தலிபான்களுக்கு ஐ.எஸ். எச்சரிக்கை
ஆப்கானிஸ்தானின் தமது கட்டுப்பாட்டை வலுப்படுத்துவதற்காக ஐ.எஸ் மற்றும் தேசிய எதிர்ப்பு முன்னணி, தலிபான்கள் மீதான தமது தாக்குதல்களை தீவிரப்படுத்தவிருப்பதாக வொஷிங்டன் போஸ்ட் வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளது.
ஐ.எஸ் மற்றும் ஆப்கானின் முன்னாள் பாதுகாப்பு படையினரின்...
அடங்க மறுக்கும் வடகொரியா! ஒரே நாளில் 8 ஏவுகணைகள் சோதனை!!
வட கொரியா ஒரே நாளில் 8 ஏவுகணைகளை ஏவி பரிசோதித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களையும், உலக நாடுகளின் எதிர்ப்பையும் கண்டுகொள்ளாமல் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி...
அவதூறு வழக்கில் டெப்புக்கு ஆதரவாக நீதிமன்றில் தீர்ப்பு
அவதூறு வழக்கில் ஹொலிவுட் நடிகர் ஜோனி டெப்புக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அமெரிக்க நடிகை ஆம்பர் ஹேர்ட் மீது காதல் வயப்பட்டு 2015இல் அவரை கரம்பிடித்த ஜோனி டெப், 15 மாதங்களில் விவாகரத்து பெற்றனர்.
இதன்பின்...
காரமான மிளகாய்களை சாப்பிட்டு கின்னஸ் சாதனை!
உலகின் மிக காரமான கரோலினா ரீப்பர் மிளகாய்களை சாப்பிட்டு கின்னஸ் சாதனையை இளைஞர் ஒருவர் படைத்துள்ளார்.
அமெரிக்காவை சேர்ந்த இளைஞர் கிரெக் ஃபோஸ்டர். இவர் உலகின் மிக காரமான மிளகாயான கரோலினா ரீப்பர் மிளகாய்களை...
பிரான்ஸ் ரீவி படப்பிடிப்பாளர் உக்ரைனில் தாக்குதலில் பலி!
பிரான்ஸின் 24 மணிநேர செய்தித் தொலைக்காட்சிச் சேவையாகிய BFM சனலின் படப்பிடிப்புச் செய்தியாளர் ஒருவர் உக்ரைன் போர்க் களத்தில் தாக்குதலில் சிக்கி உயிரிழந்திருக்கிறார்.
BFM தொலைக்காட்சி ஆசிரிய பீடத்தினர் இத்தகவலைத் துயரத்துடன் வெளியிடுவதாக அறிவித்திருக்கின்றனர்.
தீவிரமான...
உக்ரைனில் குவியும் ஆயுதங்கள்! கடும் சீற்றத்தில் புடின்
உக்ரைனுக்கான அயுத விநியோகத்தை அதிகரித்திருப்பது பற்றி பிரான்ஸ் ஜனாதிபதி எமானுவேல் மக்ரோன் மற்றும் ஜேர்மனி சான்சிலர் ஒலாப் ஸ்கோல்ஸிடம் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் எச்சரித்துள்ளார். அது நிலைமையை மேலும் ஸ்திரமற்றதாக மாற்றும்...
நேபாளத்தில் 22 பேருடன் பயணித்த விமானமொன்று காணாமல் போயுள்ளதாக தகவல்
நேபாளத்தில் 22 பேருடன் பயணித்த விமானமொன்று காணாமல் போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.
நேப்பாளத்தின் Pokhara நகரில் இருந்து ஜோம்ஸம் நகருக்கு பயணித்த விமானம் ஒன்றே இவ்வாறு...
மெக்சிக்கோவில் முதலாவது மங்கி பொக்ஸ் தொற்றாளர் அடையாளம்
மெக்சிக்கோவில் முதலாவது மங்கி பொக்ஸ் தொற்றாளர் இனங்காணப்பட்டுள்ளார்.
நியுயோர் பகுதியை சேர்ந்த 50 வயதான குறித்த நபர் நெதர்லாந்து சென்று திரும்பியதன் பின்னரே இவ்வாறு மங்கி பொக்ஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த...
இலங்கையிடமிருந்து கச்சத்தீவை மீட்கவும்! தமிழக முதல்வர் வலியுறுத்து!!
" தமிழக மீனவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில், கச்சதீவை மீட்க இதுவே சிறந்த தருணம்."
சென்னையில் நேற்று மாலை நடைபெற்ற அரச விழாவில், 31 ஆயிரத்து 500 கோடி இந்திய ரூபா மதிப்பிலான...
உலக வங்கி விடுத்துள்ள எச்சரிக்கை!
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பால் ஏற்பட்டிருக்கும் உணவு, வலுசக்தி மற்றும் உரம் ஆகியவற்றின் விலை ஏற்றம் காரணமாக உலகளாவிய பொருளாதார மந்தநிலை ஒன்று ஏற்படலாம் என்று உலக வங்கி எச்சரித்துள்ளது.
‘இந்த மந்தநிலையை எவ்வாறு...