அமெரிக்க சபாநாயகரின் தாய்வான் பயணத்தால் கடுப்பில் சீனா – நெருப்புடன் விளையாட வேண்டாமென சீற்றம்

0
சீனாவின் கடும் கண்டனத்திற்கு உள்ளாகி உள்ள அமெரிக்க பிரதிநிதிகள் சபை சபாநாயகர் நான்சி பெலோசியின் தாய்வான் விஜயத்தில் அவர் தாய்வான் ஜனாதிபதி ட்சாய் இங் வென்னை நேற்று புதன்கிழமை சந்தித்தார். தாய்வானுக்கு கடந்த 25...

‘செப்டம்பர் 11 தாக்குதலில் பலியானோர் குடும்பங்களுக்கு நீதி’

0
அல்-கொய்தா இயக்க தலைவன் ஒசாமா பின்லேடனோடு நெருங்கிய தொடர்புடையவர் அய்மான் அல்-ஜவாரி. அவரை அதிமுக்கிய பயங்கரவாதிகள் பட்டியலில் இணைத்திருந்த அமெரிக்க அரசு, கடந்த 2011-ம் ஆண்டிலிருந்து தேடி வந்தது. இதற்கிடையே, ஆப்கானிஸ்தானில் சிஐஏ ஆளில்லா...

இரண்டரை ஆண்டுகளின் பின் நியூசிலாந்து எல்லை திறப்பு

0
நியூசிலந்து, பயணிகளுக்கு அதன் எல்லைகளை முழுமையாகத் திறந்துவிட்டுள்ளது. கொவிட்–19 வைரஸ் பரவல் ஆரம்பித்த வேளையில், 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் அது தனது எல்லைகளை மூடியது. அதன் பின்னர் வைரஸ் பரவல் குறைய ஆரம்பித்ததும் கடந்த...

அல் கெய்டா தலைவரை போட்டு தள்ளியது அமெரிக்கா

0
ஒஸாமா பின் லேடனுக்குப் பின்னர்  அல் கெய்டா இயக்கத்தை வழிநடத்தி வந்த அதன் மூத்த தலைவர்களில் ஒருவரான அய்மன் அல்-ஜவாஹிரி (Ayman al-Zawahiri)  ஆப்கானிஸ்தானில் சிஐஏ (CIA) தாக்குதலில் கொல்லப்பட்டார் என்று அமெரிக்கா...

ரஷ்ய தாக்குதலில் உக்ரைனின் மிக முக்கிய நபர் பலி!

0
உக்ரைனின் ஹீரோ விருது வாங்கிய பணக்கார தொழிலதிபரான ஒலெக்சி வடாதுர்ஸ்கை மற்றும் அவரது மனைவி ரஷிய ஏவுகணை தாக்குதலில் உயிரிழந்துள்ளனர். உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போரானது 5 மாதங்களை கடந்து தொடர்ந்து வருகிறது. ...

‘காதல் தொல்லை’ – மார்பில் பச்சை குத்துமாறு அழுத்தம் கொடுத்த காதலன் கைது!

0
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த 28- வயதுடைய வாலிபர் ஒருவர் பூ வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் பக்கத்து ஊரைச் சேர்ந்த பெண்ணொருவர் மார்த்தாண்டம் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்....

மீண்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஜோ பைடன்

0
கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மீண்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் கொரோனாவால் பாதிப்புக்குள்ளான பைடன் ட்விட்டரில் நலமுடன் உள்ளதாகவும், விரைவில் மீண்டுவந்து வழக்கமான பணியில் ஈடுபடுவேன்...

ஈராக் நாடாளுமன்றத்தை கைப்பற்றிய போராட்டக்காரர்கள்!

0
ஈராக் - பாக்தாத்தில் உள்ள உயர் பாதுகாப்பு வலயத்தை மீறி, அந்நாட்டின் நாடாளுமன்றக் கட்டடத் தொகுதிக்குள் நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் நுழைந்துள்ளனர். போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் தண்ணீர்த்தாரைப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது. இந்தச்...

6000 ஓட்டங்களைக் கடந்த 6 ஆவது வீரர்

0
இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணித்தலைவர் திமுத் கருணாரத்ன, 6 ஆயிரம் டெஸ்ட் ஓட்டங்களை கடந்துள்ளார்.பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவர் இந்த ஓட்ட இலக்கை அடைந்தார். டெல்ஸ் போட்டிகளில் 6 ஆயிரம் ஓட்டங்களை...

விமானத்தில் பரிமாறப்பட்ட உணவில் பாம்பின் தலை!

0
துருக்கியை சேர்ந்த விமான நிறுவனத்தின் விமானத்தில் பரிமாறப்பட்ட உணவில் பாம்பின் தலை இருந்ததை கண்ட ஊழியர் அதிர்ச்சி அடைந்தார். விமானத்தில் பரிமாறப்பட்ட உணவில் இறந்த பாம்பின் தலை இருந்ததாக விமான ஊழியர் புகார் அளித்தார்....

இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும்: தமிழக முதல்வர் கோரிக்கை!

0
தமிழக அரசு சார்​பில் சென்​னை​யில் நடை​பெற்ற பாராட்டு விழா​வில், இசை​ஞானி இளை​ய​ராஜாவுக்கு ‘பாரத ரத்​னா’ விருது வழங்க வேண்​டும் என்று முதல்​வர் ஸ்டா​லின் வேண்​டு​கோள் விடுத்​தார். கடந்த 1975-ம் ஆண்டு தொடங்​கிய இளையராஜாவின் இசைப்​பயணம்...

நவம்பரில் பிரபுதேவா – வடிவேலு படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

0
பிரபுதேவா – வடிவேலு இணையும் படத்தின் பணிகள் படப்பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபுதேவா – வடிவேலு இருவரும் இணைந்து புதிய படமொன்றில் நடிக்கவுள்ளார்கள். இதனை சாம் ரோட்ரிக்ஸ் இயக்கவுள்ளார். கண்ணன் ரவி...

பிரபல நகைச்சுவை நடிகர் மதன் பாப் காலமானார்

0
பிரபல நகைச்சுவை நடிகரும், பன்முகக் கலைஞருமான மதன் பாப் காலமானார். அவருக்கு வயது 71. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலமானவர் மதன் பாப். தமிழில் 150-க்கும் அதிகமான...

தமிழ் சினிமாவை கலக்கிய கன்னடத்து பைங்கிளி சரோஜா தேவியின் வாழ்க்கை வரலாறு

0
தமிழ் திரையுலகின் ஆளுமைகளில் குறிப்பிடும்படியான ஒரு சிலரில் 'அபிநய சரஸ்வதி', 'கன்னடத்துப் பைங்கிளி' என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் நடிகை பி சரோஜா தேவி வெள்ளித்திரையில் அழிக்க முடியா தடம் பதித்துச் சென்றவர்....