வடகொரியா 7 ஆவது முறையாக அணுகுண்டு சோதனை – அமெரிக்கா விடுத்துள்ள எச்சரிக்கை

0
அணுகுண்டு சோதனைக்கான இறுதிகட்ட பணிகளை வடகொரியா மேற்கொண்டு வருவதாக நெட் பிரைஸ் தெரிவித்தார். வடகொரியா உலக நாடுகளின் எச்சரிக்கையை மீறி கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. கண்டம்...

உலக சாதனை கைதியின் வழக்கு மீள் விசாரணை

0
உலகில் நீண்ட காலம் மரண தண்டனை கைதியாக உள்ள ஜப்பானின் முன்னாள் குத்துச்சண்டை வீரரான 87 வயது இவாவோ ஹகமடா மீதான வழக்கை 55 ஆண்டுகளின் பின் மீண்டும் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தனது...

திபெத்தியர்களுக்கு ஒற்றுமையைக் காட்ட திபெத் சார்பு உரிமைகள் குழுக்கள் தைபேயில் அணிவகுப்பு

0
சீனாவில் ஒடுக்குமுறையை எதிர்கொள்ளும் திபெத்தியர்கள் மற்றும் பிற சிறுபான்மை குழுக்களுக்கு தங்கள் ஒற்றுமையைக் காட்ட திபெத் சார்பு மற்றும் மனித உரிமைகள் குழுக்கள் கடந்த மார்ச் 5 அன்று தைபேயில் அணிவகுப்பு நடத்தின. திபெத்திய...

இந்திய ராணுவத்துடன் தொடர்ந்து உறவை வளர்த்துக் கொள்ள அமெரிக்கா எதிர்பார்க்கிறது: பென்டகன்

0
அமெரிக்காவும் இந்தியாவும் ஒரு நல்ல கூட்டாண்மையை அனுபவித்து வருவதாகவும், இந்திய இராணுவத்துடன் தனது உறவைத் தொடர்ந்து வளர்த்துக் கொள்ள அமெரிக்கா எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகவும் பென்டகன் செய்தித் தொடர்பாளர், அமெரிக்க பிரிகேடியர் ஜெனரல் பாட்...

அணுவாயுத குறைப்பு உடன்படிக்கையில் இருந்து ரஷ்யா விலகக் கூடாது

0
மூலோபாய அணுவாயுத குறைப்பு ஒப்பந்தத்தில் இருந்துவிலகிக் கொள்வதாக ரஷ்யா தெரிவித்திருப்பது பொறுப்பற்ற முடிவு என்று வர்ணித்திருக்கும் அமெரிக்க வெளியுறவு செயலாளர் அந்தனி பிளிங்கன், இந்த உடன்படிக்கையை ரஷ்யா அமுலுக்கு கொண்டு வரவேண்டும் என்பதை...

காஷ்மீரில் முழுவீச்சில் நடைபெற்று வரும் ஜி20 மாநாட்டிற்கான ஏற்பாடுகள்

0
மே மாதம் நடைபெறவுள்ள ஜி20 மாநாட்டிற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் ஜம்மு காஷ்மீர் அரசு செய்து வருகிறது. சுற்றுலாத்துறையின் பார்வையில் இக்கூட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுவதால், சுற்றுலாத் துறையினர் இது தொடர்பாக பல்வேறு...

சீனாவில் புழு மழை?

0
சீனாவின் தலைநகர் பீஜிங்கில் உள்ள சாலையில், நிறுத்தி வைக்கப்பட்டு உள்ள வாகனங்கள் மீது நேற்று (11) புழுக்கள் மழையாக பொழிந்து நிரம்பி கிடந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எனினும், இந்த காணொளி பொய்யானது...

பெண்கள் மேலாடையின்றி நீச்சல் குளங்களிற்கு செல்லலாம்!

0
ஜேர்மனியின் தலைநகரான பெர்லினில் பெண்கள் மேலாடையின்றி நீச்சல் குளங்களுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பெர்லினின் பொதுக் குளங்களில் பெண்கள் மேலாடையின்றி நீந்துவதற்கு நகர அதிகாரிகள் அனுமதி வழங்கி தீர்ப்பு அளித்துள்ளனர். திறந்தவெளி நீச்சல் குளம் ஒன்றில்...

நாளை முதல் கனடாவில் நேர மாற்றம் !

0
எதிர்வரும் 12ம் திகதி அன்று கனடாவின் ஒன்றாரியோவில் நேர மாற்றம் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வார இறுதியான ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.00 மணிக்கு இந்த நேர மாற்றம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதன்படி, 12ம்...

சீனாவின் புதிய பிரதமராக லி கியாங் நியமனம்!

0
சீனாவில் புதிய பிரதமராக ஷாங்காய் கட்சியின் செயலாளரான லி கியாங் இன்று தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். லி கியாங், கடந்த அக்டோபரில் நிலை குழுவில் இணைந்துள்ளார். அவர் தனது சொந்த ஜெஜியாங் மாகாணத்தில் 40 ஆண்டுகளாக...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...