நில நடுக்கம் – பலி எண்ணிக்கை 7 ஆயிரத்தை கடந்தது

0
துருக்கி - சிரியா நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 7 ஆயிரத்தைக் கடந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி நிலநடுக்கத்தால் துருக்கியில் 5 ஆயிரத்து 894 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், சிரியாவில் 1 ஆயிரத்து 832 பேர் உயிரிழந்துள்ளனர்....

பிரான்சில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் தாயும் 7 பிள்ளைகளும் பலி

0
பிரான்சில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் பெண்ணொருவரும் 7 பிள்ளைகளும் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. பாரிஸிலிருந்து 80 கிலோமீற்றர் தொலைவிலுள்ள சார்லி சூர் மேர்ன் நகரில் இன்று திங்கட்கிழமை அதிகாலை இச்சம்பவம்...

துருக்கியில் அடுத்தடுத்து நில நடுக்கங்கள் – 1500 இற்கும் மேற்பட்டோர் பலி

0
துருக்கியில் சிரியாவின் எல்லையை ஒட்டிய பகுதியில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களில் ஆயிரத்து 500 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்தனர். 7.8 ரிக்டர் அளவில் அதிகாலை நேரத்தில் முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது....

துருக்கி வரலாற்றில் மிகப்பெரிய நிலநடுக்கம் – 600 பேர்வரை பலி (Updates)

0
தென்கிழக்கு துருக்கியில் இடம்பெற்ற 7.8 ரிக்டர் அளவிலான பயங்கர நிலநடுக்கத்தால் 500 இற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். பலர் இடிபாடுகளுக்கு நடுவே சிக்கி படுகாயமடைந்துள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரித்திருக்கலாம் என அஞ்சப்படுகின்றது. உள்ளூர் நேரப்படி...

துருக்கியில் பூகம்பம் – 70 இற்கும் மேற்பட்டோர் பலி – 400 பேர்வரை காயம்

0
துருக்கில் ஏற்பட்ட பூகம்பத்தில் 70 இற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 400 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். துருக்கி நாட்டின் நர்டஹி நகரில் இருந்து 23 கிலோமீட்டர் கிழக்கே 17 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இன்று...

சீனாவின் உளவு பலூனை சுட்டு வீழ்த்தியது அமெரிக்கா

0
அமெரிக்கா எங்கும் உள்ள முக்கிய இராணுவத் தளங்களை வேவுபார்த்ததாகக் கூறப்படும் சீனாவின் இராட்சத பலூனை அமெரிக்கா சுட்டுவீழ்த்தியுள்ளது. அமெரிக்க ஆட்புலத்தில் உள்ள கடல் பகுதிக்கு அந்த பலூன் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அமெரிக்க பாதுகாப்பு திணைக்களம்...

பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி பர்வேஸ் முஷாரப் காலமானார்

0
நீண்ட காலமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி பர்வேஷ் முஷாரப் இன்று (05) தனது 79ஆவது வயதில் காலமானார். டுபாயில் உள்ள அமெரிக்க மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை...

ஜன்னல் இருக்கைக்காக விமானத்தில் சண்டையில் ஈடுபட்ட பயணிகள்!

0
பிரேசிலில் விமானம் ஒன்றின் ஜன்னல் இருக்கைகாக பயணிகளுக்கு இடையே நடந்த சண்டையை தடுக்க விமானத்தின் கேபின் குழுவினர் கடுமையாக முயற்சிகளை மேற்கொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. பெப்ரவரி 2ஆம் திகதி சால்வடாரில் இருந்து சாவ்...

கிளி வளர்த்தவருக்கு நேர்ந்த கதி

0
தாய்வானில் வைத்தியரை காயப்படுத்திய கிளியின் உரிமையாளருக்கு சிறை தண்டனையும், ரூ.74 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. தாய்வானை சேர்ந்தவர் ஹூவாங். இவர் கிளி ஒன்றை செல்லப்பிராணியாக வளர்த்து வந்தார். சம்பவத்தன்று ஹூவாங் கிளியுடன் தனது வீட்டுக்கு...

தன்னை போலவே உருவம் கொண்ட பெண்ணை தேடிப்பிடித்து கொலை செய்த மாடல் அழகி

0
ஜேர்மனியை சேர்ந்த மாடல் அழகி ஒருவர் தன்னை போலவே உருவம் கொண்ட பெண்ணை தேடிப்பிடித்து கொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பெர்லின், ஜெர்மனியை சேர்ந்த 23 வயதான மாடல் அழகி...

மலையாள நடிகர் மோகன்லால் தாயார் காலமானார்

0
நடிகர் மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி (90) உடல்நலக்குறைவால் கொச்சியில் உள்ள தனது வீட்டில் நேற்று காலமானார். அவர் காலமானபோது நடிகர் மோகன்லால் வீட்டில் இல்லை என்று கூறப்படுகிறது. சூப்பர் ஸ்டார் மம்மூட்டி உள்ளிட்ட அவரது...

2025-இல் அதிக வசூல் செய்து ‘துரந்தர்’ மாபெரும் சாதனை!

0
2025-ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த படம் என்ற மாபெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘துரந்தர்’. ரன்வீர் சிங் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ள படம் ‘துரந்தர்’. இப்படம் வெளியாகி 18 நாட்கள் ஆகும்...

“மக்கள் நினைக்காமல் மாற்றம் பிறக்காது” – ‘ஜனநாயகன்’ 2-வது சிங்கிள் எப்படி?

0
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்தின் இரண்டாவது பாடலான ‘ஒரு பேரே வரலாறு’ லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது. கே.வி.என் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘ஜனநாயகன்’. விஜய், பூஜா ஹெக்டே, பாபி தியோல், கெளதம்...

மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் சண்முக பாண்டியன்!

0
மித்ரன் ஜவஹர் இயக்கவுள்ள புதிய படத்தின் நாயகனாக சண்முக பாண்டியன் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கொம்புசீவி’. டிசம்பர் 19-ம் திகதி...