பாகிஸ்தான்: தாக்குதலில் 2 இராணுவத்தினர் பலி, 3 பேர் காயம்

0
பாகிஸ்தானின் கைபர் மாவட்டத்தில் நடந்த தாக்குதலில் குறைந்தது இரண்டு இராணுவத்தினர் கொல்லப்பட்டதுடன் மூன்று பேர் காயமடைந்ததாக Dawn செய்திச் சேவை தெரிவித்துள்ளது. இது குறித்து இதுவரை உத்தியோகபூர்வ அறிவிப்பு எதுவும் வரவில்லை. எனினும், பள்ளத்தாக்கின்...

பாகிஸ்தானில் ரயில் தடம்புரண்டது : 19 பேர் உயிரிழப்பு

0
பாகிஸ்தான், தெற்கு சிந்து மாகாணத்தில் உள்ள நவாப்ஷா நகரில் சஹாரா ரயில் நிலையம் அருகே ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. கராச்சியில் இருந்து அபோதாபாத் நோக்கிச் சென்று கொண்டிருந்த ரயில் தடம் புரண்டதில் எட்டு...

புதியவகை கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு

0
Eris என்ற குறியீட்டுப் பெயருடன் EG.5.1 என அழைக்கப்படும் புதியவகை கொரோனா இங்கிலாந்து முழுவதும் வேகமாக பரவி வருகின்ற நிலையில் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை  ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தின் மோசமான காலநிலை காரணமாக அங்கு...

தொலைபேசி பயன்பாட்டுக்கு கட்டுப்பாடு விதித்த சீனா

0
கையடக்க தொலைபேசியால் ஏற்படும் பாதிப்புகளை கருத்தில் கொண்டு சீனா 18 வயதுக்குட்பட்டவர்கள் தொலைபேசியை பயன்படுத்துவது தொடர்பில் சீனா கடுமையான கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது. அதற்கமைய, சீனாவில் 8 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் நாளொன்றில் 40 நிமிடங்களும்,...

அடிபணிய தயாரில்லை – நைஜர் இராணுவ ஆட்சி தலைவர் திட்டவட்டம்

0
" பதவி நீக்கப்பட்ட ஜனாதிபதி Mohamed Bazoum ஐ மீண்டும் அப்பதவியில் அமர்த்துவதற்காக விடுக்கப்பட்டுவரும் அழுத்தங்களுக்கு அடிபணியபோவதில்லை." - என்று நைஜர் இராணுவ ஆட்சி தலைவர் அறிவித்துள்ளார். அத்துடன், நைஜருக்கு எதிராக மேற்கு ஆபிரிக்க...

சீன வெளிவிவகார அமைச்சருக்கு அமெரிக்கா அழைப்பு!

0
சீனாவின் புதிய வெளிவிவகார அமைச்சரான Wang Yi ஐ தமது நாட்டுக்கு பயணம் மேற்கொள்ளுமாறு அமெரிக்கா முறைப்படி அழைப்பு விடுத்துள்ளது. உலகில் பிரதான இரு வல்லரசு நாடுகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையில் கடும் போட்டி...

TikTok ஐ தொடர்ந்து WeChatஇற்கும் தடை!

0
ஆஸ்திரேலியாவின் அரச நிறுவனங்களில் உள்ள தொலை தொடர்பு சாதனங்களில் TikTok செயலிக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், WeChat செயலிக்கும் தடை விதிக்க வேண்டும் என பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது. சமூக ஊடங்களில் வெளிநாட்டு தலையீட்டை ஆராய்வதற்கான...

ஐந்து குற்றச்சாட்டுகளிலிருந்து விடுதலை செய்யப்பட்ட ஆங் சான் சூகி

0
மியன்மார் முன்னாள் தலைவர் ஆங் சான் சூகி மீது அந்நாட்டு இராணுவத்தால் சுமத்தப்பட்ட 19 குற்றச்சாட்டுகளில் இருந்து ஐந்து குற்றச்சாட்டுகளிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, 33 ஆண்டு சிறைத்தண்டனையிலிருந்து 6 ஆண்டுகள் குறைக்கப்படும். கடந்த வாரம்,...

ஆஸ்திரேலியாவில் இராணுவ விமானம் விபத்து – 4 படையினர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்

0
வடக்கு குயின்ஸ்லாந்து பகுதியில் ஆஸ்திரேலிய இராணுவ விமானமொன்று விபத்துக்குள்ளானதில் நான்கு படையினர் காணாமல்போயுள்ளனர். விமானம் கடலுக்குள் மூழ்கியதால் அவர்கள் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகின்றது. அமெரிக்கா, ஜப்பான் உட்பட 13 நாடுகளின் பங்கேற்புடன் ஆஸ்திரேலியா குயின்ஸ்லாந்தில்...

குர்ஆன் எரிப்பு சம்பவங்களால் சுவீடனின் கருத்துச் சுதந்திர சட்டத்திற்கு நெருக்கடி

0
சுவீடனில் தொடர்ந்து இடம்பெறும் முஸ்லிம்களின் புனித குர்ஆனை எரிக்கும் சம்பவங்கள் நாட்டின் நற்பெயரை மோசமாக பாதித்திருப்பதாகவும் பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருப்பதாகவும் அந்நாட்டு பாதுகாப்பு சேவை எச்சரித்துள்ளது. இந்த செயலுக்கு முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள...

இயக்குநர் சங்க தலைவரானார் ஆர்.கே.செல்வமணி

0
தமிழ்நாடு ​திரைப்பட இயக்​குநர் சங்​கத்​துக்கு 2 வருடத்துக்கு ஒரு முறை தேர்​தல் நடப்​பது வழக்​கம். இந்த வருடம் முதல் அதை 3 வருட​மாக மாற்​றி​யுள்​ளனர். அதன்​படி 2026-29-க்​கான நிர்​வாகி​கள் தேர்​தல் சென்​னை​யில் நடந்​தது....

பிரதீப் ரங்கநாதனின் ‘எல்.ஐ.கே’ மார்ச் 19 இல் ரிலீஸ்?

0
பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ படத்தை மார்ச் 19ஆம் திகதி வெளியிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘எல்.ஐ.கே’. இப்படத்துக்கு வெளியீட்டு திகதி அறிவிக்கப்பட்டு...

இயக்குநர் வீ.தமிழ் அழகன் காலமானார்: ரஜினிகாந்த் இரங்கல்

0
முன்னாள் அமைச்சரும் திரைப்படத் தயாரிப்பாளருமான ஆர்.எம்.வீரப்பனின் மூத்த மகன், தமிழ் அழகன். இவர் ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா, ராணுவ வீரன், பணக்காரன், மூன்று முகம், கமல்ஹாசன் நடித்த காக்கி சட்டை, சிவாஜி, சத்யராஜ்...

சிரஞ்சீவிக்கு மகளாக நடிக்கும் ப்ரீத்தி முகுந்தன்!

0
சிரஞ்சீவிக்கு மகளாக நடிக்க ப்ரீத்தி முகுந்தன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ‘மனசங்கர வரபிரசாத் காரு’ படத்தின் பிரம்மாண்ட வெற்றியால் உற்சாகத்தில் இருக்கிறார் சிரஞ்சீவி. இதனைத் தொடர்ந்து பாபி இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க தேதிகள்...