ஐதேக மறுசீரமைப்பு பணி ஜனவரியில் ஆரம்பம்!

0
ஐக்கிய தேசியக் கட்சியை மறுசீரமைப்பதற்குரிய ஆரம்பக்கட்ட செயற்பாடுகள் எதிர்வரும் ஜனவரி மாதம் ஆரம்பமாகவுள்ளதென நம்பகரமான வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப்பதவியை சஜித்துக்கு வழங்குவதற்கு கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட...

இனவாதத்தை தூண்டும் சாணக்கியன்: தேரர் குற்றச்சாட்டு

0
" கிழக்கில் வாழும் சிங்கள மக்களை தூண்டும் வகையிலும், இனவாதத்தை பரப்பும் விதத்திலுமே சாணக்கியன் எம்.பி. நாடாளுமன்றத்தில் உரையாற்றிவருகின்றார்." - என்று அம்பிட்டிய சுமனரத்ன தேரர் குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை...

பாடசாலை ஆரம்பம் பற்றிய அறிவித்தல்!

0
A police officer dressed as the Grinch has gone "unnoticed" while leading a drug bust in Lima. The Grinch initiated the operation by breaking the...

உள்ளாட்சி தேர்தல் திருத்தச்சட்டமூலம் 7 ஆம் திகதி சபையில் முன்வைப்பு

0
உள்ளாட்சிசபைத் தேர்தல் திருத்தச்சட்டமூலம் எதிர்வரும் 07 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது என தெரியவருகின்றது. 2025 ஆம் ஆண்டுக்கான முதலாவது நாடாளுமன்றக் கூட்டத்தொடர் ஜனவரி 7 ஆம் திகதி ஆரம்பமாகின்றது. ஜனவரி 10வரை சபை...

ஜனநாயக மக்கள் முன்னணியின் உப தலைவராக பாரத் அருள்சாமி

0
ஜனநாயக மக்கள் முன்னணியின் அரசியல் குழு நேற்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தலைமையில் கூடியது. தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதான பங்காளிக் கட்சியான ஜனநாயக மக்கள் முன்னணி...

மரக்கறி விலைப்பட்டியல் (23.12.2024)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (23) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

யாழில் காய்ச்சலால் குடும்பஸ்தர் மரணம்

0
யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் நேற்று உயிரிழந்தார். கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி குணரத்தினம் (வயது 67) என்ற 5 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சாவடைந்தார். இவர் நான்கு தினங்களாகக் காய்ச்சலினால்...

செல்பி எடுக்க முயன்ற தாயும் மகளும் ரயிலில் மோதி உயிரிழப்பு

0
அனுராதபுரம் ரயில் நிலையத்துக்கு அருகில் கைத்தொலைபேசியில் 'செல்பி' எடுக்க முற்பட்ட தாயும் மகளும் ரயில் மோதி பரிதாபகரமாக உயிரிழந்தனர். அனுராதபுரம் பொது விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க வந்த மகளும் தாயுமே...

அட்டன் பஸ் விபத்தில் உயிரிழந்தோர் விபரம்…..! காயமடைந்த எழுவர் கண்டி வைத்தியசாலைக்கு மாற்றம்!

0
அட்டனில் இருந்து கண்டி நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று அட்டன் மல்லியப்பு பகுதியில் (21) வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் அதில் பயணஞ் செய்தவர்களில் உயிரிழந்த மூவரின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக...

வவுனியாவில் அதிக பனிமூட்டம் – வாகனச் சாரதிகள் பெரும் சிரமம்

0
வவுனியாவில் அண்மைய நாட்களை விடவும் இன்று சற்று அதிக பனிமூட்டமாகக் காணப்பட்டது. கடும் பனிமூட்டம் காரணமாகப் போக்குவரத்தை மேற்கொள்வதில் வாகனச் சாரதிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். குறிப்பாக ஏ - 9 வீதி மற்றும் மன்னார்...

புரட்சி தலைவர் எம்ஜிஆர் படத்தில் ஜெயலலிதாவாக நடிக்கும் த்ரிஷா!

0
எம்ஜிஆரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாக இருக்கும் 'புரட்சித் தலைவர் எம்ஜிஆர்' படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை த்ரிஷாவை நடிக்க வைப்பதற்குரிய முயற்சிகள் இடம்பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அவரிடம் பேச்சுவார்த்தை நடந்து...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...