எக்ஸ் தளம் முடக்கத்தின் பின்னணியில் உக்ரைன்: எலான் மஸ்க் சந்தேகம்!

0
எக்ஸ் சமூகவலைதள முடக்கத்தின் பின்னணியில் உக்ரைன் நாட்டின் சதி இருக்கலாம் என அதன் தலைவர் எலான் மஸ்க் சந்தேகம் எழுப்பியுள்ளார். உலகம் முழுவதும் எக்ஸ் தளம் நேற்று ஒரே நாளில் மூன்று முறை முடங்கியதால்...

அமெரிக்காவின் மிரட்டலுக்கு அடிபணியோம்: ஈரான் கர்ஜனை!

0
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மிரட்டலுக்கு ஒருபோதும் அஞ்சி, அடிபணியபோவதில்லை என்று ஈரானின் ஆன்மீகத் தலைவர் ஆயத்துல்லா அலி காமெனெய் சூளுரைத்துள்ளார். " அணுசக்தி ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த ஈரானின் தலைமைக்கு கடிதம்...

சுனிதா வில்லியம்ஸ் மார்ச் 16 பூமிக்கு திரும்புவார்: நாசா அறிவிப்பு

0
விண்வெளி நிலையத்திலிருந்து சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பேரி வில்மோர் இருவரும் எதிர்வரும் 16ஆம் திகதி பூமிக்கு திருப்பவுள்ளனர் என நாசா அறிவித்துள்ளது. இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் நாசா விண்வெளி ஆய்வு மையத்தில்...

காசாவுக்கான மின்சாரத்தை நிறுத்தியது இஸ்ரேல்: குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்!

0
இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான மோதல் மீண்டும் தீவிரமடையும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஹாமஸுக்கு அழுத்தும் கொடுக்கும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ள இஸ்ரேல், இப்போது காசா பகுதிக்குச் செல்லும் மின்சாரத்தை மொத்தமாக முடக்கியுள்ளது. இதனால் காசா பகுதியில் உள்ள...

அமெரிக்காவின் வர்த்தகப் போருக்கு அடிபணியோம்: கனடாவின் புதிய பிரதமர் கர்ஜனை!

0
டொனால்ட் ட்ரம்ப் வர்த்தகப் போரைத் தொடரும்வரை, அமெரிக்கப் பொருள்கள் மீதான பரஸ்பர வரியை கனடா கைவிடாது." என்று கனடாவின் புதிய பிரதமர் மார்க் கார்னி தெரிவித்தார். கனடாவின் 24 ஆவது பிரதமராக தெரிவான பின்னர்...

கனடாவின் புதிய பிரதமராக மார்க் கார்னி தெரிவு!

0
கனடாவின் புதிய பிரதமராக மார்க் கார்னி தெரிவு! லிபரல் கட்சியின் புதிய தலைவராகவும், கனடாவின் 24-வது பிரதமராகவும் மார்க் கார்னி தெரிவுசெய்யப்பட்டுள்ளார். கனடாமீது அமெரிக்காவின் ட்ரம்ப் நிர்வாகம் தொடுத்துள்ள வர்த்தகப்போரை இவர் சமாளிப்பாரென மக்கள் நம்புகின்றனர். பொருளாதார...

சிரியாவில் கலவரம்: இரு நாட்களுக்குள் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பலி!

0
மத்திய கிழக்கு நாடான சிரியாவில் அந்த நாட்டின் பாதுகாப்புப் படையினர் மற்றும் முன்னாள் ஜனாதிபதி ஆசாத் ஆதரவாளர்கள் இடையே ஏற்பட்ட கடும் மோதலில் இரு தினங்களில் மாத்திரம் பொதுமக்கள் உட்பட ஆயிரத்துக்கு மேற்பட்டோர்...

12 வருடங்களுக்கு பிறகு மகுடம் சூடுமா இந்திய அணி?

0
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா - நியூஸிலாந்து அணிகள் துபாயில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு மோதுகின்றன. ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி லீக் சுற்றில் வங்கதேசம்,...

விடைபெறுகிறார் ட்ரூடோ: கனடாவின் புதிய பிரதமர் நாளை அறிவிப்பு!

0
கனடா மக்களை ஒருபோதும் கைவிடமாட்டேன் என்று பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உருக்கமாக உரையாற்றியுள்ளார். புதிய பிரதமரை லிபரல் கட்சி நாளை அறிவிக்கவுள்ள நிலையிலேயே தனது கடைசி உரையில் ட்ரூடோ இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். கனடா பிரதமர் ஜஸ்டின்...

கனடா, மெக்சிகோமீதான வர்த்தக போரிலிருந்து பின்வாங்கினார் ட்ரம்ப்!

0
கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு 25 சதவீத வரி விதிக்கும் திட்டத்தை எதிர்வரும் ஏப்ரல் 2 வரை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஒத்திவைத்துள்ளார். இதனையடுத்து அமெரிக்க பொருள்களுக்குரிய...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...

ரூ.50 கோடி வசூலை கடந்த ‘யூத்’

0
உலகளவில் ரூ.50 கோடி வசூலை கடந்து பெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘யூத்’ திரைப்படம். கென் கருணாஸ் இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் ‘யூத்’. மார்ச் 19-ம் திகதி வெளியான இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை...