கொழும்பில் களமிறங்கும் தமிழரசுக் கட்சி: மலையகத்திலும் கால் வைக்குமா?
உள்ளூராட்சிமன்றத்தேர்தலில் கொழும்பில் களமிறங்குவதற்கு தமிழரசுக் கட்சி தயாராகிவருகின்றது என தெரியவருகின்றது.
இதற்கமைய கொழும்பில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
உள்ளூராட்சிமன்றத்தேர்தலின்போது கொழும்புவாழ் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தமிழரசுக்கட்சி கொழும்பு மாநகரசபையில் ஆசனங்களைக் கைப்பற்றுவது...
ஏப்ரல் 18 முதல் 27 வரை விசேட தலதா உற்சவம்!
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் வேண்டுகோளின் பேரில், ஏப்ரல் 18 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை பொதுமக்களுக்கான விசேட தலதா கண்காட்சியொன்றை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, ஏப்ரல் 18 ஆம்...
கொட்டகலையில் சமாதான நீதவான்கள் ஒன்றியம் அங்குரார்ப்பணம்!
கொட்டகலை ஐக்கிய வர்த்தக சங்கத்தின் தலைவரும், மலையக தொழிலாளர் முன்னணியின் பொதுச் செயலாளருமான புஷ்பா விஸ்வநாதன் ஏற்பாட்டில் கொட்டகலை அனைத்து சமாதான நீதவான்களையும் ஒன்றிணைத்து சமாதான நீதவான்கள் ஒன்றியம் உருவாக்கப்பட்டுள்ளது.
கொட்டகலை ரிஷிகேஷ் வரவேற்பு...
மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் பலி: மாத்தளையில் சோகம்!
மாத்தளை யட்டவத்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வாலவெல பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மூவர் வயலுக்கு சென்றுள்ள நிலையில், மிருகங்களிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்காக வைக்கப்பட்டிருந்த மின்கம்பியில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
3 பிள்ளைகளின் தந்தையான 42...
பெருந்தோட்ட தொழில் முறைமையில் மாற்றம் அவசியம்!
150 வருடங்களுக்கு மேல் பழமையான பெருந்தோட்ட தொழில் முறைமையில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும் என்று பெருந்தோட்ட நிறுவனங்களின் சம்மேளனத்தின் பேச்சாளர் ரொஷான் ராஜதுரை தெரிவித்தார்.
நானுஓயா ரதெல்ல பகுதியில் தோட்ட நிறுவனத்தால் நடத்தப்பட்ட சிறந்த...
சிறந்த கொழுந்து பறிப்பாளர் தேர்வு!
ஹேலிஸ் பெருந்தோட்ட நிறுவனத்தின்கீழ் பணியாற்றும் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கிடையில் நடத்தப்பட்ட கொழுந்து பறிக்கும் போட்டியில் தலவாக்கலை கிரேட் வெஸ்டன் தோட்டத்தைச் சேர்ந்த எந்தனி இரேஷா ராஜலெட்சுமி முதலிடம் பிடித்தார்.
15 நிமிடங்களுக்குள் 8 கிலோ கொழுந்து...
200 வருடகால சாபக்கேடுக்கு முடிவு கட்டுவோம்!
"புதிய அரசமைப்பு அமைக்கப்பட வேண்டும். அதன் மூலமே நாட்டின் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும். பொருளாதாரப் பிரச்சினைக்குத் தீர்வு கண்ட பின்னர்தான் புதிய அரசமைப்பு தயாரிப்புக்கான நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தெரிவிப்பதை...
மலையக மக்களுக்கான காணி 7 பேர்ச்சஸா , 10 பேர்ச்சஸா?
மலையக மக்களுக்கான வேலைத்திட்டங்கள் தொடர்பில் அரசாங்கத்தின் உறுதியான பதில்கள் பாதீட்டு விவாதம் நிறைவடைவதற்கு முன்னர் எமக்கு அவசியம் என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் வலியுறுத்தினார்.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற பாதீடு...
1000 தோட்டக் குடியிருப்புகளை புனரமைக்க நடவடிக்கை
ஆயிரம் பெருந்தோட்டக் குடியிருப்புகளை புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
Clean Sri Lanka வேலைத்திட்டத்திற்கு அமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக அதன் செயலாளர் பிரபாத்...













