தொலைத்தொடர்பு துறையில் பணியாளர்களில் மேம்பட்ட பெண்களின் பங்களிப்பைக் கொண்டுள்ள எயார்டெல்

0
உலகளாவிய தொலைதொடர்பு சேவை வழங்குநரும், இலங்கையின் மிகவும் விரும்பப்படும் தொழில் வழங்குநர்களில் ஒருவருமான எயார்டெல், தொலைத்தொடர்பு துறையில் பணி புரியும் ஊழியர்களுக்குள் பெண் பங்களிப்பை அதிகரிக்க தொடர்ந்து நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. Great Place to...

ஆடைத் தொழிலாளர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த ஜூன் இறுதிக்குள், 30% மானோருக்கு முதல் கட்ட தடுப்பு மருந்து...

0
தனது ஊழியர்களின் பாதுகாப்பைக் கருத்திற் கொண்டு மற்றும் ஆடைத் தொழிலுக்கு புத்துயிர் அளிப்பதற்கும் அதன் முயற்சிகளின் விளைவாக கூட்டு ஆடை மன்றம் (JAAF) கொவிட்-19 தடுப்பூசியின் முதல் கட்ட தடுப்பு மருந்தை ஆடைத்...

இலங்கையில் கோவிட் -19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கான மூலோபாய பிரதிபலிப்புக்கு தனியார் மருத்துவமனைத் துறை ஒரு முக்கிய காரணியாகும் –...

0
கொவிட்-19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அண்மையில் அதிகரித்ததோடு, அதன் விளைவாக நாடு முழுவதும் பயணக் கட்டுப்பாடுகளுடன், இந்த தொற்று நோய்க்கு எதிராக மேற்கொள்ளப்படும் தேசிய பிரதிபலிப்பாக தனியார் மருத்துவ பிரிவினர் மேற்கொள்ளும் தீர்மானம்...

‘பாதிக்கப்பட்ட மக்களுக்கு தெரணவுடன் இணைந்து டயலொக் நேசக்கரம்’

0
நெருக்கடியான காலங்களில் நாட்டை மேம்படுத்துவதற்கான அதன் மிக சமீபத்திய முயற்சிகளில், இலங்கையின் முன்னணி இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி மீண்டும் டிவி தெரணவுடன் கைகோர்த்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் தனிநபர்களுக்கும் நிவாரணம்...

தானம் மற்றும் தியாகங்களால் கொவிட் தொற்றுநோயை தோற்கடிக்க புனித வெசாக் உற்சவத்தில் ஈடுபடும் பிரைம் குழுமம்

0
இலங்கையின் பாரிய வீட்டுவசதி மற்றும் காணி கட்டட விற்பனைத் குழுமமான பிரைம் வர்த்தக குழுமம், கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு வெசாக் மாதத்தில் கொவிட் நோயாளிகளின் உயிரைக் காப்பாற்றுவதற்காக இரண்டு Non-invasive Ventilatorகளை...

டயலொக்கின் 3ஆம் கட்ட நிவாரணப்பணிகள் ஆரம்பம்…

0
டயலொக்கின் 3ஆம் கட்ட நிவாரணப்பணிகள் ஆரம்பம்...

HNB சிங்கிதி புதிய ‘சிங்கிதி ஜம்போ Avurudu’ சலுகைகளை அறிவித்துள்ளது

0
இவ்வாண்டு புதுவருட கொண்டாட்டத்தில், இலங்கையின் சிறந்த வாடிக்கையாளர் வங்கியான HNB PLC தனது சிறுவர் சேமிப்புக்காக 'சிங்கிதி ஜம்போ அவுருது' என்ற புதிய சலுகைகளை அறிவித்துள்ளது. இதில் பலவிதமான பரிசுகள் மற்றும் வவுச்சர்களும் இவற்றில்...

தொலைத்தொடர்புத் துறையில் தங்கத் தரத்துடன் கூடிய வாடிக்கையாளர் சேவையை வழங்கும் எயார்டெல்

0
இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவினால் (TRCSL) 2020ஆம் ஆண்டின் முதல் இரண்டு காலாண்டுகளில் நடத்திய, சேவையின் தரம் (QoS) கணக்கெடுப்பின்படி வாடிக்கையாளர் சேவை அளவீடுகளில் சிறந்த செயல்திறனை எயார்டெல் லங்கா அடைந்துள்ளதாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. முதல்...

இலங்கையின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் ‘கிராமத்திற்கு தொலைத்தொடர்பு’ முன்னோடி வேலைத்திட்டத்துடன் இணையும் எயார்டெல் நிறுவனம்

0
எயார்டெல் லங்கா நிறுவனம் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவுடன் (TRCSL) இணைந்து நாடு முழுவதிலும் தமது வலைத்தளத்தில் காணப்படும் இடையூறுகளை தவிர்த்துக் கொள்வதற்காக 'கிராமத்திற்கு தொலைத்தொடர்பு' வேலைத்திட்டத்திற்காக தமது ஒத்துழைப்புக்களை வழங்குகிறது. இலங்கை தொலைத்தொடர்பு...

சொஃப்ட்லொஜிக் லைஃப் இலங்கையின் பாரம்பரிய மருத்துவமான “ர்நடய ஏநனய” மருத்துவ காப்பீட்டின் மூலம் பாதுகாப்பு வழங்குpன்றது

0
இலங்கையில் அனைத்து மக்களின் வாழக்;கைத்தரத்தை உயர்த்துவதற்கான அதன் உறுதிப்பாட்டை மேலும் வலுப்படுத்துகிற செயற்பாட்டில், நாட்டின் மிகவும் விரும்பதக்க ஆயுள் காப்புறுதி நிறுவனமான சொஃப்ட்லொஜிக் லைஃப் இப்போது பதிவு செய்யப்பட்ட பாரம்பரிய மருத்துவமனைகள் மற்றும்...

ரூ.22 கோடி வசூல்: ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகம்

0
உலகளவில் ரூ.22 கோடி வசூல் செய்திருப்பதால், ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியான படம் ‘தாய் கிழவி’. திரையுலகினர், விமர்சகர்கள் மட்டுமன்றி மக்கள் மத்தியிலும் இப்படத்துக்கு அமோக...

“தாய் கிழவி… மனதை தொடும் படைப்பு” – ஜோதிகா பாராட்டு

0
சமூகத்தையும் சினிமாவையும் ஒரு படி மேலே கொண்டு செல்லும் படம் ‘தாய் கிழவி’ என்று நடிகை ஜோதிகா புகழாரம் சூட்டியுள்ளார். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘தாய் கிழவி’. இப்படத்தை...

விஜயிடம் இருந்து விவாகரத்து கோரி மனைவி சங்கீதா மனுத்தாக்கல்

0
நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜயிடம் இருந்து விவாகரத்துக்கோரி அவரது மனைவி சங்கீதா நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த டிசம்பர் மாதம் விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்துள்ளதாக...

திரைத் துறையில் சிலர் தடை போடுகிறார்கள்: சிவகார்த்திகேயன் வருத்தம்

0
அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள, 'தாய் கிழவி' படத்தை பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளன. இதில் 75 வயது மூதாட்டியாக ராதிகா சரத்குமார் நடித்துள்ளார். சிங்கம்புலி, அருள்தாஸ், பால...