இஸ்ரேல் விமான நிலையத்தை குறிவைத்து ஏவுகணை தாக்குதல்!
இஸ்ரேல் விமான நிலையத்தை குறிவைத்து ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளனர். தாக்குதல் நடத்தப்பட்டதை இஸ்ரேல் தரப்பும் உறுதி செய்துள்ளது.
தாக்குதல் தொடர்பான காட்சிகள் இணையத்தில் பரவி வருகின்றன. இந்தத் தாக்குதலில் நான்கு பேர்...
இம்ரான் கானின் எக்ஸ் தள கணக்கு இந்தியாவில் முடக்கம்!
இம்ரான் கானின் எக்ஸ் தள கணக்கு இந்தியாவில் முடக்கம்!
பாகிஸ்தானில் அரசியல் ஆளுமைகளாக உள்ள அந்நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் முன்னாள் அமைச்சர் பிலாவல் பூட்டோ ஆகியோரின் எக்ஸ் தள கணக்குகள்...
போப் தோற்றத்தில் ட்ரம்ப்: சர்ச்சையை கிளப்பிய ஏ.ஐ. புகைப்படம்
அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, 'நானே போப்பாக இருக்க விரும்புகிறேன்' என கூறியிருந்த டிரம்ப் , போப் போல் ஆடை அணிந்த ஏஐ புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
குறித்த ஏஐ படமானது...
பாகிஸ்தான் பிரதமரின் யூடியூப் செனல் இந்தியாவில் முடக்கம்!
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீபின் அதிகாரப்பூர்வ யூடியூப் உட்பட 17 சேனல்களை முடக்கி இந்திய மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப்...
ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை!
" ஈரானிடம் எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது பொருளாதார தடைகள் விதிப்பேன்'" என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரான் அணு ஆயுதங்களை தயாரிப்பதை தடுக்க, புதிய ஒப்பந்தத்தை கொண்டு வர அமெரிக்க...
காசாவில் பேரவலம்! பட்டினி சாவு அபாயம்!!
பாலஸ்தீன நகரமாக காசா மீது இஸ்ரேல் உக்கிர தாக்குதல் நடத்திவருகின்றது. இதனால் அங்கு வாழும் மக்கள் பட்டினி சாவையும் எதிர்கொண்டுள்ளனர்.
காசாவில் மக்கள் வசிக்கும் முகாம்கள், பாடசாலைகள்மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் அதே...
இந்திய, பாகிஸ்தான் போர் பதற்றத்துக்கு மத்தியில் களமிறங்கிய அமெரிக்கா!
பஹல்காம் தீவிரவாத தாக்குதல் தொடர்பாக இந்தியாவுடன் நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீபுக்கு அமெரிக்கா அறிவுரை வழங்கி உள்ளது.
இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் எழுந்திருக்கிறது.
பாகிஸ்தானின் பலுசிஸ்தான்...
உலகின் அதிக வயதான பெண் காலமானார்!
உலகின் அதிக வயதான பெண் எனக் கருதப்படும் இனாஹ் கனாபாரோ தனது 116 வயதில் காலமானார்.
பிரேசில் நாட்டைச் சேர்ந்த இனாஹ் கனாபாரோ லுகாஸ் என்பவர் கடந்த 1908-ம் ஆண்டு ஜூன் மாதம் பிறந்தார்.
1934-ம்...
இந்திய வான்வெளியில் பறக்க பாகிஸ்தான் விமானங்களுக்குத் தடை!
பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்வெளியில் பறக்க மத்திய அரசாங்கம் தடை விதித்துள்ளது.
பஹல்காம் தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் அரசு தரப்பில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், பாகிஸ்தான் தரப்பில்...
ஜெருசலேம் அருகே காட்டுத்தீ: இஸ்ரேல் தேசிய அவசர நிலை அறிவிப்பு!
ஜெருசலேம் அருகே காட்டுத்தீ பரவியதால் இஸ்ரேல் அரசு தேசிய அவசர நிலையை அறிவித்துள்ளது.
கடும் வெப்பம் மற்றும் வறட்சி காரணமாக தீ விரைவாக பரவியது. ஜெருசலேம் அருகே காட்டுத் தீ பற்றியதில், பல கிராமங்கள்...