காணி சுவீகரிப்பு தடுத்து நிறுத்தம்
கடற்படையின் சோதனைச் சாவடியை விரிவுபடுத்துவதற்காக வடக்கில் தமிழ் மக்களுக்கு சொந்தமான தனியார் காணியை சுவீகரிப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சியை அப்பகுதி மக்கள் பிரதிநிதிகளுடன் தமிழ் மக்கள் ஒன்றிணைந்து பின்வாங்க வைப்பதில் வெற்றி பெற்றுள்ளனர்.
யாழ்ப்பாணம், வலிகாமம்...
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு
அமெரிக்க நாட்டின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கடந்த 2016 தேர்தல் நிதியை முறைகேடாக கையாண்ட வழக்கில் குற்றவாளி என 12 ஜூரிகள் அடங்கிய குழு அறிவித்துள்ளது. சுமார் இரண்டு நாட்கள் நடந்த...
தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூ. 2,321 அவசியம்
“ வாழ்வதற்கான சம்பளமாக ஒரு நாளைக்கு 2 ஆயிரத்து 321 ரூபா தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.” -என்று கண்டி சமூக அபிவிருத்தி நிறுவனம் மேற்கொண்ட ஆய்வின் மூலம் தெரிவித்துள்ளது.
இந்நிறுவனம் 2005 ஆம்...
பெருந்தோட்டக் கம்பனிகளுக்கு எச்சரிக்கை
முறையாக பராமரிக்கப்படாத தேயிலைத் தோட்ட பெருந்தோட்டக் கம்பனிகளின் ஒப்பந்த காலத்தை முடிவுக்கு கொண்டு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர இலங்கை தேயிலை சபைக்கு இது குறித்து...
“இந்தியன் – 2” – திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது ?
இயக்குனர் சங்கர் இயக்கத்தில் 1996-ம் ஆண்டு நடிகர் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்து வெளியான 'இந்தியன்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது.
தற்போது இதன் இரண்டாம் பாகத்தை 28 ஆண்டுகளுக்கு பிறகு இயக்குனர் சங்கர்...
ஒக்டோபர் 07 உங்கள் கண்கள் எங்கே இருந்தன?
இஸ்ரேல் ரபா நகர் மீதான தாக்குதலை நாளுக்குநாள் தீவிரப்படுத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பினரை அழிப்பதற்காக இஸ்ரேல் சமீபத்தில் நடத்திய வான்வழித் தாக்குதலில் ரபாவில் உள்ள அகதிகள் முகாமில் உள்ள குழந்தைகள் உட்பட 45...
அடங்க மறுத்த நிர்வாகம்: அதிரடி காட்டிய ஜீவன்
அமைதியாக கூறியபோது அடிபணிய மறுத்த களனிவெளி பெருந்தோட்ட நிர்வாகம், ஜீவன் தொண்டமான் தொழிலாளர்களுக்காக அடாவடியாக களத்தில் இறங்கியதால் பின்வாங்கியுள்ளது. தொழிலாளர்களின் கோரிக்கையும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
உடரதல்ல தோட்டத்தில் 280 தொழிலாளர்கள் கட்சி பேதமின்றி களனிவெளி பெருந்தோட்ட...
மரக்கறி விலைப்பட்டியல் (31.05.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (31 ) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
அநுர ஓடி ஒளிவது ஏன்?
“ சரியான பொருளாதார வேலைத்திட்டமும் சரியான பொருளாதாரக் குழுவும் இல்லாத தரப்பினரே பொருளாதார குழுக்களுக்கு இடையிலான விவாதத்திற்கு அச்சப்பட்டுள்ளனர்.” – என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டினார்.
வங்குரோத்தான நாட்டில் நாம் செல்ல...













