வருட இறுதிக்குள் சம்பள உயர்வு: மலையக மக்களுக்கும் சம உரிமை!

0
( ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பண்டாரவளையில் இன்று ஆற்றிய உரையின் ஒரு பகுதி வருமாறு)  🛑 வருட இறுதிக்குள் சம்பள உயர்வு : 🛑 மலையக மக்களும் சம உரிமையுடைய பிரஜைகள்! 🛑 மலையக மக்களின் அடிப்படை...

காணி உரிமை வழங்கப்படும்: சம்பள உயர்வும் உறுதி!

0
🛑 இந்திய வீட்டுத் திட்டத்துடன், மலையக மக்களுக்கும் தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் காணி உரிமை பெற்றுக்கொடுக்கப்படும். 🛑 பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வும் உறுதி. 🛑 மக்களுக்கு இழைத்த துரோகம் போதும், எமது நிற்பயணத்தை...

நீலக்குறிஞ்சி மலர்களை காண வருபவர்களுக்கான அறிவித்தல்!

0
ஹோர்ட்டன் சமவெளி தேசிய பூங்காவில் நீலக்குறிஞ்சி பூக்கள் வசந்தத்தைக் காண வருபவர்கள், தேசிய பூங்காவின் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும் என்று ஹோர்டன் சமவெளி தேசிய பூங்கா பிரதான பாதுகாப்பு...

இறம்பொடையில் குளவிக்கொட்டு: ஐவர் பாதிப்பு!

0
  இறம்பொடை, வெதமுல்ல தோட்டத்தில் ஐவர் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். இன்று முற்பகல்வேளையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்த ஐந்து ஆண் தொழிலாளர்களே இவ்வாறு குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். அவர்கள் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கௌசல்யா.

ரூ. 1700 நிச்சயம் கிடைக்கும்: ஓரிரு வாரங்களுக்குள் பேச்சு!

0
  மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பில் இன்று நடைபெறவிருந்த பேச்சுவார்த்தை பிற்போடப்பட்டுள்ளது. நாளாந்த சம்பளமாக ஆயிரத்து 700 ரூபாவை வழங்குவது தொடர்பிலேயே இச்சந்திப்பில் கலந்துரையாடுவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், மேற்படி சந்திப்பு விரைவில் நடக்கும் என...

தேயிலை தொழிற்சாலையில் தீ விபத்து: கம்பனி பொறுப்பு கூறவேண்டும்!

0
மஸ்கெலியா, லக்சபான தோட்டம், வாழமலை பிரிவில் உள்ள தேயிலை தொழிற்சாலையில் நேற்று நள்ளிரவு தீ விபத்து ஏற்பட்டுள்ள நிலையில் இவ்விபத்துக்கு இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். தேயிலை தொழிற்சாலை என்பது...

10 ஆயிரம் வீட்டுத் திட்டம் 2027 இற்குள் நிறைவு பெறும்! காணி உரிமை வழங்குவது உறுதி!!

0
  🛑 10 ஆயிரம் இந்திய வீட்டுத் திட்டத்தில் 2 ஆயிரத்து 56 வீடுகளுக்குரிய நிர்மாண பணி 12 ஆம் திகதி இடம்பெறும். 2026 இல் மேலும் 4 ஆயிரம் வீடுகளை நிர்மாணிப்பதற்கு எதிர்பார்க்கின்றோம்....

மலையக அதிகார சபை குறித்து இனவாத கண்ணோட்டம்: சபையில் மனோ காட்டம்!

0
  தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனின் முகநூல் பதிவு வருமாறு, " ஜனாதிபதி, எனக்கு எழுதிய கடிதத்தில், "இந்த #மலையக #அதிகாரசபை பற்றிய (under review) மீளாய்வு நடைபெறுகிறது" என பதில் வழங்கி...

மேல்கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து உருகுலைந்த நிலையில் சடலம் மீட்பு!

0
  மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திற்கு நீர் ஏந்திச் செல்லும் கொத்மலை ஓயாவில் (08) அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் உருகுலைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர். ஹட்டன்-நுவரெலியா பிரதான வீதியின் லிந்துலை பகுதியில்...

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கு பாதீட்டுக்கு முன் தீர்வு காண முயற்சி!

0
🛑 "மலையகம் மகிழ்ச்சி" : காணி உரிமை வழங்க ஏற்பாடு: 12 ஆம் திகதி ஜனாதிபதி தலைமையில் நிகழ்வு! 🛑 மலையக மக்களுக்கான இந்தியாவின் 10 ஆயிரம் வீட்டுத் திட்டத்தின் 4 ஆம் கட்டமாக 4...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...

ரூ.50 கோடி வசூலை கடந்த ‘யூத்’

0
உலகளவில் ரூ.50 கோடி வசூலை கடந்து பெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘யூத்’ திரைப்படம். கென் கருணாஸ் இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் ‘யூத்’. மார்ச் 19-ம் திகதி வெளியான இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை...