பதவி விலக தயாராகும் உக்ரைன் ஜனாதிபதி!

0
' உக்ரைனில் அமைதி நிலவ வேண்டும் என்பதற்காக பதவியை விட்டுக்கொடுக்கத் தயாராக இருக்கிறேன்." என அந்நாட்டு ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்தார். உக்ரைனுக்கு நேட்டோ உறுப்பினர் பதவி அளித்தால் உடனடியாக பதவியில் இருந்து விலகுவேன் எனவும்...

இஸ்ரேலை தரைமட்டமாக்குவோம்: ஈரான் இராணுவ தளபதி சூளுரை!

0
"இஸ்ரேல் நகரங்களை சரியான நேரத்தில் தரைமட்டம் ஆக்குவோம்" - என்று ஈரான் இராணுவமான புரட்சிகர படையின் தளபதி இப்ராஹிம் ஜபாரி சூளுரைத்துள்ளார். அவரின் இந்த கருத்து மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மீண்டும் போர் பதற்றத்தை...

ஹமாஸ் படையினருக்கு அன்பு முத்தம் கொடுத்து விடைபெற்ற இஸ்ரேலிய பிணைக் கைதி!

0
காசா போர் நிறுத்த ஒப்பந்தத்தின் படி மேலும் 3 இஸ்ரேல் பிணைக் கைதிகளை ஹமாஸ் படையினர் விடுவித்தனர். அப்போது பிணைக் கைதி ஒருவர் ஹமாஸ் படையினறின் நெற்றியில் அன்பு முத்தம் கொடுத்து விடைபெற்றார். இஸ்ரேல்...

பகவத் கீதைமீது கைவைத்து எப்பிஐ இயக்குநர் பதவிப்பிரமாணம்!

0
அமெரிக்காவின் எப்பிஐ புலனாய்வு அமைப்பின் 9-வது இயக்குநராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த காஷ் படேல் பதவியேற்றுக் கொண்டார். இப்பதவியை இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் அலங்கரிப்பது இதுவே முதன்முறையாகும். காஷ் படேல் குஜராத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். காஷ்...

இஸ்ரேலில் அடுத்தடுத்து குண்டு வெடிப்பு: மேற்கு கரையில் இராணுவ நடவடிக்கை தீவிரம்!

0
இஸ்ரேலின் முக்கிய நகரங்களில் ஒன்றான பேட் யாம் நகரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு தாக்குதல் நடந்துள்ளன. சில நிமிட இடைவெளியில் மூன்று பேருந்துகளில் குண்டுகள் வெடித்த நிலையில், அது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இஸ்ரேலுக்கும், ஹமாஸ்...

ஹமாஸ் அமைப்பு விடுத்துள்ள எச்சரிக்கை!

0
காசாவிலிருந்த இஸ்ரேல் படையினர் வெளியேறாவிடின் மீதமுள்ள பிணைக் கைதிகளை விடுவிக்க மாட்டோம் என ஹமாஸ் அமைப்பு அறிவித்துள்ளது. பிணைக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்ட 2 குழந்தைகள், அவர்களது தாய் உட்பட 4 பேரின் உடல்கள்...

உக்ரைன் ஜனாதிபதி சர்வாதிகாரி: ட்ரம்ப் விளாசல்!

0
உக்ரைன் ஜனாதிபதியை சர்வாதிகாரியென அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விமர்சித்துள்ளார். ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஆதரவு தெரிவித்தன. அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்றுள்ள நிலையில், ரஷியா உடனான உறவை...

ஒரே முறையில் பணயக்கைதிகளை விடுவித்து நிரந்தர போர் நிறுத்தத்திற்கு ஹமாஸ் பச்சைக்கொடி!

0
நிலையான போர் நிறுத்தத்துக்காக எஞ்சியுள்ள அனைத்து பணயக் கைதிகளையும் விடுவிக்கும் பரிந்துரையை ஹமாஸ் முன்வைத்துள்ளது. இரண்டாம் கட்ட காசா போர் நிறுத்தம் தொடர்பான தனது திட்டத்தை வெளியிடும் வகையில் ஹமாஸ் பேச்சாளர் இந்த தகவலை...

டெல்லி முதல்வராக ரேகா குப்தா இன்று பதவியேற்பு

0
டெல்லி முதல்வராக நேற்று தேர்வு செய்யப்பட்ட ரேகா குப்தா (50), இன்று பதவியேற்க உள்ளார். இதையொட்டி டெல்லி ராம்லீலா மைதானத்தில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. டெல்லி சட்டப்பேரவைக்கு கடந்த 5-ம் தேதி தேர்தல்...

உக்ரைன் ஜனாதிபதியுடன் பேச்சு நடத்த புடின் தயார்! ரஷ்யா அறிவிப்பு

0
தேவையேற்படின் உக்ரைன் ஜனாதிபதி விளாடிமிர் ஜெலன்ஸ்கியுடன் பேச்சுவார்த்தை நடத்த ஜனாதிபதி புடின் தயாராக இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் ரஷ்யா - உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர சவூதி...

கொழும்பில் மிரட்டிய ‘மனிதீ’ – விரைவில் உலகெங்கும் தமிழ் மொழியில் ரிலீஸ்!

0
TRM Picture நிறுவனத்தின் பிரமாண்ட தயாரிப்பில், முற்றிலும் வித்தியாசமான களத்தில் உருவாகியுள்ள ‘மனிதீ – MANITHEE: The Fire Bird’ (சிங்களத்தில் 'Kanta') திரைப்படத்தின் விசேட திரையிடல் அண்மையில் கொழும்பில் மிக பிரமாண்டமாக...

தடைகளைத் தாண்டி இம்மாதம் திரைக்கு வருகிறது ஜனநாயகன்

0
"ஜனநாயகன்” திரைப்படம் இம்மாதம் திரையிடப்படவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் முதலமைச்சர் விஜய் நடிப்பில் உருவான 'ஜனநாயகன்”, கடந்த பொங்கல் பண்டிகையையொட்டி திரையிடப்பட இருந்தது. எனினும், படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால்...

வெற்றிகரமான 2ஆவது வாரத்தில் ‘கூத்தாடி’

0
சோன்வே பிக்சர்ஸ் (Azonway Pictures) தயாரிப்பில், ஈழத்துத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘கூத்தாடி‘ திரைப்படம், ரசிகர்களின் பேராதரவோடு வெற்றிகரமாக 2ஆவது வாரத்தில் கால்பதித்துள்ளது. ஈழக்கலைஞன் செல்வின் தாஸ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தை,...

72 குண்டுகள் முழங்க ‘திரைக்கதை மன்னன்’ பாக்யராஜ் உடல் அரசு மரியாதையுடன் தகனம்

0
தமிழ் சினிமாவில் 'திரைக்கதை மன்னன்' என்று கொண்டாடப்பட்ட பிரபல இயக்குனர், நடிகர் மற்றும் பன்முகத் திறமையாளர் கே. பாக்யராஜ் அவர்களின் உடல், 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் இன்று தகனம்...