கனடாவில் தரையிறங்கும்போது தலைகுப்புற கவிழ்ந்த விமானம்: பலர் காயம்!

0
அமெரிக்காவில் இருந்து 80 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் கனடா, டொரண்டோ விமான நிலையத்தில் தரையிறங்கும் போது கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பலர் காயமடைந்துள்ளனர். அதிர்ஷ்டவசமாக இந்த விமான விபத்தில் பெரிய அளவில் சேதம் எதுவும் ஏற்படவில்லை. அமெரிக்காவின்...

உக்ரைனுக்காக களமிறங்க தயாராகும் பிரிட்டன் படை!

0
" உக்ரைனில் அமைதியை நிலைநாட்ட, தமது நாட்டு படைகளை அங்கு நிறுத்தி வைப்பதற்கு தயாராக உள்ளோம்." என்று பிரிட்டன் பிரதமர் கேர் ஸ்டாமர் தெரிவித்தார். உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவது தொடர்பில் ரஷ்ய...

369 பாலஸ்தீனர்களை விடுதலை செய்தது இஸ்ரேல்!

0
பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்ட இஸ்ரேலியர்களில் மேலும் மூவரை ஹமாஸ் அமைப்பு விடுவித்தது. பதிலுக்கு, நூற்றுக்கணக்கான பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் விடுவித்தது. இஸ்ரேல், ஹாமாஸ் அமைப்புக்கு இடையே கடந்த ஜனவரி 19 ஆம் திகதி முதல்...

மோடி சிறந்த தலைவர்: ட்ரம்ப் புகழாரம்!

0
அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடியை அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் சந்தித்து பேசினார். இந்திய நேரப்படி இன்று அதிகாலை டொனால்டு டிரம்ப் - பிரதமர் மோடி சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது டொனால்டு...

ஈரானின் அணு ஆயுத ஆலைமீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டம்: வெளியானது பகீர் தகவல்!

0
ஈரானிலுள்ள அணு ஆயுத ஆலை மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டம் தீட்டி இருப்பதாக அமெரிக்க உளவுத்துறை தகவல் மூலம் தெரிய வந்துள்ளது. ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதில் முழு கவனம் செலுத்தி வருகிறது....

சுனிதா வில்லியம்ஸ் பூமி திரும்புவதை உறுதிசெய்த நாசா !

0
விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோரை பாதுகாப்பாக பூமிக்கு அழைத்துவர ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருகின்றன. கடந்த ஆண்டு ஜூன் மாதம் 5ம் திகதி போயிங் ஸ்டார் லைனர் விண்கலம் மூலம் ஆய்வுக்காக...

3 வயதில் உலகின் மிக உயரமான எருமை என்ற சாதனையை படைத்த ‘கிங் காங்’!

0
தாய்லாந்தைச் சேர்ந்த 3 வயது நீர் எருமை, உலகின் மிக உயரமான நீர் எருமை என்ற கின்னஸ் சாதனையில் இடம்பெற்றுள்ளது. தாய்லாந்தில், நக்கோன் ராட்சசிமாவில் என்ற இடத்தில் உள்ள நின்லானீ பண்ணையில் ஒரு நீர்...

மீண்டும் போர்: ஹமாஸ் அமைப்புக்கு இஸ்ரேல் இறுதி எச்சரிக்கை!

0
ஹமாஸ் அமைப்பு எதிர்வரும் சனிக்கிழமைக்குள் பிணைக் கைதிகளை விடுவிக்காவிட்டால் , போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வரும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார். இஸ்ரேல் மற்றும் காசா உள்ளிட்ட பாலஸ்தீன...

நரகம் போன்ற நிலை உருவாகும்: ஹமாஸ் அமைப்புக்கு ட்ரம்ப் எச்சரிக்கை!

0
எதிர்வரும் சனிக்கிழமை மதியத்திற்குள் எஞ்சியுள்ள பணயக்கைதிகளை ஹமாஸ் அமைப்பு விடுதலை செய்யாவிட்டால், நரகத்தை போன்ற மிகமோசமான நிலை உருவாகும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். பணயக் கைதிகளை ஹமாஸ் விடுவிக்காவிட்டால், போர்...

மெக்சிகோ வளைகுடாவை அமெரிக்க வளைகுடாவென பெயர் மாற்றினார் ட்ரம்ப்

0
மெக்சிகோ வளைகுடாவை அமெரிக்க வளைகுடா என பெயர் மாற்றி அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். கடந்த 4 ஆம் திகதி புளோரிடா மாகாணத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது பேசிய அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்,...

இசை மேதை நந்தா மாலினி காலமானார்!

0
பல தலைமுறைகளின் உணர்வுகளுக்கு குரலாக ஒலித்த, இலங்கையின் புகழ்பெற்ற பாடகி நந்தா மாலினி, தனது 82ஆவது வயதில் காலமானார். நாவலையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று அவர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளதுடன், அவரது மறைவை...

ஹாலிவுட் நடிகை Hayden Panettiere 36-வது வயதில் காலமானார்

0
ஹாலிவுட் நடிகை ஹைடன் பேனெட்டியர் (Hayden Panettiere) தனது 36-வது வயதில் காலமானதை அவரது செய்தித் தொடர்பாளர் குழு உறுதிப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவின் ஏபிசி (ABC) நியூஸ் ஊடகத்திற்குப் பேட்டியளித்த அவரது பிரதிநிதி, "எங்களது...

சென்னையில் நடந்த சுதந்திர தின நிகழ்வில் த்ரிஷாவும் பங்கேற்பு

0
சென்னை கோட்டை கொத்தளத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷாவும் பங்கேற்றிருந்தமை சமூகவலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. விஜய் முதல்வரான பின் நடக்கும் முதல் சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷாவுக்கும் முதல் வரிசையில்...

யாழ்ப்பாணம் தான் என் தாயாரின் சொந்த ஊர்: இலங்கை நினைவுகளைப் பகிர்ந்த ஜேசன் சஞ்சய்

0
பிரபல நடிகரும், தமிழக முதல்வருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், தனது இலங்கை குடும்ப பின்னணி மற்றும் யாழ்ப்பாணத்துடனான தனது தொடர்பு குறித்து கருத்து வெளியிட்டுள்ளார். கருத்துகளை பகிர்ந்துகொண்ட அவர், ஜேசன், தனது தாயார்...