வீதிப் புனரமைப்பைக் கோரி தோட்டத் தொழிலாளர்கள் பாரிய போராட்டம்!
நமுனுகுலையிலிருந்து மியனகந்துர வரையிலான சுமார் 15 கிலோமீட்டர் தூர வீதியில், 5 கிலோமீட்டர் பகுதி நீண்டகாலமாக குன்றும் குழியுமாக இருப்பதைச் சுட்டிக்காட்டி, தோட்டத் தொழிலாளர்கள் நேற்று கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.
படால்கும்பர பொலிஸ் பிரிவுக்கு...
மரக்கறி விலைப்பட்டியல் (05.05.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (05) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
முல்வராகிறார் விஜய்: முற்போக்கு கூட்டணி வாழ்த்து!
தமிழக சட்டசபைத் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்துக்கும், அதன் தலைவர் விஜய் க்கும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதேவேளை, இலங்கை தமிழரசுக் கட்சியும் தமிழக...
நமுனுகுல – தன்னகும்பர பிரதான பாதையைப் புனரமைக்கக் கோரி மக்கள் பாரிய ஆர்ப்பாட்டம்!
நமுனுகுல – தன்னகும்பர பிரதான பாதையின் மிக மோசமான நிலையைக் கண்டித்தும், அதனை உடனடியாகப் புனரமைக்கக் கோரியும் அப்பகுதி மக்கள் இன்று நமுனுகுல நகரில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர்.
பல ஆண்டுகளாகப் பராமரிப்பு...
“மலையகப் பெண்கள் எவரிடமும் கையேந்தாத நிலையை உருவாக்க வேண்டும்”
மலைவாஞ்ஞன்
மலையகப் பெண்கள் எந்தவொரு சூழலிலும் பிறரிடம் கையேந்தாத ஒரு தன்னம்பிக்கையான நிலையை உருவாக்க வேண்டும் என ஸ்ரீ சிகரம் (Sri Sigaram) நிறுவனத்தின் ஸ்தாபக தலைவி அகிலா கைலைநாதன் தெரிவித்தார்.
நுவரெலியா மாவட்டத்தின் பொகவந்தலாவ,...
மலையக மக்களுக்கு காணி உரிமைகோரி கொழும்பில் நாளை போராட்டம்!
இரத்தினபுரி, காவத்தை நீலகாமம் தோட்டத்தில் அரங்கேறிய வன்முறை – அடக்குமுறைச் சம்பவத்தைக் கண்டித்தும், மலையக மக்களுக்கான காணி உரிமையை வலியுறுத்தியும் கொழும்பில் நாளை (05.05.2026) “நாம் நீலகாமம்” அறவழிப் போராட்டம் இடம்பெறுகின்றது.
கொழும்பு ஐந்துலாம்பு...
கோலாகலமாய் நிறைவடைந்த NTV CRICKET CARNIVAL – 2026!
புசல்லாவை, க/நயாபான தமிழ் வித்தியாலயத்தில் நேற்று ( 03) நடைபெற்ற "NTV CRICKET CARNIVAL - 2026 (Season 1)" துடுப்பாட்டப் போட்டி மிகச் சிறப்பாகவும், எழுச்சியுடனும் நிறைவடைந்தது.
பரபரப்பான இத்தொடரில் நயாபான தமிழ்...
மரக்கறி விலைப்பட்டியல் (04.05.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (04) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
நீதிகோரி ஹட்டனில் ‘நாம் நீலகாமம்’ போராட்டம்!
இரத்தினபுரி, காவத்தை நீலகாமம் தோட்டத்தில் அரங்கேறிய வன்முறை சம்பவத்தைக் கண்டித்தும், மலையக மக்களுக்கான காணி உரிமையை வலியுறுத்தியும் ஹட்டனில் தற்போது "நாம் நீலகாமம்" அறவழி போராட்டம் நடைபெற்றுவருகின்றது.
நாம் மலையகம் அமைப்பின் பிரதிநிதிகள், மலையக...
மரக்கறி விலைப்பட்டியல் (03.05.2026)
மரக்கறி விலைப்பட்டியல் (03.05.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (03) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...













