிக்க 170 எம்.பி.க்களின் ஆதரவு தேவை.
பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சிக்கு 153 எம்.பி.க்கள்...
அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி யாழ். பல்கலை முன்றலிலும் கையெழுத்துப் போராட்டம்
நீண்டகாலமாக விசாரணையின் பேரில் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி வடக்கு - கிழக்குத் தழுவி முன்னெடுக்கப்படும் கையெழுத்துப் போராட்டத்துக்கு வலுச் சேர்க்கும் வகையில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக...
28 பில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் பறிமுதல்
கடந்த வருடத்தில் மாத்திரம் 28,158 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான போதைப்பொருள் மற்றும் போதைவில்லைகளை இலங்கை கடற்படை கைப்பற்றியுள்ளது.
கடற்படை, பொலிஸ், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு, பொலிஸ் விசேட அதிரடிப் படை மற்றும்...
உலகில் மிகவும் வயதான பெண் 116 வயதில் மரணம்
உலகின் மிகவும் வயதான நபராக விளங்கிய ஜப்பானிய பெண் டொமிகோ இடூகா, தமது 116 வயதில் காலமானதாக நேற்று முன்தினம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கின்னஸ் உலக சாதனையின் படி, உலகின் மிக வயதான நபராக...
சர்ச்சைக்குரிய வழக்குகள் தொடர்பில் சட்டமா அதிபருடன் ஜனாதிபதி கலந்துரையாடல்
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் சட்டமா அதிபர் உள்ளிட்ட சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (06) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
சட்டத்தை அமுல்படுத்துவதற்காக செயற்படும் அனைத்து நிறுவனங்களுடனும் இணைந்து செயற்படுவதன் முக்கியத்துவத்தையும்...
அரச கரும மொழிகள் ஆணைக்குழுவிற்கு புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம்
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் அரச கரும மொழிகள் ஆணைக்குழுவின் புதிய தலைவராக நிமல் ஆர். ரணவக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
அரச கரும மொழிகள் திணைக்களத்தின் ஏனைய உறுப்பினர்களாக பேராசிரியர் ஆர். எம். டபிள்யூ. ராஜபக்ச, பேராசிரியர்...
போர் களத்தில் ஏஐ ரோபோக்கள்: சீனா கூறுவது என்ன?
மனிதர்களைப்போல ஏஐ ரோபோவால் போர்களத்தில் செயல்பட முடியாது என சீன இராணுவம் சுட்டிக்காட்டியுள்ளது.
ஏஐ தொழில்நுட்பம் மனிதர்களுக்கு உதவும் கருவியாக மட்டுமே இருக்க வேண்டும் என்றும், மனிதர்களுக்கு மாற்றாக இருக்கக் கூடாது எனவும் சீன...
விபத்தில் 12 வயது சிறுமி பலி!
இராஜாங்கனை பகுதியில் முச்சக்கர வண்டியொன்று பஸ்ஸூடன் மோதி விபத்துக்குள்ளானதில் 12 வயதான சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார்.
முச்சக்கர வண்டி வீதியில் சென்று கொண்டிருந்த நாயொன்றுடன் மோதவிருந்த நிலையில் அதனை தடுப்பதற்கு முற்பட்ட வேளை வீதியில் குடைசாய்ந்து...













