தமிழ் பொதுவேட்பாளர்: மலையக தமிழர்கள் புறக்கணிப்பா?

0
இலங்கையில் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் இரண்டு தமிழர்கள் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கு மாகாண தமிழ் கட்சிகள் மற்றும் அமைப்புகள் இணைந்து, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரனை பொது வேட்பாளராக அறிவித்துள்ளன. ஆனால்,...

19 ஆண்டுகளுக்கு பிறகு ரணில் மீண்டும் களத்தில்!

0
ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி போட்டியிடாது எனவும், சுயாதீன வேட்பாளராக களமிறங்கியுள்ள ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கப்படும் எனவும் அக்கட்சியின் மத்திய செயற்குழு அண்மையில் முடிவெடுத்திருந்தது. ஆனால் ஐ.தே.க. உறுப்பினரான முன்னாள் எம்.பி....

1,700 ரூபா சம்பளம் தொழிலாளர் கரங்களை சென்றடையும் வரை ஓயமாட்டோம்!

0
இலங்கை தொழிலாளர் காங்கிரசுக்கு எதிரான விமர்சனங்களுக்கும் அவமானங்களுக்கும் மத்தியிலேயே 1700 ரூபாய் சம்பளம் அடையப் பெற்றுள்ளது என இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பிரதி தலைவர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார். " தோட்டத் தொழிலாளர்களுக்கு கடந்த...

குளவிக்கொட்டு: 4 தொழிலாளர்கள் பாதிப்பு

0
தலவாக்கலை, மேற்பிரிவில் தேயிலை மலையில் கொழுந்து கொய்துகொண்டிருந்த தொழிலாளர்கள் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். இன்று காலைவேளையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குளவிக்கொட்டுக்கு இலக்கான 4 தொழிலாளர்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஜனாதிபதிக்கு முழு ஆதரவு!

0
“ ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் முழுமையான ஆதரவு வழங்கும்.” – என்று அச்சங்கத்தின் பொதுச்செயலாளரும், ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான...

தோட்டத் தொழிலாளர்களுக்கு மீண்டும் ஏமாற்றம்!

0
“ தோட்டத் தொழிலாளர்களை ஏமாற்றியுள்ள சம்பள உடன்படிக்கையை கடுமையாக எதிர்க்கின்றோம்.” – என்று அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள நிர்ணயச் சபைக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களிடம்...

சம்பள உயர்வு விடயத்தில் துரோகம்!

0
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் மலையக அமைச்சரும் ஜனாதிபதியும் பெரும் துரோகம் இழைத்துவிட்டனர் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். இதுத்தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பெருந்தோட்டத்தொழிலாளர்கள் சம்பள உயர்வு...

ரூ. 1700 உறுதிமொழியை நிறைவேற்றியுள்ளேன்!

0
“ பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக 1700 ரூபாவை வழங்கும் தீர்மானம், சம்பள நிர்ணய சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்மூலம் சம்பள உயர்வு கிடைக்கவுள்ளது. மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளேன்.” - என்று இதொகாவின்...

ரூ. 1700 வழங்க சம்பள நிர்ணய சபையில் முடிவு!

0
தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பள உயர்வு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டிருந்த நிலையில், இன்று (12) சம்பள நிர்ணய சபையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் இறுதி தீர்வு எட்டப்பட்டுள்ளது. வாக்கெடுப்பு மூலமாக 1700 ரூபா...

தோட்ட குடியிருப்பு பிரதேசம் கிராமங்களாக மலர ஜனாதிபதிக்கு முழு ஆதரவு!

0
பெருந்தோட்ட கம்பனிகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் தோட்ட குடியிருப்பு பிரதேசங்களை கிராமங்களாக பிரகடனப்படுத்தும் ஜனாதிபதியின் முயற்சிக்கு நாம் பூரண ஒத்துழைப்பு வழங்குவோம் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதி...

‘வடசென்னை’ உலகில் சிம்பு; தனுஷ் கிரீன் சிக்னல்!

0
‘வாடிவாசல்’ படம் தாமதமாவதால், சிம்பு நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் வெற்றிமாறன். இப்படம் ‘வடசென்னை’ உலகில் நடப்பதால், தனுஷ் ரூ.20 கோடி கேட்டிருக்கிறார் என்று செய்திகள் பரவின. மேலும், இதனால் தனுஷ் - வெற்றிமாறன்...

“என் நெஞ்சில் குடியிருக்கும்…”- ‘ஜனநாயகன்’ முதல் க்ளிம்ப்ஸ் எப்படி?

0
விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தின் முதல் க்ளிம்ப்ஸை படக்குழு வெளியிட்டுள்ளது. விஜய் நடிப்பில் உருவாகி வரும் கடைசி படம் ‘ஜனநாயகன்’. இதில் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்றது. இன்று (ஜூன் 22) விஜய்...

உயிரே… உறவே… தமிழே… நன்றி!

0
“எனக்கு உறுதுணையாக இருந்த தமிழகத்துக்கே நன்றி சொல்ல வேண்டும். நான் மேடையில் பேசும்போது, ‘உயிரே... உறவே... தமிழே...’ என்று சொன்னதற்கான அர்த்தத்தை முழுமையாக உணர்கிறேன்” என நடிகர் கமல்ஹாசன் நெகிழ்ச்சியுடன் பேசினார். மணிரத்னம் இயக்கத்தில்...

” விலங்கு தெறிக்கும் “

0
மார்ச் 14 ம் திகதி யாழ்ப்பாணம் ராஜா திரையரங்கில் வெளியாகி மக்களின் அமோக ஆதரவைப் பெற்ற " விலங்கு தெறிக்கும் " திரைப்படம் தொடர்ந்து மன்னார், வவுனியா, மல்லாவி, கிளிநொச்சி போன்ற இடங்களிலும்...