மியன்மாருக்கு நிவாரண குழுக்களை அனுப்புகிறது இலங்கை!

0
மியன்மாரில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக நிவாரண குழுவை இலங்கையிலிருந்து அனுப்ப தயாராகவுள்ளதாக இராணுவம் தெரிவிக்கின்றது. மியன்மாரினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக அதனை நிறைவேற்றுவதற்கு தயாராகவுள்ளதாக இராணுவப் பேச்சாாளர் பிரிகேடியர் வருண கமகே தெரிவித்தார். மியன்மாருக்கு...

ஜப்பானில் பாரிய நில நடுக்கம் அபாயம்: 3 லட்சம்பேர்வரை உயிரிழக்ககூடும்!

0
ஜப்பானில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளது எனவும், இதன்மூலம் 3 லட்சம்பேர்வரை உயிரிழக்கக்கூடும் என ஜப்பான் அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மியன்மார் மற்றும் அதன் அண்டை நாடான தாய்லாந்தில் கடந்த வெள்ளிக்கிழமை சக்திவாய்ந்த...

10 நாட்களில் 322 குழந்தைகள் பலி: காசாவில் தொடரும் சோகம்!

0
பாலஸ்தீன காசாவில் இஸ்ரேல் படை நடத்திய தாக்குதலில் பல ஆயிரம் பேர் கொல்லப்பட்டாலும் சமீபத்தில் குழந்தைகள் பலி அதிகரித்துள்ளதாக யூனிசெப் அமைப்பு பெரும் கவலை தெரிவித்துள்ளது. முடிந்த போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு பின்னர் மீண்டும்...

அமைதிக்கான நோபல் பரிசு: இம்ரான் கானின் பெயர் பரிந்துரை!

0
அமைதிக்கான நோபல் பரிசுக்கு பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் தெஹ்ரிக் இ இன்சாப் என்ற கட்சியின் நிறுவனராக உள்ளவர் இம்ரான் கான். பிரதமராக பதவி வகித்த போது...

மியன்மாரில் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு: மருந்து, உணவு பொருள்களுக்கு தட்டுப்பாடு!

0
மியன்மாரில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு எண்ணிக்கை ஆயிரத்து 700 ஆக அதிகரித்துள்ளது. கட்டிட இடிபாடுகளுக்குள் பிணவாடை வீசுவதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் அஞ்சப்படுகின்றது. மியான்மரில் கடந்த 28-ம் திகதி பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில்...

உப்புத் தண்ணீரில் கரையும் பிளாஸ்டிக்: ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

0
சுற்றுச் சூழல் மாசுவை தடுப்பதற்காக உப்புத் தண்ணீரில் உடனடியாக கரையும் புதிய பிளாஸ்டிக்கை ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். மக்கள் அன்றாட வாழ்வில் பொருட்களை எடுத்துச் செல்ல பிளாஸ்டிக் பைகளை அதிகம் பயன்படுத்துகின்றனர். ஆனால், இந்த பிளாஸ்டிக்...

மியன்மாருக்காக ஆபரேசன் பிரம்மா நடவடிக்கையை ஆரம்பித்தது இந்தியா!

0
மியன்மாருக்கு உதவுவதற்காக 'ஆபரேசன் பிரம்மா' என்ற நடவடிக்கையை இந்திய மத்திய அரசு தொடங்கி உள்ளது. இதன்படி 15 தொன் நிவாரண பொருட்களுடன் தேசிய பேரிடர் மீட்புப் படையை சேர்ந்த 80 வீரர்கள் சிறப்பு விமானத்தில்...

மியன்மார் பூகம்பம்: உயிரிழப்பு எண்ணிக்கை 1,600 ஐ தாண்டியது!

0
மியன்மார் நிலநடுக்கத்தில் இதுவரை ஆயிரத்து 600 இற்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 3 ஆயிரத்து 500 இற்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். பலர் காணாமல்போயுள்ளனர். மியன்மார் மோனிவா நகருக்கு அருகே நேற்று முன்தினம் காலை...

உக்ரைனை ஐ.நா.கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருமாறு புடின் யோசனை!

0
உக்ரைனை தற்காலிகமாக ஐ.நாவின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து திறமையான அரசை தேர்ந்தெடுக்க வேண்டும் என ரஷ்ய ஜனாதிபதி யோசனை முன்வைத்துள்ளார். அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுடன் இது பற்றி விவாதிக்க முடியும். இது ஜனநாயக...

மியன்மார், தாய்லாந்தில் கட்டிடங்கள் தரைமட்டம்; உயிரிழப்பு 1,000-ஐ தாண்டும் என அச்சம்

0
மியன்மாரில் நேற்று 2 முறை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து பல கட்டிடங்கள் இடிந்து விழுந்ததால், இடிபாடுகளில் சிக்கி 144 பேர் உயிரிழந்தனர். 730-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அண்டை நாடான தாய்லாந்திலும் ஏராளமான கட்டிடங்கள்...

‘வடசென்னை’ உலகில் சிம்பு; தனுஷ் கிரீன் சிக்னல்!

0
‘வாடிவாசல்’ படம் தாமதமாவதால், சிம்பு நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் வெற்றிமாறன். இப்படம் ‘வடசென்னை’ உலகில் நடப்பதால், தனுஷ் ரூ.20 கோடி கேட்டிருக்கிறார் என்று செய்திகள் பரவின. மேலும், இதனால் தனுஷ் - வெற்றிமாறன்...

“என் நெஞ்சில் குடியிருக்கும்…”- ‘ஜனநாயகன்’ முதல் க்ளிம்ப்ஸ் எப்படி?

0
விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தின் முதல் க்ளிம்ப்ஸை படக்குழு வெளியிட்டுள்ளது. விஜய் நடிப்பில் உருவாகி வரும் கடைசி படம் ‘ஜனநாயகன்’. இதில் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்றது. இன்று (ஜூன் 22) விஜய்...

உயிரே… உறவே… தமிழே… நன்றி!

0
“எனக்கு உறுதுணையாக இருந்த தமிழகத்துக்கே நன்றி சொல்ல வேண்டும். நான் மேடையில் பேசும்போது, ‘உயிரே... உறவே... தமிழே...’ என்று சொன்னதற்கான அர்த்தத்தை முழுமையாக உணர்கிறேன்” என நடிகர் கமல்ஹாசன் நெகிழ்ச்சியுடன் பேசினார். மணிரத்னம் இயக்கத்தில்...

” விலங்கு தெறிக்கும் “

0
மார்ச் 14 ம் திகதி யாழ்ப்பாணம் ராஜா திரையரங்கில் வெளியாகி மக்களின் அமோக ஆதரவைப் பெற்ற " விலங்கு தெறிக்கும் " திரைப்படம் தொடர்ந்து மன்னார், வவுனியா, மல்லாவி, கிளிநொச்சி போன்ற இடங்களிலும்...