இந்திய ஜனாதிபதித் தேர்தலில் திரெளபதி முர்மூ வெற்றி!

0
இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலில் திரெளபதி முர்மூ வெற்றிப் பெற்றுள்ளார். இதன்மூலம் நாட்டின் முதல் பழங்குடியின குடியரசுத் தலைவர் என்ற சிறப்பை பெற்றுள்ளார் அவர். திரெளபதி முர்மூ நாட்டின் இரண்டாவது பெண் குடியரசுத் தலைவர் ஆவார். முன்னதாக...

கொரோனாவிலிருந்து குணமடைந்தார் தமிழக முதல்வர்

0
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்றைய தினம் மாலை மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார்.   வீட்டில் ஒருவாரம் ஓய்வு எடுக்க வேண்டும் என்று காவேரி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடந்த சில தினங்களுக்கு...

‘அரச ஊழியர்கள் சிரிக்காவிட்டால் அபராதம்’

0
பிலிப்பைன்ஸ் மேயர் அரிஸ்டோட்டில் அகுயர் வித்தியாசமான கொள்கையை அறிமுகம் செய்துள்ளார். அரசாங்க ஊழியர்கள் புன்னகைக்க வேண்டும், இல்லை என்றால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படலாம் என்கிறார் அவர். உள்ளூர் அரசாங்கத்தின் சேவைத்தரத்தை மேம்படுத்துவது அந்தப் ‘புன்னகைக்...

3 ஏவுகணை வீசி ரஷ்யப் படைகள்-21 பேர் பலி

0
மத்திய உக்ரேனிய நகரமான வின்னிட்சியாவில் அடுத்தடுத்து 3 ஏவுகணைகளை ஏவி ரஷ்யப் படைகள் நடத்திய தாக்குதலில், 21 பேர் கொல்லப்பட்டனர். உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து 4 மாதத்தைக் கடந்துள்ள நிலையில், போரில்...

பாகிஸ்தானில் அதிகரித்துவரும் பொருளாதார நெருக்கடி

0
பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசமடைந்து வருவதால் அது சமூக அமைதியை குலைக்கக் கூடுமெனவும் அரசின் முன்னுக்குப் பின் முரணான கொள்கைகள் காரணமாக முதலீட்டாளர்கள் அதை தமக்கு சாதகமற்றதாகக் கொள்ள முடியுமெனவும் வர்த்தக சமூகம்...

பிரிட்டனில் புதிய பிரதமரைத் தேடும் வேட்டை

0
பிரிட்டனில்  புதிய பிரதமரைத் தேடும் வேட்டை சூடுபிடித்துள்ளது. எட்டுப் பேர் முதல் சுற்றைக் கடந்து வந்துள்ளனர். முக்கிய வேட்பாளராகக் கருதப்பட்ட கிரான்ட் ஷாப்ஸ் ஒதுங்கிக்கொண்டார். முன்னாள் சுகாதார அமைச்சர் சாஜித் ஜாவித், ரெஹ்மான் கிஸ்தி...

இலங்கையை கோடிகாட்டி ரஷ்யாவை தாக்கும் உக்ரைன் ஜனாதிபதி

0
இலங்கையில் தற்போது நிலவும் நெருக்கடிகளுக்கு ரஷ்யாவும் ஓர் காரணம் என்று உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன், உக்ரைன் படையெடுப்பின் போது உணவுப் பொருட்களை தடை செய்தமை உலகம் முழுவதும் அமைதியின்மையை ஏற்படுத்தியதையும்...

இங்கிலாந்தில் வெயிலின் தாக்கத்தில் தீப்பற்றி எரிந்த ரயில்வே தண்டவாளம்

0
லண்டனில் கோடை வெயிலின் உஷ்ணத்தால் தண்டவாளங்களில் உராய்வு ஏற்பட்டு தீப்பற்றி எரிகிறது. லண்டன் விக்டோரியா நகர் நோக்கி செல்லும் ரயில்வே தண்டவாளம் கடும் வெப்பத்தின் உஷ்ணத்தால் தானாக தீப் பற்றி எரியும் புகைப்படங்களை தென்கிழக்கு...

உக்ரைன் போரில் ஆளில்லா விமானங்களை களமிறக்கும் ஈரான்

0
உக்ரைன் போரில் பயன்படுத்த ஈரானிடமிருந்து ஆளில்லா டிரோன் விமானங்களை ரஷியா வாங்குவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. உக்ரைன் மீது ரஷியா 139-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. இந்த போரில் பொதுமக்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த...

கொவிட்: உலகின் மிகப்பெரிய சூதாட்ட மையத்திற்குப் பூட்டு

0
உலகின் மிகப்பெரிய சூதாட்ட மையமாக உள்ள மக்காவுவில் கொரோனா தொற்று காரணமாக அனைத்து சூதாட்ட விடுதிகளும் நேற்று மூடப்பட்டன. 30க்கும் அதிகமான சூதாட்ட விடுதிகள் உட்பட அத்தியாவசிமற்ற வர்த்தகங்களை ஒரு வாரத்திற்கு மூடுவதற்கு நிர்வாகம்...

பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி காலமானார்

0
பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி இன்று காலமானார். அவருக்கு வயது 94. செளகார் ஜானகி வயோதிகம் சார்ந்த உடல்நல பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று...

இசை மேதை நந்தா மாலினி காலமானார்!

0
பல தலைமுறைகளின் உணர்வுகளுக்கு குரலாக ஒலித்த, இலங்கையின் புகழ்பெற்ற பாடகி நந்தா மாலினி, தனது 82ஆவது வயதில் காலமானார். நாவலையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று அவர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளதுடன், அவரது மறைவை...

ஹாலிவுட் நடிகை Hayden Panettiere 36-வது வயதில் காலமானார்

0
ஹாலிவுட் நடிகை ஹைடன் பேனெட்டியர் (Hayden Panettiere) தனது 36-வது வயதில் காலமானதை அவரது செய்தித் தொடர்பாளர் குழு உறுதிப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவின் ஏபிசி (ABC) நியூஸ் ஊடகத்திற்குப் பேட்டியளித்த அவரது பிரதிநிதி, "எங்களது...

சென்னையில் நடந்த சுதந்திர தின நிகழ்வில் த்ரிஷாவும் பங்கேற்பு

0
சென்னை கோட்டை கொத்தளத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷாவும் பங்கேற்றிருந்தமை சமூகவலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. விஜய் முதல்வரான பின் நடக்கும் முதல் சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷாவுக்கும் முதல் வரிசையில்...