குளத்தில் தவறி வீழ்ந்த இளைஞர் சடலமாக மீட்பு

0
வவுனியா - மகாகச்சகொடி குளத்தில் கடந்த 26 ஆம் திகதி தவறி வீழ்ந்த இளைஞரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டது. மேற்படி இளைஞர் தனது நண்பன் ஒருவருடன் மகாகச்சகொடி குளத்திற்கு நீராடச் சென்றபோது கால்...

முற்போக்கு கூட்டணி தலைவர்கள் தூக்கியெறியப்படுவார்கள்: மாற்று சக்தி நிச்சயம் வரும்!

0
" தமிழ் முற்போக்கு கூட்டணி தடம்மாறி பயணிக்கின்றது. வழி தவறி செல்கின்றது. கூட்டணி தலைவர்களின் சுயநல போக்கால்தான் ஆறாக இருந்த எம்.பிக்களின் எண்ணிக்கை இன்று இரண்டாக குறைந்துள்ளது. நான்கு மாவட்டங்களில் இருந்த பிரதிநிதித்துவம்...

பதுளையில் 2,727 பேர் பாதிப்பு: 319 வீடுகள் சேதம்!

0
பதுளை மாவட்டத்தின் பசறை, லுனுகலை, மீதும்பிட்டிய, மடுல்சீமை , தொமோதரை மற்றும் கந்தேகெதர பகுதிகளில் இன்று காலை முதல் பலத்த காற்று வீசுவதுடன் இடைக்கிடையே மிதமான மழையும் பெய்வதோடு கடும் குளிரும் நிலவி...

மண்சரிவால் நுவரெலியா, கண்டி வீதியில் ஒருவழி போக்குவரத்து!

0
நிலவும் சீரற்ற காலநிலையால் நுவரெலியா – கண்டி பிரதான வீதியின் லபுக்கலை - குடாஓயா பகுதியில் நேற்றிரவு (27) மண்மேட்டுடன் கற்கள் சரிந்து வீழ்ந்ததில் குறித்த வீதியில் போக்குவரத்து ஒருவழியாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மண்மேட்டுடன் கற்கள்...

முன்னாள் காதலனின் பலகோடி மதிப்புள்ள பிட்காயினை குப்பையில் தூக்கியெறிந்த பெண்

0
இங்கிலாந்து பெண்ணொருவர் தனது முன்னாள் காதலனின் ரூ.5,900 கோடி மதிப்பிலான பிட்காயினை தவறுதலாக குப்பைத் தொட்டியில் தூக்கியெறிந்த சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது. இங்கிலாந்தின் நியூபோர்ட் நகரத்தை சேரந்தவர் ஹல்பினா எட்டி-இவான்ஸ். இவருடைய முன்னாள் காதலர் ஜேம்ஸ்...

ஜனாதிபதி மற்றும் உலக வங்கிக் குழுமத்தின் தலைவருக்கு இடையில் சந்திப்பு

0
இலங்கையின் எதிர்கால அபிவிருத்தி குறித்த கலந்துரையாடலொன்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் உலக வங்கியின் தலைவர் அஜே பங்கா (Ajay Banga) ஆகியோருக்கு இடையில் நேற்று (27) ஜனாதிபதி அலுவலகத்தில் இணையத் தொடர்பாடல்...

மரம் முறிந்து விழுந்து இளைஞன் பலி: நமுனுகுலவில் சோகம்

0
நமுனுகுல பகுதியில் மரம் ஒன்று முறிந்து விழுந்து நபரொருவர் உயிரிழந்துள்ளதாக நமுனுகுலை பொலிஸார் தெரிவித்தனர். 29 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த நபர் தனது வீட்டுக்கு பின்புறத்தில் உள்ள மரத்தை வெட்டியவேளை,...

‘தொழிற்சங்க துறவி’ வி.கே. வெள்ளையனின் 106 ஆவது ஜனன தினம் இன்றாகும்

0
'தொழிற்சங்க துறவி' வி.கே. வெள்ளையனின் 106 ஆவது ஜனன தினம் இன்றாகும் 📷பெயர்- வி.கே. வெள்ளையன். 📷தந்தை - காளிமுத்து. 📷தாய் - பேச்சியம்மாள். 📷 பிறந்த திகதி - 1918 நவம்பர் 28. 📷சொந்த ஊர் - பொகவந்தலாவை,...

உயர்தரப்பரீட்சை மேலும் 3 நாட்களுக்கு ஒத்திவைப்பு!

0
கபொத உயர்தரப்பரீட்சை மேலும் மூன்று நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இன்று அறிவித்தார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர், “சீரற்ற காலநிலையால் மூன்று நாட்களுக்கு...

தேனிசைத் தென்றல் தேவா காலமானார்

0
பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா தனது 76 ஆவது வயதில் காலமானார். அண்ணாமலை, பாட்ஷா உட்பட பல சூப்பர் ஹிட் படங்களுக்கு அவர் இசையமைத்துள்ளார். தேனிசைத் தென்றல் என ரசிகர்களால் அழைக்கப்படும் இசையமைப்பாளர் தேவா,...

காவ்யா மாறனை கரம்பிடிக்கிறார் அனிருத்: 4 தனி விமானங்கள் ஏற்பாடு

0
  பிரபல சினிமா தயாரிப்பாளரும் சன் குழுமத் தலைவருமான கலாநிதி மாறனின் மகளும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் கிரிக்கெட் அணியின் நிர்வாகப் பொறுப்பாளருமான காவ்யா மாறனும், பிரபல இசையமைப்பாளர் அனிருத்தும் விரைவில் திருமண பந்தத்தில் இணையவுள்ளனர். தமது...

புரட்சி தலைவர் எம்ஜிஆர் படத்தில் ஜெயலலிதாவாக நடிக்கும் த்ரிஷா!

0
எம்ஜிஆரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாக இருக்கும் 'புரட்சித் தலைவர் எம்ஜிஆர்' படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை த்ரிஷாவை நடிக்க வைப்பதற்குரிய முயற்சிகள் இடம்பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அவரிடம் பேச்சுவார்த்தை நடந்து...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...