ஒபாமாவை சீண்டும் ட்ரம்ப்!
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவை கைது செய்து, சிறையில் அடைப்பது போன்ற ஏஐ தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட வீடியோ வை, தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் வெளியிட்டுள்ளார்.
'யாரும் சட்டத்துக்கு மேலானவர்கள் கிடையாது' என துவங்கும்படி...
விமான விபத்தில் பலினானோர் எண்ணிக்கை அதிகரிப்பு: பங்களாதேஷில் துக்கம் அனுசரிப்பு
பங்களாதேஷ் விமானப் படையின் பயிற்சி விமானம் டாக்காவில் உள்ள பாடசாலை கட்டிடத்தின் மீது மோதியதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று மதியம் 1:06 மணிக்கு எப்-7 பிஜிஐ பயிற்சி விமானம் புறப்பட்டு...
காசாவில் போர் நிறுத்தம்: 27 நாடுகள் கூட்டாக வலியுறுத்து!
காசாவில் உடனடி போர் நிறுத்தம் அவசியம் என ஆஸ்திரேலியா , கனடா உட்பட 27 நாடுகள் கூட்டாக வலியுறுத்தியுள்ளன.
அத்துடன், காசாவில் மனித குலத்துக்கு எதிராக அரங்கேறும் சம்பவங்களையும் மேற்படி நாடுகள் வன்மையாகக் கண்டித்துள்ளன.
காசாவில்...
பாடசாலை மீது பயிற்சி விமானம் மோதியதில் 16 மாணவர்கள் உட்பட 19 பேர் பலி!
பங்களாதேஷ் விமானப் படையின் பயிற்சி விமானம் டாக்காவில் உள்ள ஒரு பாடசாலை கட்டிடத்தின் மீது மோதியதில் 16 மாணவர்கள் உட்பட 19 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் 50-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.
“இன்று மதியம்...
காசாவில் இஸ்ரேல் தாக்குதல்: 115 பேர் பலி!
காசா முனையில இஸ்ரேல் நேற்று நடத்திய தரைவழி மற்றும் தாக்குதல்களில் 115 பேர் உயிரிழந்தனர்.
இதன் மூலம் இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான போரில் காசாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 58 ஆயிரத்து 895 ஆக அதிகரித்துள்ளது.
காசா...
உக்ரைனுடன் அமைதி பேச்சுக்கு தயார்: ரஷ்யா அறிவிப்பு!
'உக்ரைனுடன் அமைதி பேச்சுவார்த்தைக்கு எப்போதும் நாங்கள் தயார். ஆனால் எங்களுடைய லட்சியங்கள் ஈடேறும்வரை போர் தாக்குதல் தொடரும்." - என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.
நேட்டோவில் சேர உக்ரைன் ஆர்வம் காட்டி வந்த நிலையில் அந்நாடுமீது...
20 ஆண்டு கோமாவில் இருந்த சவூ தி இளவரசர் காலமானார்
பிரிட்டனில் சாலை விபத்தில் சிக்கியதால் கடந்த 20 ஆண்டுகளாக கோமாவில் இருந்த இருந்த சவூதி இளவரசர் அல்வாலீத் நேற்று முன்தினம் காலமானார்.
சவூதி அரேபியாவின் இளவரசர் காலித் பின் தலால் மகன் அல்வாலீத் பின்...
இந்தியா, பாகிஸ்தான் மோதலின்போது ஐந்து ஜெட் விமானங்களை சுட்டு வீழ்த்தினோம்: ட்ரம்பின் கருத்தால் பரபரப்பு!
இந்தியாவும், பாகிஸ்தானும் இராணுவ மோதலில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது அமெரிக்கா 5 ஜெட் விமானங்களை சுட்டு வீழ்த்தியது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
குடியரசு கட்சியைச் சேர்ந்த செனட் உறுப்பினர்களுக்கு வெள்ளிக்கிழமை அளித்த இரவு...
உக்ரைனின் புதிய பிரதமராக யூலியா நியமனம்
உக்ரைனின் புதிய பிரதமராக அந்நாட்டின் துணைப் பிரதமரும் பொருளாதார அமைச்சருமான யூலியா ஸ்விரிடென்கோ நியமிக்கப்பட்டுள்ளார்.
உக்ரைன் - ரஷ்வுக்கிடையிலான யுத்தம் தொடர்ந்து இடம்பெற்றுவரும் நிலையில், உக்ரைனின் பிரதமராக இருந்த டெனிஸ் ஷிம்ஹால் திடீரென தனது...
ஜனாதிபதி ட்ரம்ப் நரம்பு நோயால் பாதிப்பு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஒரு விதமான நரம்பு பாதிப்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்புக்கு 79 வயதாகிறது.
கடந்த ஜூலை மாதம் நியூ ஜெர்சியில் நடந்த பிபா உலகக் கோப்பை இறுதியாட்டத்தின்போது...