‘நான் இறக்கவில்லை… சமாதியில் இருக்கிறேன்’- வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நித்யானந்தா

0
கடத்தல், பாலியல் புகாரில் சிக்கிய சாமியார் நித்யானந்தா வெளிநாட்டிற்கு தப்பி ஓடினார். அவர் அவுஸ்திரேலியா அருகே ஒரு குட்டி தீவை விலைக்கு வாங்கி அதனை கைலாசா நாடு என அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும்...

உக்ரைனில் நீண்டபோருக்கு தயாராகும் புடின்!

0
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் உக்ரைனில் அந்நாட்டின் கிழக்கில் வெற்றி பெற்றபோதும் கூட நீண்ட கால போர் ஒன்றுக்கு தயாராவதாக அமெரிக்க உளவுப் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. கிழக்கு உக்ரைனை ரஷ்யா கைப்பற்ற முயற்சிக்கும்...

பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியாக முன்னாள் சர்வாதிகாரியின் மகன் அமோக வெற்றி

0
பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி தேர்தலில் அந்நாட்டின் முன்னாள் சர்வாதிகாரியின் மகன் பெர்டினன்ட் ‘பொங்பொங்’ மார்கோஸ் ஜூனியர் அமோக வெற்றியீட்டியுள்ளார். கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற தேர்தல் முடிவுகளின்படி தற்போது செனட்டராக இருக்கும் மார்கோஸ் 55.8 வீத வாக்குகளை...

பிரான்ஸிலும் உதயமானது’கோட்டாகோகம’

0
“கோட்டாகோகம” வெளிநாட்டுக் கிளை முதன்முதலாக பிரான்சில் நேற்று திறக்கப்பட்டது. பிரான்சின் தலைநகரான பாரிசில் அமைந்துள்ள ரிபப்ளிக் சதுக்கத்தில் “கோட்டா கோகம” கிளை இயங்கும். ‘கோட்டாகோகம’வின் கிராமம் முதலில் காலி முகத்திடலில் உருவானது. அதன்பின்னர் நாட்டில் ஏனைய...

இலங்கை மக்களுக்கு நேசக்கரம் நீட்டிய தமிழக சிறுமி

0
தமிழகத்தை சேர்ந்த சிறுமி ஒருவர், தனது உண்டியல் சேமிப்பு பணத்தினை இலங்கை மக்களுக்கு உதவுவதெற்கென, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் கையளித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியை சேர்ந்த பில்சா சாரா எனும் சிறுமியே, வீட்டில்...

‘ரஷ்யாவின் இரு போர் கப்பல்களை தாக்கி அழித்தது உக்ரைன்’

0
கருங்கடலில் ரஷ்யாவின் 2 ரோந்து கப்பல்களை ‘டிரோன்’ மூலம் தாக்கி அழித்ததாக உக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் 2 மாதங்களை கடந்து தொடர்கிறது. இதில் உக்ரைனின் முக்கிய நகரங்கள் நிர்மூலமாகியுள்ளன. ஆயிரக்கணக்கானோர்...

புதியவகை ஒமிக்ரொன் இருவருக்கு கண்டறியப்பட்டுள்ளது

0
வேகமாகப் பரவும் தன்மை கொண்ட ஒமைக்ரான் வகை கொரோனாவின் புதிய துணை ரகத் தொற்று, சிங்கப்பூரில் இருவரிடம் கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த நாட்டு அதிகாரிகள் கூறியதாவது: புதிய வகை கொரோனா வைரஸை கண்காணிக்கும் சுகாதாரத் துறை...

உக்ரைன் ஜனாதிபதியை குறிவைக்கும் ரஷ்ய படை!

0
ஐ.நா. பொதுச் செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் உக்ரைனுக்கு சென்ற போது தலைநகர் கிவ் அருகே ஏவுகணைகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. உக்ரைன் மீதான ரஷியாவின் போர் தாக்குதல் 3ஆவது மாதமாக நீடிக்கிறது. தற்போது கிழக்கு...

பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில் இமானுவல் மேக்ரான் வெற்றி!

0
பிரான்ஸில் நடந்த அதிபர் தேர்தலில் இமானுவல் மேக்ரான் வெற்றி பெற்று மீண்டும் அதிபராக தேர்வாகியுள்ளார். பிரான்ஸ் அதிபராக பதவி வகித்து வருபவர் இமானுவல் மேக்ரான். இவர் கடந்த 2017 முதல் அதிபராக இருந்து வருகிறார்....

டிக்டொக் செயலி தடை

0
டிக்டொக் செயலி மற்றும் PUBG  மொபைள் கேம் ஆகியன ஆப்கானிஸ்தானில் தடை செய்யப்பட்டுள்ளன. ஆப்கானிஸ்தானின் இளைஞர்களை தவறாக வழிநடாத்துவதாக வலியுறுத்தியே குறித்த செயலி மற்றும் மொபைள் கேம் ஆகியவற்றுக்கு தலிபான்கள் தடைவிதித்துள்ளனர். ஆப்கானிஸ்தான் ஆட்சியை கைப்பற்றிய...

இயக்குநர் சங்க தலைவரானார் ஆர்.கே.செல்வமணி

0
தமிழ்நாடு ​திரைப்பட இயக்​குநர் சங்​கத்​துக்கு 2 வருடத்துக்கு ஒரு முறை தேர்​தல் நடப்​பது வழக்​கம். இந்த வருடம் முதல் அதை 3 வருட​மாக மாற்​றி​யுள்​ளனர். அதன்​படி 2026-29-க்​கான நிர்​வாகி​கள் தேர்​தல் சென்​னை​யில் நடந்​தது....

பிரதீப் ரங்கநாதனின் ‘எல்.ஐ.கே’ மார்ச் 19 இல் ரிலீஸ்?

0
பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ படத்தை மார்ச் 19ஆம் திகதி வெளியிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘எல்.ஐ.கே’. இப்படத்துக்கு வெளியீட்டு திகதி அறிவிக்கப்பட்டு...

இயக்குநர் வீ.தமிழ் அழகன் காலமானார்: ரஜினிகாந்த் இரங்கல்

0
முன்னாள் அமைச்சரும் திரைப்படத் தயாரிப்பாளருமான ஆர்.எம்.வீரப்பனின் மூத்த மகன், தமிழ் அழகன். இவர் ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா, ராணுவ வீரன், பணக்காரன், மூன்று முகம், கமல்ஹாசன் நடித்த காக்கி சட்டை, சிவாஜி, சத்யராஜ்...

சிரஞ்சீவிக்கு மகளாக நடிக்கும் ப்ரீத்தி முகுந்தன்!

0
சிரஞ்சீவிக்கு மகளாக நடிக்க ப்ரீத்தி முகுந்தன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ‘மனசங்கர வரபிரசாத் காரு’ படத்தின் பிரம்மாண்ட வெற்றியால் உற்சாகத்தில் இருக்கிறார் சிரஞ்சீவி. இதனைத் தொடர்ந்து பாபி இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க தேதிகள்...