நுவரெலியாவில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் விபசார விடுதி: 4 பெண்கள் உட்பட அறுவர் கைது!

0
நுவரெலியா, கண்டி பிரதான வீதியில் பம்பரகலை பகுதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிவந்த விபசார விடுதியொன்றை நேற்று சுற்றிவளைத்த பொலிஸார், அங்கிருந்த நான்கு பெண்கள் உட்பட ஆறுவரை கைது செய்துள்ளனர். ஆயுர்வேத ஸ்பா...

சப்ரகமுவ மாகாண ஐயப்ப ஒன்றியம் அங்குரார்ப்பணம்

0
இரத்தினபுரி, கேகாலை ஆகிய மாவட்டங்கள் இணைந்த சப்ரகமுவ மாகாண ஐயப்ப ஒன்றியத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு இரத்தினபுரி இரத்தினேஸ்வரம் ஆலய கலாசார மண்டபத்தில் நாளை (12) இடம்பெறவுள்ளது. சப்ரகமுவ மாகாணத்தைச் சேர்ந்த ஐயப்ப சுவாமிமாரை ஒன்றிணைக்கும்...

இந்திய தூதுவருடன் இதொகா பிரதிநிதிகள் சந்திப்பு!

0
இலங்கைகக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை, நேற்றைய தினம்(10) சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டனர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் . கொழும்பில் அமைந்துள்ள இந்திய இல்லத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில் இ.தொ.காவின் பொதுச் செயலாளரும், நுவரெலியா...

மலையக காந்தி கே. இராஜலிங்கம் ஐயாவின் 62 ஆவது சிரார்த்த தினம் இன்று

0
'மலையக காந்தி' என போற்றப்படும் கண்டி மண்ணின் முதலாவது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரான அமரர். கே. இராஜலிங்கம் ஐயாவின் 62 ஆவது சிரார்த்த தினம்  இன்று (11.02.2025) நினைவுகூரப்படுகின்றது. இதனை முன்னிட்டு புஸல்லாவ, சங்குவாரி...

தங்கப் பதக்கங்களை வென்ற மலையக இளைஞன்!

0
2025 பெப்ரவரி 6 ஆம் திகதி முதல் 8 ஆம் திகதிவரை இந்திய, ராஜஸ்தானில் நடைபெற்ற அகில இந்திய திறந்த மெய்வல்லுனர் போட்டிகளில், இலங்கை சார்பில் பங்கேற்றிருந்த மலையக இளைஞன் துரைசாமி விஜிந்த்...

கொழும்பிலிருந்து பொகவந்தலாவை நோக்கிவந்த பஸ்ஸில் ஐஸ் போதைப்பொருளுடன் நபரொருவர் கைது!

0
கொழும்பிலிருந்து பொகவந்தலாவ நோக்கிச் சென்ற தனியார் பேருந்தில் பயணித்த பயணி ஒருவர் (09) இரண்டு மில்லிகிராம் ஐஸ் என்ற போதைப்பொருளுடன் பொகவந்தலாவை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பிலிருந்து பொகவந்தலாவை நோக்கிச் சென்ற தனியார் பேருந்தில்...

“எல்ல ஒடிசி நானுஓயா” என்ற புதிய ரயில் சேவை ஆரம்பம்

0
நானுஓயா ரயில் மற்றும் பதுளை ரயில் நிலையங்களுக்கு இடையிலான "எல்ல ஒடிசி நானுஓயா" என்ற புதிய ரயில் சேவை திங்கட்கிழமை (10) முதல் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. நானுஓயா ரயில் நிலைய வளாகத்தில் நடைபெற்ற...

கஞ்சா போதைப்பொருளுடன் மூவர் கைது!

0
6400 மில்லி கிராம் கஞ்சா போதைப்பொருளுடன் நேற்று (08) மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர். 42 ,40, வயதுடைய கொவிஜன சேவா நிலையத்துக்கு பின் புறமாக வசிக்கும் நபர் ஒருவரும் பூஜா நகர்...

பசறையில் போதை மாத்திரைகளுடன் இருவர் கைது!

0
860 போதை மாத்திரைகளுடன் பசறை பராக்கிரம மாவத்தை பகுதியில் நேற்று இரவு இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர். 27 மற்றும் 28 வயதுடைய பராக்கிரம மாவத்தை பகுதியை சேர்ந்த இருவரே இவ்வாறு...

மலையகத்தை நிச்சயம் கட்டியெழுப்புவோம்!

0
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தில் இருக்கும் நாங்கள் மலையகத்தில் இருக்கின்ற கல்வி, வீடமைப்பு மற்றும் வீதி போக்குவரத்து பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்போம் என தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் கிட்ணன்...

இயக்குநர் சங்க தலைவரானார் ஆர்.கே.செல்வமணி

0
தமிழ்நாடு ​திரைப்பட இயக்​குநர் சங்​கத்​துக்கு 2 வருடத்துக்கு ஒரு முறை தேர்​தல் நடப்​பது வழக்​கம். இந்த வருடம் முதல் அதை 3 வருட​மாக மாற்​றி​யுள்​ளனர். அதன்​படி 2026-29-க்​கான நிர்​வாகி​கள் தேர்​தல் சென்​னை​யில் நடந்​தது....

பிரதீப் ரங்கநாதனின் ‘எல்.ஐ.கே’ மார்ச் 19 இல் ரிலீஸ்?

0
பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ படத்தை மார்ச் 19ஆம் திகதி வெளியிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘எல்.ஐ.கே’. இப்படத்துக்கு வெளியீட்டு திகதி அறிவிக்கப்பட்டு...

இயக்குநர் வீ.தமிழ் அழகன் காலமானார்: ரஜினிகாந்த் இரங்கல்

0
முன்னாள் அமைச்சரும் திரைப்படத் தயாரிப்பாளருமான ஆர்.எம்.வீரப்பனின் மூத்த மகன், தமிழ் அழகன். இவர் ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா, ராணுவ வீரன், பணக்காரன், மூன்று முகம், கமல்ஹாசன் நடித்த காக்கி சட்டை, சிவாஜி, சத்யராஜ்...

சிரஞ்சீவிக்கு மகளாக நடிக்கும் ப்ரீத்தி முகுந்தன்!

0
சிரஞ்சீவிக்கு மகளாக நடிக்க ப்ரீத்தி முகுந்தன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ‘மனசங்கர வரபிரசாத் காரு’ படத்தின் பிரம்மாண்ட வெற்றியால் உற்சாகத்தில் இருக்கிறார் சிரஞ்சீவி. இதனைத் தொடர்ந்து பாபி இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க தேதிகள்...