முடிவுக்கு வருகிறது போர்: இஸ்ரேல், ஹமாஸ் யுத்த நிறுத்தத்துக்கு இணக்கம்!
காசாவில் 15 மாதங்களாக நீடித்த போரை முடிவுக்குக் கொண்டுவர இஸ்ரேலும் ஹமாஸ{ம் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஒப்புக் கொண்டுள்ளன.
கட்டார் பிரதமர், ஹமாஸ் அமைப்பினரையும், இஸ்ரேல் தரப்பினரையும் தனித்தனியாக சந்தித்து...
வடகொரியா உட்பட 20 நாடுகளுக்கு அமெரிக்கா பயண எச்சரிக்கை
ரஷ்யா, வடகொரியா உட்பட 20 நாடுகளுக்கு அமெரிக்கா பயண எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்காவின் குறித்த பயண எச்சரக்கை பட்டியலில் ஈரான், ஈராக், உக்ரைன், ஆப்கானிஸ்தான், பெலாரஸ், சிரியா, லெபனான், லிபியா, சோமாலியா, சூடான், வெனிசுலா...
தென்கொரிய ஜனாதிபதி கைது!
தென்கொரியாவில் பதவி நீக்கம் செய்யப்பட்ட ஜனாதிபதி யூன் சாக் யோல் கைது செய்யப்பட்டுள்ளார். இதை அந்த நாட்டின் ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
ஜனாதிபதி மாளிகை வளாகத்துக்கு முன்பாக மூவாயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறை...
லாஸ் ஏஞ்சல்ஸில் தொடரும் காட்டுத் தீ: பலத்த காற்று எச்சரிக்கையால் மீண்டும் ஆபத்து!
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் இன்னும் காட்டுத் தீ அணையாமல் எரிந்து வரும் நிலையில், மீண்டும் வேகமான காற்று வீசக்கூடும் என்று முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மீண்டும் பெரிய அழிவை எதிர்நோக்கி காத்திருக்கிறது அந்த மாநகரம்.
அதேநேரத்தில்...
ட்ரம்ப் பதவியேற்க முன் 33 பணயக் கைதிகள் விடுவிப்பு!
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்புக்கிடையில் விரைவில் போர் நிறுத்தம் செய்யப்படவுள்ளதென தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற டொனால்ட் ட்ரம்ப் எதிர்வரும் திங்கட்கிழமை ஜனாதிபதியாக பதவி ஏற்க உள்ளார்.
அதற்கு முன்னர், போர் நிறுத்தம்...
லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத் தீ: சொகுசு வீடுகளைக் காக்க கோடீஸ்வரர்கள் லட்சக்கணக்கில் செலவழிப்பு
கலிபோர்னியாவில் பரவும் காட்டுத்தீயிலிருந்த தங்களது சொகுசு வீடுகளை பாதுகாக்க அங்குள்ள கோடீஸ்வரர்கள், லட்சக்கணக்கில் செலவழித்து வருகின்றனர்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்திலுள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தொடர்ந்து காட்டுத்தீ பரவி வருகிறது.
இந்த காட்டுத் தீயால் உயிரிழந்தோர்...
மகா கும்பமேளா ஆரம்பம்: லட்சக்கணக்கான பக்தர்கள் அணிதிரள்வு!
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா இன்று தொடங்கியுள்ள நிலையில் திரிவேணி சங்கமத்தில் புனித நீராட பக்தர்கள் அதிகளவில் திரண்டுள்ளனர்.
12 ஆண்டுக்குப் பிறகு நடைபெறும் மகா கும்பமேளா விழா உலகின் மிகப்பெரிய மத...
ட்ரம்பின் வரி மிரட்டலுக்கு ஜஸ்டின் ட்ரூடோ போர்க்கொடி
டொனால்ட் டிரம்பின் வரி மிரட்டல் தீங்கு என்பதை அமெரிக்க மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்ப் கனடாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு...
லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத் தீ: பலி எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் ஒரு வார காலமாக கட்டுக்கடங்காத காட்டுத் தீயால் இதுவரை பலியானோர் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 7 ஆம் திகதி ஏற்பட்ட காட்டுத் தீ மளமளவென 50,000...
மகா கும்பமேளா விழா நாளை ஆரம்பம்!
உலகின் மிக பெரிய ஆன்மீக நிகழ்வாகக் கருதப்படும் மகா கும்பமேளா நிகழ்வு நாளை 13 ஆம் திகதி உத்தரபிரதேச மாநிலத்தின் பிரயாக்ராஜ் நகரில் ஆரம்பமாகின்றது.
இந்த மகா கும்பமேளா விழா, எதிர்வரும் பெப்ரவரி 26...













