உக்ரைனின் குழந்தைகள் வைத்தியசாலைமீது ரஷ்யா தாக்குதல்!

0
போர் நிறுத்தத்தைக் கடைப்பிடிக்க முடியாத சூழலில் ரஷியாவும், உக்ரைனும் ஒன்றை ஒன்று குற்றம் சாட்டி வருகின்றன. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து இரு வாரங்கள் நிறைவடைந்துள்ளது. உக்ரைனின் முக்கிய நகரங்களை கைப்பற்றும் நோக்கில்...

‘போர் எதிரொலி’ – ரஷ்யாவில் விற்பனையை நிறுத்தியது பெப்சி, கோக் நிறுவனங்கள்

0
உக்ரைன் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பல்வேறு நாடுகள் ரஷியா மீது பொருளாதார தடைகளை விதித்தன. உக்ரைன் மீது ரஷியா 14வது நாளாக போர் தொடுத்து வருகிறது. இரு நாடுகளை சேர்ந்த வீரர்கள்...

அஞ்சி காலில் விழ தயாரில்லை – உக்ரைன் ஜனாதிபதி சூளுரை

0
நேட்டோ நாடுகளுடன் உக்ரைன் இணைய வேண்டும் என்ற தனது மனநிலை மாறிவிட்டதென அந்நாட்டு அதிபர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார். ஏபிசி செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் நேட்டோ படையில் இணைய வேண்டும் என்ற நிலைப்பாடு குறித்த...

ரஷ்யாவின் படையெடுப்பால் உக்ரைனுக்கு ஏற்பட்ட இழப்பு எவ்வளவு தெரியுமா?

0
ரஷ்யாவின் படையெடுப்பின் காரணமாக உக்ரைன் நாட்டுக்கு சுமார் 10 பில்லியன் டாலர் (₹77,000 கோடி) சேதம் ஏற்பட்டுள்ளதாக உக்ரைனின் உள்கட்டமைப்பு அமைச்சர் அலெக்சாண்டர் குப்ராகோவ் தெரிவித்தார். இது தொடர்பாக பேசிய அமைச்சர் அலெக்சாண்டர் குப்ராகோவ், "...

நான் ஒளிந்து கொள்ளவில்லை, தலைநகரில் தான் இருக்கிறேன் – உக்ரைன் ஜனாதிபதி

0
உக்ரைனில் ரஷியா நடத்தி வரும் ராணுவத் தாக்குதல்  13 நாளாக நீடித்து வருகிறது. அந்நாட்டின் பல நகரங்களில் ரஷிய படைகள் தாக்குதலை தீவிரப்படுததி உள்ளன. வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் இருந்து தலைநகர்...

கச்சா எண்ணெய் வாங்க மறுத்தால் ஜெர்மனிக்கு செல்லும் எரிவாயு குழாய்களை துண்டிப்போம்- உலக நாடுகளுக்கு ரஷியா எச்சரிக்கை

0
உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷியா மீது பொருளாதார தடை விதிக்க ஐரோப்பிய கூட்டமைப்புக்கு அமெரிக்கா கோரிக்கை விடுத்து வருகிறது. அமெரிக்காவின் நடவடிக்கையால் சில நாடுகள் ரஷியாவிடம் இருந்து பெட்ரோலிய பொருட்கள் வாங்குவதையும்,...

உக்ரைனுக்கு உலக வங்கி நிதியுதவி

0
உக்ரைனுக்கு 723 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி வழங்குவதற்கு உலக வங்கி தீர்மானித்துள்ளது. அங்குள்ள மக்களுக்காக ஊதியம், நலன்புரி மற்றும் ஓய்வூதிய கொடுப்பனவுகளுக்காக இந்த நிதி வழங்கப்படுவதாக உலக வங்கி அறிவித்துள்ளது. பிரித்தானியா, சுவிடன், டென்மார்க்,...

17 நாடுகளை தனது நட்பு நாடுகளின் பட்டியலில் இருந்து நீக்கிய ரஷ்யா

0
அமெரிக்கா, கனடா, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட 17 நாடுகளை தனது நட்பு நாடுகளின் பட்டியலில் இருந்து ரஷ்யா அதிரடியாக நீக்கியுள்ளது. உக்ரைன் மீதான போர் விவகாரத்தில் தங்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்காமல் எதிர் நிலைப்பாட்டை எடுத்ததால்...

4 நகரங்களில் போர் நிறுத்தம் – ரஷ்யா அறிவிப்பு

0
பொதுமக்கள், மாணவர்கள் வெளியேறும் வகையில் நான்கு நகரங்களில் போர் நிறுத்தப்படுவதாக ரஷிய ராணுவம் அறிவித்துள்ளது. உக்ரைன் தலைநகர் கீவ்-ஐ பிடிக்க ரஷிய திட்டமிட்டுள்ளது. கடல்வழி, தரைவழி, வான்வழி என மூன்று வழியாகவும் அதிரடி தாக்குதலை...

இரு நகரங்களில் போர் நிறுத்தம்- ரஷ்யா அறிவிப்பு

0
ரஷ்யா, உக்ரைன் இடையே நடந்த 2-ம் கட்ட பேச்சு வார்த்தையின்படி 2 நகரங்களில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. உக்ரைன் நாடு மீது ரஷியா கடந்த 24 ஆம் திகதி போர் தொடுத்தது. முதல்...

இயக்குநர் சங்க தலைவரானார் ஆர்.கே.செல்வமணி

0
தமிழ்நாடு ​திரைப்பட இயக்​குநர் சங்​கத்​துக்கு 2 வருடத்துக்கு ஒரு முறை தேர்​தல் நடப்​பது வழக்​கம். இந்த வருடம் முதல் அதை 3 வருட​மாக மாற்​றி​யுள்​ளனர். அதன்​படி 2026-29-க்​கான நிர்​வாகி​கள் தேர்​தல் சென்​னை​யில் நடந்​தது....

பிரதீப் ரங்கநாதனின் ‘எல்.ஐ.கே’ மார்ச் 19 இல் ரிலீஸ்?

0
பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ படத்தை மார்ச் 19ஆம் திகதி வெளியிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘எல்.ஐ.கே’. இப்படத்துக்கு வெளியீட்டு திகதி அறிவிக்கப்பட்டு...

இயக்குநர் வீ.தமிழ் அழகன் காலமானார்: ரஜினிகாந்த் இரங்கல்

0
முன்னாள் அமைச்சரும் திரைப்படத் தயாரிப்பாளருமான ஆர்.எம்.வீரப்பனின் மூத்த மகன், தமிழ் அழகன். இவர் ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா, ராணுவ வீரன், பணக்காரன், மூன்று முகம், கமல்ஹாசன் நடித்த காக்கி சட்டை, சிவாஜி, சத்யராஜ்...

சிரஞ்சீவிக்கு மகளாக நடிக்கும் ப்ரீத்தி முகுந்தன்!

0
சிரஞ்சீவிக்கு மகளாக நடிக்க ப்ரீத்தி முகுந்தன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ‘மனசங்கர வரபிரசாத் காரு’ படத்தின் பிரம்மாண்ட வெற்றியால் உற்சாகத்தில் இருக்கிறார் சிரஞ்சீவி. இதனைத் தொடர்ந்து பாபி இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க தேதிகள்...