காசாவில் வன்முறைகளுக்கு மத்தியில் ரமழான் நோன்பு மாதம் தொடங்கியது
காசாவில் கடுமையான போர், பசி, பஞ்சத்துக்கு மத்தியில் ரமழான் மாதம் தொடங்கியுள்ளது. இதனிடையே, காசாவில் உதவி கோருபவர்களை குறிவைத்து மீண்டும் இஸ்ரேலியப் படைகள் தாக்குதல் நடத்தியதில் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர்.
இஸ்ரேல் - காசா...
ஹமாஸை ஒழிக்கும்வரை ஓயமாட்டோம்
ஹமாஸ் இயக்கத்தை முற்றாக ஒழிக்கும் வரை போரை நிறுத்தப்போவதில்லை என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீண்டும் சூளுரைத்துள்ளார்.
“ நாங்கள் ரபா நகருக்குச் செல்வோம், போரில் இருந்து விலக போவதில்லை, எனக்கென ஒரு...
2 விமானிகளும் நடுவானில் அரைமணி நேரம் தூக்கம்: திசை மாறிச் சென்ற விமானம்
நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானம் ஒன்றில் இரண்டு விமானிகளும் அரை மணி நேரம் தூங்கிய சம்பவம் தற்போது விசாரணையில் தெரியவந்துள்ளது.
சமீபகாலமாக விமானத்தில் பயணம்செய்யும் பயணிகளுக்கு, அவ்விமானச் சேவைகளில் அதிருப்தி நிலவுவதாகச் செய்திகள் வந்தவண்ணம்...
உலக அழகி பட்டத்தை வென்ற செக் குடியரசு பெண்!
2024 ஆம் ஆண்டுக்கான உலக அழகிப் பட்டத்தை செக் குடியரசு நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டினா பிஸ்கோவா என்ற பெண் வென்றுள்ளார்.
71வது உலக அழகிப் போட்டி மும்பையில் உள்ள ஜியோ கன்வென்ஷன் மையத்தில் நடைபெற்றது....
நேட்டோவில் இணைந்தது சுவீடன்!
சுவீடன் நேட்டோவின் 32 ஆவது உறுப்பு நாடாக இணைந்துள்ளது.
நேட்டோ என அழைக்கப்படும் வட அட்லாண்டிய ஒப்பந்த கூட்டமைப்பானது, மேற்கத்திய நாடுகளின் ராணுவக் கூட்டமைப்பு என்றும் அழைக்கப்படுகிறது. இது ரஷ்யாவுக்கு எதிரான நாடுகளின் கூட்டணியாக...
முகநூல் முடங்கியதால் 3 பில்லியன் டொலர்களை இழந்த Meta பிரதானி
உலகெங்கும் நேற்று சுமார் ஒரு மணி நேரம் Meta நிறுவனத்தின் Facebook, Instagram, Messenger, Threads ஆகிய சமூக வலைத்தளங்கள் முடங்கின. இதனால், பயனர்கள் கருத்து பரிமாற்றம், புகைப்படம் மற்றும் வீடியோ பதிவேற்றம்...
கருக்கலைப்பு சட்டமூலத்தை நிறைவேற்றியது பிரான்ஸ்!
பிரான்ஸில் கருக்கலைப்பை பெண்களின் அடிப்படை உரிமையாக அங்கீகரிக்கும் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசியலமைப்பில் கருக்கலைப்பு உரிமைகளை வெளிப்படையாக பதிவு செய்த முதல் நாடாக பிரான்ஸ் மாறியுள்ளது.
பிரான்ஸ் நாடாளுமன்ற மேலவையில் நடைபெற்ற சிறப்பு...
காசாமீது இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 90 பேர் பலி!
காசா மீது இஸ்ரேல் இராணுவம் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் கடந்த 24 மணிநேரத்தில் மாத்திரம் 90 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த தாக்குதலில் 177 பேருக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர் எனவும், இதனால்...
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ரஷ்ய எதிர்க்கட்சி தலைவரின் பூதவுடல் நல்லடக்கம்!
சிறையில் மர்மமான முறையில் உயிரிழந்த நவால்னியின் பூதவுடல் பலத்த பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் நேற்று அடக்கம் செய்யப்பட்டது.
ரஷிய எதிர்க்கட்சி தலைவரும், ஜனாதிபதி புடினின் தீவிர எதிர்ப்பாளருமான அலெக்சி நவால்னிக்கு பல்வேறு வழக்குகளில் 19...
கள்ளக்காதலுக்காக குழந்தையை கொன்ற தாயும், கள்ள காதலனும் கைது! இந்தியாவில் கொடூர சம்பவம்…!
கள்ளக்காதலுக்காக குழந்தையைக் கொலை செய்த தாயும், இளைஞனும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கொடூர சம்பவம் இந்தியாவில் இடம்பெற்றுள்ளது.
மலப்புரம், கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஸ்ரீபிரியா (வயது 30). இவரது கணவர் மணிபாலன். இவர்களுக்கு...