உலகின் மிகப்பெரிய விமானத்தை தகர்த்தது ரஷ்ய படை!

0
கொரானா நேரத்தில் நம்பிக்கையின் சின்னமாக பார்க்கப்பட்ட உலகின் "மிகப்பெரிய" விமானம் ரஷியாவால் அழிக்கப்பட்டது. இன்று 5ஆவது நாளாக உக்ரைன் மீதான ரஷியாவின் அதிரடி தாக்குதல் தொடர்ந்து வருகிறது. நேற்று நள்ளிரவில் தலை நகர் கீவ்வில்...

போர் விமானங்களை சுட்டு வீழ்த்த உக்ரைனுக்கு ஏவுகணைகள் – அமெரிக்கா அதிரடி

0
ரஷியாவுடனான போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு பல்வேறு நாடுகளும் ஆயுத உதவி மற்றும் நிதி உதவிகளை வழங்கி வருகின்றன. உக்ரைனுக்கு ஆயுதங்கள் நேரடியாக அனுப்பி வைக்கப்படும் என்று ஜெர்மனி நேற்று அறிவித்திருந்தது.இந்நிலையில் முதன்முறையாக உக்ரைனுக்கு ஆயுதங்களை...

அடங்க மறுக்கும் புடின்! அணுவாயுத படைக்கும் உத்தரவு!!

0
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் நாட்டின் அணுவாயுத தடுப்புப் படைப்பிரிவை உஷார் நிலையில் வைத்திருக்குமாறு தளபதிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறார். தேவையற்ற அணுவாயுதப் பதற்றத்தை அவர் உருவாக்குகிறார் என்று அமெரிக்கா கண்டித்திருக்கிறது. புடின் நேற்று ஞாயிற்றுக்கிழமை அரச தொலைக்காட்சியில்...

போருக்கு அமெரிக்காவே மூல காரணம் – வடகொரியா சீற்றம்

0
அமைதியை நிலைநிறுத்த முயற்சிப்பதாக கூறி, மற்ற நாடுகளின் உள் விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுவதாக வட கொரியா குற்றம்சாட்டி உள்ளது. நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து 4-வது...

ரஷ்ய படைகளை தடுத்து நிறுத்த உக்ரைன் இராணுவ சிப்பாய் செய்த தியாகம்

0
உக்ரைனுக்குள் ரஷ்ய படைகள் வருவதை தடுப்பதற்காக, அந்நாட்டு ராணுவ வீரர் ஒருவர் மனித வெடிகுண்டாக மாறி வீரமரணம் அடைந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைனை நாலாப்புறமும் சுற்றி வளைத்து ரஷ்ய படைகள் இரவு -...

உக்ரைன் ஜனாதிபதி இலக்கு வைப்பு! ரஷ்ய படைகள் வேகமெடுப்பு!!

0
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை குறிவைக்கும் ரஷியா, உக்ரைன் ராணுவத்தை வைத்தே அவரை தீர்த்துக்கட்ட திட்டம் வகுத்துள்ளது. ரஷியாவுக்கும், உக்ரைனுக்கும் இடையே போர் மூண்டிருப்பது உலகை அதிர வைத்துள்ளது. இந்த போர் பற்றிய உண்மைகள் கிறங்கடிக்கும். ஆமாம்,...

‘மக்கள் தவிக்கையில் நாட்டைவிட்டு வெளியேறமாட்டேன்’ – உக்ரைன் ஜனாதிபதி உருக்கம்

0
கீவ் நகரத்தை விட்டு வெளியேடுமாறு அமெரிக்கா விடுத்த வேண்டுகோளை உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி நிராகரித்துள்ளார். உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கை மூன்றாவது நாளாக தொடர்கிறது. உக்ரைன் மீது குண்டு மழை பொழியும் ரஷியா...

உக்ரைனுக்கு ஆயுத உதவி – நேட்டோ அறிவிப்பு

0
உக்ரைன் மீது படையெடுத்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று ரஷியாவுக்கு அமெரிக்கா மற்றும் நேட்டோ படை எச்சரிக்கை விடுத்தன. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அங்கம் வகிக்கும் நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேர்வதற்கு எதிர்ப்பு...

ரஷ்யாவிடம் ஐ.நா. செயலர் விடுத்துள்ள அவசர வேண்டுகோள்

0
“ சமாதானத்துக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுங்கள்” - என்று ஐ.நா.பொதுச்செயலாளர் நாயகம், ரஷ்யாவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். உக்ரேன் மீதான ஆக்கிரமிப்பை நிறுத்துமாறு ஐ.நா.பாதுகாப்புச்சபையில் கொண்டு வந்த தீர்மானத்தை ரஷ்யா தனது வீட்டோ அதிகாரத்தின் மூலம்...

வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தியது ரஷ்யா – ஐ.நா. தீர்மானம் தோற்கடிப்பு!

0
உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்க ஐ.நா. சபையில் நேற்று தீர்மானம் கொண்டு வரப்பட்டது. ரஷியா உடனடியாக நிபந்தனையின்றி உக்ரைன் எல்லையில் இருந்தும் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட எல்லைகளுக்குள் இருந்தும்...

இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும்: தமிழக முதல்வர் கோரிக்கை!

0
தமிழக அரசு சார்​பில் சென்​னை​யில் நடை​பெற்ற பாராட்டு விழா​வில், இசை​ஞானி இளை​ய​ராஜாவுக்கு ‘பாரத ரத்​னா’ விருது வழங்க வேண்​டும் என்று முதல்​வர் ஸ்டா​லின் வேண்​டு​கோள் விடுத்​தார். கடந்த 1975-ம் ஆண்டு தொடங்​கிய இளையராஜாவின் இசைப்​பயணம்...

நவம்பரில் பிரபுதேவா – வடிவேலு படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

0
பிரபுதேவா – வடிவேலு இணையும் படத்தின் பணிகள் படப்பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபுதேவா – வடிவேலு இருவரும் இணைந்து புதிய படமொன்றில் நடிக்கவுள்ளார்கள். இதனை சாம் ரோட்ரிக்ஸ் இயக்கவுள்ளார். கண்ணன் ரவி...

பிரபல நகைச்சுவை நடிகர் மதன் பாப் காலமானார்

0
பிரபல நகைச்சுவை நடிகரும், பன்முகக் கலைஞருமான மதன் பாப் காலமானார். அவருக்கு வயது 71. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலமானவர் மதன் பாப். தமிழில் 150-க்கும் அதிகமான...

தமிழ் சினிமாவை கலக்கிய கன்னடத்து பைங்கிளி சரோஜா தேவியின் வாழ்க்கை வரலாறு

0
தமிழ் திரையுலகின் ஆளுமைகளில் குறிப்பிடும்படியான ஒரு சிலரில் 'அபிநய சரஸ்வதி', 'கன்னடத்துப் பைங்கிளி' என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் நடிகை பி சரோஜா தேவி வெள்ளித்திரையில் அழிக்க முடியா தடம் பதித்துச் சென்றவர்....