இந்திய ஆசிரியர் யோசனை இன அழிப்பின் மற்றுமொரு அங்கம்!

0
'இந்தியாவிலிருந்து ஆசிரியர்களை வரவழைத்து அவர்களுக்கு ஆசிரிய நியமனம் கொடுக்க வேண்டும் என்ற நாடாளுமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணனின் கோரிக்கைக்கு பின்னால் மலையக கல்வி வளர்ச்சிக்கு அப்பாற்பட்ட மர்ம அரசியல் காய்நகர்த்தல் உள்ளதாகவே சந்தேகம் கொள்ளத்...

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் குறித்து அரசு விசேட கவனம்!

0
பெருந்தோட்ட மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. சம்பள பிரச்சினை குறித்து பெருந்தோட்டக் கம்பனிகள் ஒவ்வொன்றுடனும் பிரத்தியேக பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்குமாறு பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர்...

மலையகத்தில் இந்திய பட்டதாரி ஆசிரியர்களை சேவையில் அமர்த்த முன்மொழிவு

0
மலையகப் பெருந்தோட்ட பாடசாலைகளின் கல்வித் தரத்தை முன்னேற்றுவதுடன் குறிப்பாக உயர்தர மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு செல்லும் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் அதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என வேலுசாமி இராதாகிருஷ்ணன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் 10) இடம்பெற்ற...

நிதி மோசடியில் ஈடுபட்ட பெண் ஹட்டன் பொலிஸாரால் கைது!

0
ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹட்டன் ரயில் நிலையத்திற்கு அருகில், ஹட்டன் பொலிஸ் நிலைய அதிகாரிகளால் இவர் நேற்று கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பதுளை, கந்தேகெதர...

தலவாக்கலை எங்கள் கோட்டை: தனித்தே களமிறங்குவோம்!

0
உள்ளுராட்சிசபைத் தேர்தலில் தலவாக்கலை பிரதேசத்தில் மலையக மக்கள் முன்னணி தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் தலைவரும் , நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதகிருஷ்ணன் தெரிவித்தார். ஹட்டனில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தின...

புதிதாக வந்தவர்கள் மலையகத்துக்கு எதுவும் செய்யவில்லை!

0
இலங்கை தொழிலாளர் காங்கிரஸும் தொழிலாளர் தேசிய சங்கமும் மலையக மக்களுக்கு குரல் கொடுத்த ஒரு அமைப்புகளாகும் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். ஹட்டன்...

பெருந்தோட்ட வீட்டுத் திட்டம் குறித்து எடுக்கப்பட்டுள்ள முடிவு….!

0
🔸 இந்திய உதவித் திட்டத்தின் கீழ் இவ்வாண்டில் 4,700 வீடுகள் - வீட்டுப் பயனாளிகளைத் தேர்ந்தெடுப்பதில் அரசியல், கட்சி, நிறப் பாகுபாடு இல்லை... 🔸 பெருந்தோட்ட நிறுவனங்களில் அடையாளம் காணப்பட்ட பயன்படுத்தப்படாத சுமார் 30,000...

பஸ் நடத்துனருக்கு எதிராக நிரந்தர நடவடிக்கை வேண்டும்!

0
இபோச பஸ்ஸிலிருந்து பாடசாலை மாணவர்களை அச்சுறுத்தி பலவந்தமாக வெளியேற்றிய நடத்துனருக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று இதொகாவின் பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று...

மாணவர்களை பஸ்ஸிலிருந்து வெளியேற்றிய நடத்துநர் சேவையிலிருந்து இடை நீக்கம்!

0
இ.போ.ச. பஸ்ஸிலிருந்து பாடசாலை மாணவர்களை பலவந்தமாக இறக்கி, அநாகரீகமாக நடந்துகொண்ட பஸ் நடத்துநர் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார். போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க நாடாளுமன்றத்தில் இன்று இந்த தகவலை வெளியிட்டார். விசாரணைகள் நிறைவடையும்வரை அவர் சேவையில் மீள...

இபோச பஸ்களில் தமிழ் மாணவர்களுக்கு அநீதி இழைக்காதீர்! திகா உடனடி நடவடிக்கை!!

0
கினிகத்தேன கடவளை தமிழ் பாடசாலை மாணவர்கள் இபோச பஸ்ஸிலிருந்து அதன் நடத்துனரால் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட சம்பவத்தை தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் வன்மையாகக் கண்டித்துள்ளார். இது...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...