ஆக்கிரமித்த பிராந்தியங்களில் இராணுவச் சட்டம்! புடின் பிரகடனம்

0
ரஷ்யா அண்மையில் தன்னோடு இணைத்துக்கொண்ட உக்ரைனின் நான்கு பிராந்தியங்களிலும் இராணுவச் சட்டத்தை நடைமுறைக்குக் கொண்டுவந்துள்ளது. நாட்டின் பாதுகாப்புச் சபை உறுப்பினர்களுடன் நடத்திய தொலைக்காட்சி உரையாடலின் போது அதிபர் புடின் இதனை அறிவித்துள்ளார். டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க், கெர்சன்...

‘தீபாவளிக்கு பட்டாசு கொளுத்தினால் சிறை’

0
இந்திய தலைநகர் டெல்லியில் சூழல் மாசு மோசமடைந்திருக்கும் நிலையில் தீபாவளி காலத்தில் அங்கு பட்டாசு கொளுத்தினால் ஆறு மாத சிறைத் தண்டனைக்கு முகம்கொடுக்க வேண்டி ஏற்படும் என்று நகரின் சுற்றுச்சூழல் அமைச்சு அறிவித்துள்ளது. பட்டாசு...

தாய்வான் நீரிணையில் ‘அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை’ தேவை: எதிரணியான சீனாவுக்கு அமெரிக்கா வலியுறுத்து

0
அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யியை கடந்த மாதம் சந்தித்து, தாய்வான் நீரிணை முழுவதும் அமைதி...

பதவி விலகினார் பிரதமர் – பிரிட்டன் அரசியலில் பரபரப்பு

0
பிரிட்டன் பிரதமர் லிஸ் டிரஸ் தனது பதவியில் இருந்து இன்று விலகியுள்ளார். நாட்டின் பொருளாதார நெருக்கடியால் கடும் அரசியல் நெருக்கடியை அவர் சந்தித்து வந்தார். இந்தநிலையிலேயே அவர் தனது பதவியில் இருந்து விலகியுள்ளார். அவர் 45 நாட்களே...

காங்கிரசுக்கு புதிய தலைவர் தெரிவு!

0
காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற மல்லிகார்ஜூன கார்கேவை அவரது இல்லத்தில் சோனியா காந்தி சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததால்,...

சீனாவில் நுகர்வோர் பணவீக்கம் இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்வு

0
சீனாவின் நுகர்வோர் பணவீக்கம் செப்டம்பரில் இரண்டு வருட உயர்வை எட்டியதாக அதிகாரப்பூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன. தீவிர வானிலை விவசாயிகளை தாக்கியது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பைத் தொடர்ந்து உலகளவில் உணவு மற்றும் எரிசக்தி செலவின...

‘ஜெயலலிதாவின் மரணத்தில் சர்ச்சை” – விசாரணையை எதிர்கொள்ள தயார் என்கிறார் சசிகலா!

0
ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை யூகத்தின் அடிப்படையிலானது என்றும் அந்த பரிந்துரை தொடர்பாக தம்மிடம் எந்த விசாரணை நடத்தினாலும், அதை சந்திக்க தயாராக உள்ளதாகவும் வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து...

இரகசிய அறையில் 600 மதுபான போத்தல்கள் – மாமியும், மருமகளும் கைது!

0
தமிழகம் - தருமபுரி மாவட்டம், பென்னாகரம் பகுதியில் தீபாவளி பண்டிகைக்காக மதுபாட்டில்களை சிலர் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்யவுள்ளதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து பென்னாகரம் காவல்...

TLP தலைவர் மற்றும் ஆதரவாளர்கள் ஒன்று கூடும் தடையை மீறி ஊர்வலம்

0
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வாவில் உள்ள ஹசாரா நகரில் உள்ள ஹரிபூர் மாவட்டத்தில் கூட்டங்கள் தடை செய்யப்பட்ட பின்னரும், TLP தலைவர் ஒருவர் தடிகளை ஏந்திய ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களுடன் அப்பகுதிக்குள் நுழைந்து, அருகிலுள்ள அபோதாபாத்...

எபோலா வைரஸ் – உகண்டாவில் ஊரடங்கு அமுல்!

0
ஆபிரிக்க நாடான உகண்டாவின் இரு மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. உகண்டாவில் எபோலா வைரஸ் தீவிரமாக பரவி வருவதன் காரணமாக, 3 வாரங்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உகண்டாவில் இதுவரையான காலப்பகுதியில் எபோலா வைரஸ் தாக்கத்தினால் 19...

இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும்: தமிழக முதல்வர் கோரிக்கை!

0
தமிழக அரசு சார்​பில் சென்​னை​யில் நடை​பெற்ற பாராட்டு விழா​வில், இசை​ஞானி இளை​ய​ராஜாவுக்கு ‘பாரத ரத்​னா’ விருது வழங்க வேண்​டும் என்று முதல்​வர் ஸ்டா​லின் வேண்​டு​கோள் விடுத்​தார். கடந்த 1975-ம் ஆண்டு தொடங்​கிய இளையராஜாவின் இசைப்​பயணம்...

நவம்பரில் பிரபுதேவா – வடிவேலு படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

0
பிரபுதேவா – வடிவேலு இணையும் படத்தின் பணிகள் படப்பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபுதேவா – வடிவேலு இருவரும் இணைந்து புதிய படமொன்றில் நடிக்கவுள்ளார்கள். இதனை சாம் ரோட்ரிக்ஸ் இயக்கவுள்ளார். கண்ணன் ரவி...

பிரபல நகைச்சுவை நடிகர் மதன் பாப் காலமானார்

0
பிரபல நகைச்சுவை நடிகரும், பன்முகக் கலைஞருமான மதன் பாப் காலமானார். அவருக்கு வயது 71. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலமானவர் மதன் பாப். தமிழில் 150-க்கும் அதிகமான...

தமிழ் சினிமாவை கலக்கிய கன்னடத்து பைங்கிளி சரோஜா தேவியின் வாழ்க்கை வரலாறு

0
தமிழ் திரையுலகின் ஆளுமைகளில் குறிப்பிடும்படியான ஒரு சிலரில் 'அபிநய சரஸ்வதி', 'கன்னடத்துப் பைங்கிளி' என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் நடிகை பி சரோஜா தேவி வெள்ளித்திரையில் அழிக்க முடியா தடம் பதித்துச் சென்றவர்....