‘லொக்டவுன்’ செய்யப்பட்டுள்ள நிவ்போரஸ்ட் தோட்ட மக்கள் குறித்து அரசு விடுத்துள்ள அறிவிப்பு!
புபுரஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மணிக்கட்டி, நிவ்போரஸ்ட் டிவிசனில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்துகொடுக்கப்படும் என்று பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரண இன்று (8) தெரிவித்தார்.
பாராளுமன்றம் இன்று முற்பகல் சபாநாயகர் மஹிந்த...
ஊவாவிலும் மேலதிக வகுப்புகளுக்கு தடை!
ஊவா மாகாணத்தில் பாடசாலை மாணவர்களுக்காக நடத்தப்பட்டுவந்த மேலதிக வகுப்புக்களை உடன் தடை செய்யுமாறு ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
கம்பஹா மாவட்டத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்கம்...
‘கொரோனா அச்சம்’ – நுவரெலியாவில் களியாட்ட நிகழ்வுகளுக்கு தடை!
கொரோனா அச்சம் காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் களியாட்ட நிகழ்வுகளை உடன் நிறுத்துமாறு நுவரெலியா பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொது மக்களின் பாதுகாப்பு நலன் கருதியே இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி நுவரெலியா மாவட்டத்துக்கு உல்லாசப்பயணிகள் அதிகமாகவரும் இடங்கள்...
பாடசாலை மாணவி தற்கொலை – மஸ்கெலியாவில் சோகம்!
மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்ன சோளங்கந்தை தோட்டத்தில் பாடசாலை மாணவியொருவர் இன்று (7) முற்பகல் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
சோளங்கந்தை தோட்டத்தை சேர்ந்த 19 வயதுடைய தனுசியா என்ற உயர் மாணவியே இவ்வாறு தற்கொலை...
அடுத்த கூட்டு ஒப்பந்தமும் வரப்போகின்றது, 1000 ரூபா எங்கே? திகா கேள்வி
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்படவேண்டும். அத்துடன் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் குறைக்கப்படவேண்டும் - என்று தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவர் பழனி திகாம்பரம் வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் இன்று (7) நடைபெற்ற...
‘மலையக பல்கலைக்கழகம்’ – கல்வி அமைச்சில் விசேட கலந்துரையாடல்!
மலையகத்துக்கான பல்கலைக்கழகம் அமைப்பது தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று இன்று (7) கல்வி அமைச்சில் நடைபெற்றது. கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஜீவன் தொண்டமான் தலைமையிலான இ.தொ.கா. உறுப்பினர்களும் பங்கேற்றிருந்தனர்.
மலையகத்துக்கான...
பிரவுன்லோ தோட்ட வீதி எப்போது புனரமைக்கப்படும்?
மஸ்கெலியா பிரதேச சபைக்குட்பட்ட பிரவுன்லோ தோட்ட வீதி நீண்டகாலமாக புனரமைக்கப்படாமல் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்துவருகின்றனர்.
மேற்படி தோட்டத்தில் 49 குடியிருப்புகள் காணப்படுகின்றன. 130 இற்கும் மேற்பட்டோர் வாழ்ந்துவருகின்றனர். இவர்கள்...
‘கொரோனா’ அச்சம்! நிவ்போரஸ்ட் பிரிவுக்கு பயணக்கட்டுப்பாடு!!
'கொரோனா' அச்சம்! நிவ்போரஸ்ட் பிரிவுக்கு பயணக்கட்டுப்பாடு!!
‘முகக்கவசம் அணியாமல் மஸ்கெலியா நகருக்கு வரவேண்டாம்’
'முகக்கவசம் இன்றி மஸ்கெலியா நகருக்கு வரவேண்டாம்'
‘தோட்ட வைத்தியசாலைகளில் பிசிஆர் பரிசோதனை’ – அனுசா வலியுறுத்து
'தோட்ட வைத்தியசாலைகளில் பிசிஆர் பரிசோதனை' - அனுசா வலியுறுத்து