பதுளையில் அடை மழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

0
நாட்டின் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாக பதுளை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் பிற்பகல் வேளையில் பெய்து வரும் கடும் மழையின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பசறை, வெளிமடை, பண்டாரவளை...

கஞ்சா செடி வளர்த்தவர் மடூல்சீமை பொலிஸாரால் கைது!

0
  மடுல்சீமை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிட்டமாருவ , இட்டினாம்பல கிராமத்தில் 7,8,9 அடி உயரங்களை உடைய 19 கஞ்சா செடிகளை சட்டவிரோதமாக பயிர் செய்து வளர்த்த குற்றச்சாட்டின் பேரில் சந்தேக நபர் ஒருவரை மடுல்சீமை...

கொத்மலை எங்கள் கோட்டை: சேவல் இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாது!

0
  " வரலாற்றை கூறி நான் உங்களிடம் வாக்கு கேட்கவில்லை. இது என் சொந்த ஊர். அந்த நம்பிக்கையில் தான் உங்களிடம் வாக்கு கேட்கின்றேன். உங்களுக்கு எங்கள் மீது முழுமையான நம்பிக்கை இருந்தால் சேவல்...

நுவரெலியாவில் அரச வெசாக் விழா

0
இந்த ஆண்டுக்கான அரச வெசாக் விழாவை நுவரெலியா மாவட்டத்தை மையமாகக் கொண்டு நடத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது. "நல்ல குணங்களைக் கொண்ட உன்னத மக்களுடன் பழகுவோம்" என்ற கருப்பொருளின் கீழ் இந்த ஆண்டு அரச...

மின்னல் தாக்கி தோட்டத் தொழிலாளி பலி: மேலும் ஐவர் பாதிப்பு!

0
  ஹாலிஎல, நெலுவ தோட்டத்தில் மின்னல் தாக்கி பெண் தொழிலாளி ஒருவர் பலியாகியுள்ளார். கடும் மழை காரணமாக கொழுந்து மடுவத்தில் நின்றுக்கொண்டிருந்தவேளையிலேயே இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது. மின்னல் தாக்கியதில் மேலும் ஐந்து பெண் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சகிகலா எனும் பெண்...

பதுளையில் பாடசாலை அதிபர் சடலமாக மீட்பு!

0
பதுளை, அலுகொல்ல-கந் வீதியிலிருந்து பாடசாலை அதிபரொருவர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஹாலிஏல பகுதியைச் சேர்ந்த 59 வயதுடைய நபரொருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர் சார்னியா தமிழ் வித்தியாலயத்தின் ஆரம்பப் பிரிவின் அதிபராக...

60 அடி கம்பத்தில் இருந்து தவறி விழுந்து நாடக கலைஞர் பலி: நானுஓயாவில் துயரம்!

0
நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிளாஸ்சோ தோட்டத்தில் நேற்று இரவு பொன்னர் சங்கர் நாடகம் ஆரம்பமானது. இரவு முழுவதும் நாடகத்தின் கதாபாத்திரங்கள் அரங்கேற்றப்பட்டு, இன்று காலை நாடகத்தை நிறைவு செய்யும் வகையில் 60 அடி உயரம்...

புனரமைக்கப்படுமா தொங்கு பாலம்?

0
நோர்வூட் பிரதேச சபைக்குட்பட்ட நோர்வூட் எல்பட தோட்டப்பகுதி மக்கள் பயன்படுத்திவரும் தொங்கு பாலம் உடைந்துவிழும் அபாயத்தில் உள்ளது. எனவே, குறித்த பாலத்தை புனரமைத்து கொடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை...

பதவி பறிக்கப்படும்! ஜீவன் எச்சரிக்கை!!

0
"மக்களால் தெரிவு செய்யப்படும் இ.தொ.காவின் உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்கள், மக்களின் பிரச்சினைகளை தீர்க்காமல் காலதாமதம் காட்டுவார்களானால் அவர்களின் பதவி பறிக்கப்படும்." - என்று இ.தொ.கா பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட எம்.பியுமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். கொட்டகலை...

அமெரிக்க வரியால் பெருந்தோட்டத்துறைக்கு ஆபத்து!

0
" அமெரிக்காவின் புதிய வரிக் கொள்கை இலங்கைக்கு எவ்வாறான பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பது இப்போது யாருக்கும் புரியாது. ஆனால் அதில் அதிகம் பாதிக்கப்படுவது நாம்தாம் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்." என்று இலங்கை...

இயக்குநர் சங்க தலைவரானார் ஆர்.கே.செல்வமணி

0
தமிழ்நாடு ​திரைப்பட இயக்​குநர் சங்​கத்​துக்கு 2 வருடத்துக்கு ஒரு முறை தேர்​தல் நடப்​பது வழக்​கம். இந்த வருடம் முதல் அதை 3 வருட​மாக மாற்​றி​யுள்​ளனர். அதன்​படி 2026-29-க்​கான நிர்​வாகி​கள் தேர்​தல் சென்​னை​யில் நடந்​தது....

பிரதீப் ரங்கநாதனின் ‘எல்.ஐ.கே’ மார்ச் 19 இல் ரிலீஸ்?

0
பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ படத்தை மார்ச் 19ஆம் திகதி வெளியிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘எல்.ஐ.கே’. இப்படத்துக்கு வெளியீட்டு திகதி அறிவிக்கப்பட்டு...

இயக்குநர் வீ.தமிழ் அழகன் காலமானார்: ரஜினிகாந்த் இரங்கல்

0
முன்னாள் அமைச்சரும் திரைப்படத் தயாரிப்பாளருமான ஆர்.எம்.வீரப்பனின் மூத்த மகன், தமிழ் அழகன். இவர் ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா, ராணுவ வீரன், பணக்காரன், மூன்று முகம், கமல்ஹாசன் நடித்த காக்கி சட்டை, சிவாஜி, சத்யராஜ்...

சிரஞ்சீவிக்கு மகளாக நடிக்கும் ப்ரீத்தி முகுந்தன்!

0
சிரஞ்சீவிக்கு மகளாக நடிக்க ப்ரீத்தி முகுந்தன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ‘மனசங்கர வரபிரசாத் காரு’ படத்தின் பிரம்மாண்ட வெற்றியால் உற்சாகத்தில் இருக்கிறார் சிரஞ்சீவி. இதனைத் தொடர்ந்து பாபி இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க தேதிகள்...