பதுளையில் பஸ் விபத்து: சாரதி பலி!
கொழும்பு - பதுளை பிரதான வீதியில், ஹல்துமுல்ல, கலுபஹான பகுதியில் உள்ள ஒரு வளைவில் இன்று (18) காலை தனியார் பயணிகள் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பஸ் சாரதி உயிரிழந்துள்ளார்.
மேலும்,...
கண்டியில் பிறந்து, தமிழரின் இதயங்களை ஆண்ட எம்.ஜி.ஆர்.
தமிழ் திரையுலகமும், திராவிட அரசியலும் ஒரே பெயரை உச்சரிக்கும் போது அது எம்.ஜி.ஆர்.—மறைந்த முன்னாள் தமிழக முதல்வர்,
மக்கள் திலகம் எம்.ஜி. ராமச்சந்திரன்.
இன்று அவரது 109 பிறந்தநாளில், அவரை நினைவுகூரும் தருணத்தில் ஒரு முக்கிய...
மலையக தமிழர்களை இந்தியாவிடம் ஒப்படைக்க அநுர அரசு முற்படுகிறதா?
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனின் முகநூல் பதிவு வருமாறு,
இலங்கை கஷ்டங்களில் விழும் போதெல்லாம், இந்தியா தான் எப்போதும் வேறு எவரையும் விட அதிகம் உதவி செய்கிறது. நன்றி இந்தியா!
ஆனால், இந்த...
கலைப் போராளிக்கு கிடைத்த அங்கீகாரம்!
கலைப் போராளிக்கு கிடைத்த அங்கீகாரம்!
மலையக நட்சத்திரக் கலைப்பேரவையின் தலைவர் கலைஞர் மலையக வாசுதேவன், கலாபூஷணம் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
நாட்டின் கலை மற்றும் இலக்கியத்துறைக்கு பெரும் பங்காறிய கலைஞர்களுக்கும், இலக்கிய ஆளுமைகளுக்கும் கலாபூஷணம் அரச...
மின்சாரம் தாக்கி இளம் குடும்பஸ்தர் பலி: கொத்மலை பகுதியில் சோகம்!
கொத்மலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தவலந்தண்ண பகுதியில் மின்சாரம் தாக்கி இளம் குடும்பஸ்தரொருவர் பலியாகியுள்ளார்.
இத்துயர் சம்பவம் நேற்று நடைபெற்றுள்ளது.
இறம்பொடை 50 ஏக்கர் தோட்டத்தில் சேர்த்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 34 வயதுடைய ராஜகோபால் தியாகன்...
குளவிக் கொட்டுக்கு இலக்காகி பெண் பலி: நானுஓயாவில் துயரம்!
குளவிக் கொட்டுக்கு இலக்காகி வயோதிப பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
நானுஓயா கிரிமிட்டி பகுதியிலேயே இன்று இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குளவிக் கூட்டை கழுகு காத்திய நிலையில், குளவிகள் கலைந்து தேயிலை தோட்டத்தில் கொழுந்து கொய்து கொண்டிருந்த அவரை தாக்கியுள்ளன.
இதில்...
மலையக தியாகிகளுக்கு அக்கரப்பத்தனை பிரதேச சபையில் அஞ்சலி!
அக்கரப்பத்தனை பிரதேச சபையின் 2026ஆம் ஆண்டிற்கான முதலாவது சபை அமர்வு இன்று (12) தவிசாளர் சத்தியமூர்த்தி ரதிதேவி தலைமையில் நடைபெற்றது.
இந்த சபை அமர்வு அக்கரப்பத்தனை பிரதேச சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றதுடன், பிரதி...
இன்று மலையக தியாகிகள் தினம்!
மலையக தமிழர்களின் தொழில் உரிமை, மொழி உரிமை, பொருளாதார உரிமை உட்பட உரிமை போராட்டத்தில் உயிர் நீத்த மலையக தியாகிகளை நினைவுகூரும் மலையக தியாகிகள் தினம் இன்று (10) கொட்டகலையில் நடைபெறுகின்றது.
பிரதான நினைவேந்தல்...
சீரற்ற காலநிலையால் இந்திய இராணுவத் தளபதியின் நுவரெலியா விஜயம் ரத்து!
இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி மற்றும் அவருடைய பாரியார் திருமதி சுனிதா திவேதி ஆகியோர் சீதையம்மன் ஆலயத்திற்கு இன்று 08.01.2025) விஜயம் செய்து விசேட பூஜை வழிபாடுகளில் கலந்து கொள்ள...
நுவரெலியாவில் சீ பிளேன் விபத்து: விசாரணை முன்னெடுப்பு!
நுவரெலியா, கிரெகரி வாவியில் தரையிரங்க முயன்ற சீ பிளேன் வீழ்ந்து விபத்திற்குள்ளானமை தொடர்பில் சிவில் விமான சேவைகள் அதிகார சபை முறையான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இதற்கென உயர்மட்ட அதிகாரிகள் குழு நுவரெலியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக...













