மமமுவின் தலைமைப்பதவியில் மாற்றம்? அவசரமாக கூடுகிறது தேசிய சபை

0
மலையக மக்கள் முன்னணியின் முக்கியஸ்தர்களின் விசேட கலந்துரையாடலொன்று தலவாக்கலையில் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் மலையக மக்கள் முன்னணியின் எதிர்கால நடவடிக்கைகள உள்ளுராட்சிமன்ற தேர்தல், மாகாண சபை தேர்தல் ஆகியவற்றை எவ்வாறு எதிர் கொள்வது என்பது...

மக்களுக்காக களமிறங்கிய ஜீவன்!

0
சீரற்ற காலநிலையால் நுவரெலியா மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை நேரில் சென்று சந்தித்து, அவர்களின் குறைநிறைகளை கேட்டறிந்து, நிவாரணப் பொருட்களை வழங்கிவைத்துள்ளார் இதொகாவின் பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான். டிக்கோயா, பொகவந்தலாவ,...

மீதும்பிட்டிய பகுதியில் காற்றினால் 20 வீடுகளுக்கு சேதம்!

0
நாட்டின் வளிமண்டலத்தில் ஏற்பட்டிருந்த குறைந்த தாழமுக்கத்தின் பெய்த கடும் மழையின் காரணமாகவும் கடந்த 28ஆம் திகதி பதுளை மாவட்டத்தின் பல பகுதிகளில் கடும் காற்றினால் பசறை மீதும்பிட்டிய பகுதியில் உள்ள டெமேரியா தோட்ட...

டிசம்பர் 11 கொட்டகலையில் கூடுகிறது இதொகா தேசிய சபை!

0
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய சபை மற்றும் நிர்வாக சபை என்பன அவசரமாக கூடவுள்ளன. டிசம்பர் 11 ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு, கொட்டகலை சீ.எல்.எப் வளாகத்தில் குறித்த கூட்டங்கள் நடைபெறவுள்ளன என்று...

சீரற்ற காலநிலையால் மத்திய மாகாணத்தில் 2,390 பேர் பாதிப்பு

0
சீரற்ற காலநிலையால் மத்திய மாகாணத்தில் 608 குடும்பங்களைச் சேர்ந்த 2,390 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. சீரற்ற காலநிலையால் மத்திய மாகாணத்தில் உயிரிழப்பு சம்பவங்கள் எதுவும் இடம்பெறவில்லை. இருவர்...

உலர் உணவுப் பொருட்களைவிட தனிவீடுகளே எமது மக்களுக்கு வேண்டும்: அனுசா

0
சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட கந்தப்பளை சமர்ஹில் தோட்ட மக்களை சந்தித்து, அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் அண்ணா சந்திரசேகரன் தொழிலாளர் முன்னணியின் செயலாளர் நாயகம் சட்டத்தரணி அனுசா சந்திரசேகரன் கேட்டறிந்தார். குறித்த மக்களின் லயன்...

14 பேர் உயிரிழப்பு: 19 பேருக்கு காயம்: 2,200 வீடுகளுக்கு சேதம்!

0
நாட்டில் 24 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலையால் ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 71 குடும்பங்களைச் சேர்ந்த 4 லட்சத்து 41 ஆயிரத்து 377 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளம் மற்றும் மண்சரிவால் 14 பேர்...

சீரற்ற காலநிலையால் நுவரெலியாவில் 344 குடும்பங்கள் பாதிப்பு

0
நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இன்று (29) காலை 10.00 மணி நிலவரப்படி 344 குடும்பங்களைச் சேர்ந்த 1297 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபட தெரிவித்தார். சீரற்ற...

முற்போக்கு கூட்டணி தலைவர்கள் தூக்கியெறியப்படுவார்கள்: மாற்று சக்தி நிச்சயம் வரும்!

0
" தமிழ் முற்போக்கு கூட்டணி தடம்மாறி பயணிக்கின்றது. வழி தவறி செல்கின்றது. கூட்டணி தலைவர்களின் சுயநல போக்கால்தான் ஆறாக இருந்த எம்.பிக்களின் எண்ணிக்கை இன்று இரண்டாக குறைந்துள்ளது. நான்கு மாவட்டங்களில் இருந்த பிரதிநிதித்துவம்...

மண்சரிவால் நுவரெலியா, கண்டி வீதியில் ஒருவழி போக்குவரத்து!

0
நிலவும் சீரற்ற காலநிலையால் நுவரெலியா – கண்டி பிரதான வீதியின் லபுக்கலை - குடாஓயா பகுதியில் நேற்றிரவு (27) மண்மேட்டுடன் கற்கள் சரிந்து வீழ்ந்ததில் குறித்த வீதியில் போக்குவரத்து ஒருவழியாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மண்மேட்டுடன் கற்கள்...

“சினிமா ஓர் அற்​புத​மான தொழில்” – விஜய் சேதுபதி

0
ஜி.​​வி.பிர​காஷ் குமார் ஹீரோ​வாக நடித்​துள்ள திரைப்​படம், ‘ஹேப்பி ராஜ்’. பியாண்ட் பிக்​சர்ஸ் சார்​பில் ஜெய்​வர்தா தயாரிக்​கும் இப்​படத்தை ஹெய்​காந்த் சுரேஷ் இணை தயாரிப்பு செய்​துள்​ளார். இதில் அப்​பாஸ், கவுரி பிரி​யா, ஜார்ஜ் மரி​யம்,...

சிவகார்த்திகேயன் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் மாளவிகா மனோஜ்?

0
சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தில், அவருக்கு தங்கையாக நடிக்க மாளவிகா மனோஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘தாய் கிழவி’ படத்தின் அனைத்து பணிகளையும் முடித்துவிட்டு, தனது குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றுள்ளார் சிவகார்த்திகேயன். அதனை...

“நான் தயாரித்த படங்கள் அனைத்தும் நஷ்டமே” – விஜய் சேதுபதி

0
தனது தயாரிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக விஜய் சேதுபதி பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் ’காட்டான்’. இதன் டீஸர் மற்றும் ட்ரெய்லருக்கு இணையத்தில்...

ரூ.22 கோடி வசூல்: ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகம்

0
உலகளவில் ரூ.22 கோடி வசூல் செய்திருப்பதால், ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியான படம் ‘தாய் கிழவி’. திரையுலகினர், விமர்சகர்கள் மட்டுமன்றி மக்கள் மத்தியிலும் இப்படத்துக்கு அமோக...