இடைக்காலக் கணக்கறிக்கை மீது நாடாளுமன்றில் இன்று வாக்கெடுப்பு

0
2025 ஆம் நிதியாண்டின் முதல் 4 மாதங்களுக்கான அரச செலவினங்கள், மூலதனச் செலவுகள் மற்றும் கடன் மறுசீரமைப்பு, இதர கடன் சேவைக்கான அனுமதியைப் பெறும் இடைக்காலக் கணக்கறிக்கை நேற்று பிரதமர் ஹரிணி அமரசூரியவால்...

கிணற்றில் தவறி வீழ்ந்து 3 வயது சிறுவன் மரணம்

0
கிணற்றில் தவறி வீழ்ந்து மூன்று வயது சிறுவன் பரிதாபகரமாக உயிரிழந்தான். இந்தச் சம்பவம் யாழ். பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வல்லிபுரம் - திருமாள்புரம் பகுதியில் நேற்று வியாழக்கிழமை நண்பகல் இடம்பெற்றது. அதே இடத்தைசச் சேர்ந்த ரஜிவன்...

மதுவரி அனுமதிப்பத்திரம் வழங்குவதில் ஒழுங்கான முறைமை பின்பற்றப்பட வேண்டும்

0
மதுவரி அனுமதிப் பத்திரங்களை வழங்குவதில் ஒழுங்கான முறைமையொன்றைப் பின்பற்றுமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பணிப்புரை விடுத்தார். மதுவரித் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் இன்று (05) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி...

தென்கொரிய ஜனாதிபதிக்கு எதிராக குற்றப் பிரேரணை!

0
தென் கொரிய ஜனாதிபதி தாமாகவே முன்வந்து பதவி விலகினாலும் விலகாவிடினும் அவருக்கு எதிராக நிச்சயமாக குற்றப்பிரேரணை கொண்டுவரப்படுமென அந்நாட்டு எதிர்க்கட்சி அறிவித்துள்ளது. ஜனாதிபதிக்கு எதிரான குற்றப்பிரேரணைக்கான நகர்த்தல் பத்திரத்தை 06 எதிர்க்கட்சிகள் இணைந்து முன்வைத்துள்ளதுடன்...

பொகவந்தலாவையில் சிறுத்தை தாக்குதலுக்கு இலக்கான பெண் தோட்டத் தொழிலாளி

0
பொகவந்தலாவ, தெரேசியா - மோரா மேல் பிரிவு தோட்டத்தில், தொழிலாளியொருவர் சிறுத்தை தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார். இன்று மதியமே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. தேயிலை மலையில் கொழுந்து கொய்து கொண்டிருந்த 55 வயதான பெண் தோட்டத் தொழிலாளியொருவரே, இவ்வாறு...

அரசியல் பக்கச்சார்பின் அடிப்படையில் இனிமேல் புதிய முதலீட்டு வாய்ப்புகள் வழங்கப்பட மாட்டாது

0
நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் ஸ்திரத்தன்மையுடன் முதலீடு செய்வதற்கு உகந்த சூழல் உருவாகியுள்ளது என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். புதிய முதலீட்டு வாய்ப்புகளை வழங்குகையில் அரசியல் பக்கச்சார்பு அடிப்படையில் சந்தர்ப்பம் வழங்குதல் போன்ற எந்தவொரு...

பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்து செய்வது குறித்த கொள்கை மாறாது!

0
சர்வதேச நெறிமுறை மற்றும் சமவாயங்களுக்கு அமைய புதிய சட்டம் இயற்றப்படும்வரை தற்போதைய பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்த நேரிடும் என்று நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று...

காணாமல்ஆக்கப்பட்டோரின் குடும்பத்தாருக்கு நீதி அவசியம்!

0
பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கு அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் வலியுறுத்தினார். நாடாளுமன்றத்தில்...

நல்லாட்சியிலும் இப்படிதான் நடந்தது

0
" இனவாதத்தை ஒடுக்கும் முயற்சியானது நாட்டில் மீண்டும் தீவிரவாதம் தலைதூக்கு வதற்கு இடமளிப்பதாக அமையக்கூடாது." - என்று வலியுறுத்தியுள்ளார் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச. நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையிலேயே...

தேனிசைத் தென்றல் தேவா காலமானார்

0
பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா தனது 76 ஆவது வயதில் காலமானார். அண்ணாமலை, பாட்ஷா உட்பட பல சூப்பர் ஹிட் படங்களுக்கு அவர் இசையமைத்துள்ளார். தேனிசைத் தென்றல் என ரசிகர்களால் அழைக்கப்படும் இசையமைப்பாளர் தேவா,...

காவ்யா மாறனை கரம்பிடிக்கிறார் அனிருத்: 4 தனி விமானங்கள் ஏற்பாடு

0
  பிரபல சினிமா தயாரிப்பாளரும் சன் குழுமத் தலைவருமான கலாநிதி மாறனின் மகளும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் கிரிக்கெட் அணியின் நிர்வாகப் பொறுப்பாளருமான காவ்யா மாறனும், பிரபல இசையமைப்பாளர் அனிருத்தும் விரைவில் திருமண பந்தத்தில் இணையவுள்ளனர். தமது...

புரட்சி தலைவர் எம்ஜிஆர் படத்தில் ஜெயலலிதாவாக நடிக்கும் த்ரிஷா!

0
எம்ஜிஆரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாக இருக்கும் 'புரட்சித் தலைவர் எம்ஜிஆர்' படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை த்ரிஷாவை நடிக்க வைப்பதற்குரிய முயற்சிகள் இடம்பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அவரிடம் பேச்சுவார்த்தை நடந்து...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...