பாரிய மரம் முறிந்து விழுந்து கொழுந்து மடுவம் சேதம்

0
கடும் காற்று காரணமாக பசறை டெமேரியா பகுதியில் இன்று காலை பாரிய மரம் ஒன்று வேருடன் சாய்ந்து வீதியில் விழுந்துள்ளது. இதனால் அப்பகுதியில் இருந்த கொழுந்து மடுவம் மற்றும் சிகை அலங்கார நிலையம் என்பன...

உயர்தரப்பரீட்சை மேலும் 3 நாட்களுக்கு ஒத்திவைப்பு!

0
கபொத உயர்தரப்பரீட்சை மேலும் மூன்று நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இன்று அறிவித்தார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர், “சீரற்ற காலநிலையால் மூன்று நாட்களுக்கு...

சீரற்ற காலநிலையால் 3 லட்சத்துக்கு மேற்பட்டோர் பாதிப்பு: ஆறு பேர் உயிரிழப்பு!

0
கடும் காற்று மற்றும் அடை மழையுடனான சீரற்ற காலநிலையால் நாட்டில் 21 மாவட்டங்களில் 98 ஆயிரத்து 635 குடும்பங்களைச் சேர்ந்த 3 லட்சத்து 30 ஆயிரத்து 894 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நவம்பர் 22 முதல்...

மேல் கொத்மலை நீர்தேக்கத்தின் மூன்று வான்கதவுகள் திறப்பு

0
மத்திய மலைநாட்டில் பெய்து வரும் அடைமழையால் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் வெகுவாக அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் மூன்று வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. நேற்று வரை இரண்டு வான்கதவுகள் திறக்கப்பட்ட நிலையில் நீர்மட்டம்...

நுவரெலியாவில் 98 வீடுகள் சேதம்: 50 குடும்பங்கள் இடம்பெயர்வு!

0
நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நேற்று (26) பிற்பகல் வரை 193 குடும்பங்களைச் சேர்ந்த 691 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபட தெரிவித்துள்ளார். சீரற்ற காலநிலை காரணமாக...

பதுளையில் பெண்ணொருவர் சடலமாக மீட்பு!

0
பதுளை பேருந்து தரிப்பிடத்துக்கு அருகாமையில் உள்ள வடிகானில் இருந்து இன்று (27) காலைபெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்த பெண் பதுளை நகரைச் சேர்ந்த 55 வயதுடைய யாசக பெண் என...

சீரற்ற காலநிலையால் 2 லட்சத்துக்கு மேற்பட்டோபர் பாதிப்பு!

0
🛑 17 மாவட்டங்களில் சீரற்ற காலநிலை 🛑 59,269 குடும்பங்களைச் சேர்ந்த 207,582 பேர் பாதிப்பு 🛑 ஒருவர் பலி: எட்டு பேர் காயம்: எழுவர் மாயம் 6 வீடுகள் முழுமையாகவும், 561 வீடுகள் பகுதியவும் சேதம் 🛑...

சீரற்ற காலநிலையால் 82 ஆயிரத்துக்கு மேற்பட்டோபர் பாதிப்பு!

0
கடும் காற்று மற்றும் அடை மழையுடனான சீரற்ற காலநிலையால் நாட்டில் 16 மாவட்டங்களில் 24 ஆயிரத்து 252 குடும்பங்களைச் சேர்ந்த 82 ஆயிரத்து 792 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் உயிரிழந்துள்ளார். எழுவர் காணாமல்போயுள்ளனர். சீரற்ற காலநிலையால்...

பதுளை மாவட்டத்தில் 31 குடும்பங்களைச் சேர்ந்த 117 பேர் பாதிப்பு

0
பசறை நிருபர் பதுளை மாவட்டத்தில் கடந்த 23 ஆம் திகதியிலிருந்து பலத்த அடை மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மாவட்டத்தின் லுனுகலை, ஹல்துமுல்ல, எல்ல, ஹாலிஎல, ரிதிமாலியத்த, பசறை, பதுளை, வெளிமடை, மீகாகிவுல,...

சீரற்ற காலநிலையால் 55, 561 பேர் பாதிப்பு! 131 வீடுகள் சேதம்!!

0
நுவரெலியா, பதுளை உட்பட நாட்டில் 11 மாவட்டங்களில் நிலவும் கடும் காற்று மற்றும் பலத்த மழையுடனான வானிலையால் 15,713 குடும்பங்களைச் சேர்ந்த 55, 561 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வடக்கு மாகாணத்திலேயே அதிகளவிலானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக...

“சினிமா ஓர் அற்​புத​மான தொழில்” – விஜய் சேதுபதி

0
ஜி.​​வி.பிர​காஷ் குமார் ஹீரோ​வாக நடித்​துள்ள திரைப்​படம், ‘ஹேப்பி ராஜ்’. பியாண்ட் பிக்​சர்ஸ் சார்​பில் ஜெய்​வர்தா தயாரிக்​கும் இப்​படத்தை ஹெய்​காந்த் சுரேஷ் இணை தயாரிப்பு செய்​துள்​ளார். இதில் அப்​பாஸ், கவுரி பிரி​யா, ஜார்ஜ் மரி​யம்,...

சிவகார்த்திகேயன் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் மாளவிகா மனோஜ்?

0
சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தில், அவருக்கு தங்கையாக நடிக்க மாளவிகா மனோஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘தாய் கிழவி’ படத்தின் அனைத்து பணிகளையும் முடித்துவிட்டு, தனது குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றுள்ளார் சிவகார்த்திகேயன். அதனை...

“நான் தயாரித்த படங்கள் அனைத்தும் நஷ்டமே” – விஜய் சேதுபதி

0
தனது தயாரிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக விஜய் சேதுபதி பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் ’காட்டான்’. இதன் டீஸர் மற்றும் ட்ரெய்லருக்கு இணையத்தில்...

ரூ.22 கோடி வசூல்: ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகம்

0
உலகளவில் ரூ.22 கோடி வசூல் செய்திருப்பதால், ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியான படம் ‘தாய் கிழவி’. திரையுலகினர், விமர்சகர்கள் மட்டுமன்றி மக்கள் மத்தியிலும் இப்படத்துக்கு அமோக...