விண்வெளிக்கான சுற்றுலா ஆரம்பம்

0
உலக அளவில் பிரபல கோடீஸ்வரரான எலான் மஸ்க், தனது சொந்த நிறுவனமான ‘ஸ்பேஸ் எக்ஸ்’ மூலம் நாசாவுடன் ஒப்பந்தம் வைத்து ராக்கெட்டுகளை தயாரித்து விண்வெளிக்கு அனுப்பி வருகிறார். இதுவரை விண்வெளிக்கு வீரர்களே சென்று வந்த...

கொரோனாவுக்கு மத்தியிலும் வடகொரியா ஏவுகணை பரிசோதனை

0
வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியிருப்பது சர்வதேச சமூத்திற்கு அச்சுறுத்தலானது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்காவுக்கும் வடகொரியாவுக்கும் இடையே நீண்டகாலமாக மோதல் போக்கு நிலவி வருகிறது. அமெரிக்கா மீதான மோதலை அதிகரிக்கும் வகையில் வடகொரியா அவ்வப்போது...

செப்டம்பர் 11 தாக்குதல் – ஆப்கான் மண்ணில் அமெரிக்கா படைகள் கால்பதிக்க காரணமான கறுப்பு தினம்

0
செப்டம்பர் 11. அமெரிக்கா வரலாற்றில் மறக்க முடியாத நாள். 9/11 என்று குறிப்பிட்டாலே அச்சம், அழுகை, ஆத்திரம் என அமெரிக்கர்கள் மத்தியில் பல உணர்வுகள் எழுவதை காண முடியும். 2001, செப்டம்பர் 11ஆம் திகதி...

மெக்சிகோவில் 7.1 அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

0
மெக்சிக்கோவின் துறைமுக நகரான Acapulcoவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. மெக்சிக்கோ தலைநகரில் இருந்து சுமார் 230 மைல் தூரத்தில் இந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் தலைநகர் உள்ளிட்ட நாட்டின் ஏராளமான...

திறப்பு விழாவில் பல்வித்தை காட்டிய பாகிஸ்தான் அமைச்சர் (காணொளி)

0
திறப்பு விழாவுக்கு விருந்தினராக அழைக்கப்பட்ட பாகிஸ்தான் அமைச்சர், கதவுக்கு குறுக்காகக் கட்டப்பட்டிருந்த பட்டியை வெட்டுவதற்கு கத்தரிக்கோல் கஷ்டப்படுத்தியதால் தனது பற்களாலேயே கடித்து அறுத்துவிட்டு சிரித்துக்கொண்டு உள்ளே நடந்துபோகும் காணொலியொன்று இணையத்தில் வைரலாகியிருக்கிறது. பாகிஸ்தானின் பஞ்சாப்...

தலிபான் அமைப்புக்குள் மோதல்!

0
தலிபான்களுக்குள் ஏற்பட்டுள்ள உள்ளக மோதல்கள் அதன் தலைமைகளுக்கு இடையே பிளவை ஏற்படுத்தி இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. வெவ்வேறு தலைமைகளுக்கு தமது விசுவாசத்தை வெளிப்படுத்தி இருக்கும் தலிபான் பிரிவுகளுக்கு இடையிலான பிளவு அதிகரித்திருப்பதாக களத்தில் இருக்கும்...

73 இராணுவ விமானங்களை அழித்துவிட்டு ஆப்கானில் இருந்து புறப்பட்டது அமெரிக்கா

0
20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் முகாமிட்டு இருந்த அமெரிக்க ராணுவம் காபூல் விமான நிலையத்தை முக்கிய ராணுவ தளமாக பயன்படுத்தி வந்தது. அங்கு ராணுவ வாகனங்கள், விமானங்கள், ஹெலிகாப்டர்கள் நிறுத்தப்பட்டு இருந்தன. போரில் பயன்படுத்திய விமானங்கள்,...

ஐ.எஸ். அமைப்பின் காரை ட்ரோன் மூலம் தகர்த்த அமெரிக்க படை

0
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் தற்கொலைப்படையினரை குறிவைத்து அமெரிக்கா ட்ரோன் தாக்குதலை நடத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதை தொடர்ந்து, அந்நாட்டில் இருந்து ஏராளமான மக்கள் வெளியேறி வருகின்றனர். இந்த சூழலில் கடந்த 26ஆம் திகதி காபூல்...

காபூல் நகரில் மீண்டும் குண்டு தாக்குதல் – மக்கள் பெரும் பதற்றம்!

0
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் விமான நிலையத்திற்கு தலிபான்கள் இன்று சீல் வைத்திருந்தனர். சீல் வைக்கப்பட்டதை தொடர்ந்து, அடுத்த சில மணி நேரத்தில் காபூல் நகரில் பயங்கர குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அதிகாரத்தை கைப்பற்றியுள்ள...

‘கொரோனாவின் தோற்றம்’ – அமெரிக்க புலனாய்வு பிரிவின் அறிக்கைக்கு சீனா எதிர்ப்பு!

0
கொரோனா வைரஸ் ஓர் உயிரியல் ஆயுதமாக உருவாக்கப்படவில்லை, அது மரபணு ரீதியாக வடிவமைக்கப்பட வும் இல்லை. (genetically engineered). -இவ்வாறு தாங்கள் நம்புகின்றனர் என்பதை அமெரிக்காவின் முக்கிய உளவுத் துறையினர் அறிக்கை ஒன்றில் வெளியிட்டிருக்கின்றனர். வைரஸ்...

தேனிசைத் தென்றல் தேவா காலமானார்

0
பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா தனது 76 ஆவது வயதில் காலமானார். அண்ணாமலை, பாட்ஷா உட்பட பல சூப்பர் ஹிட் படங்களுக்கு அவர் இசையமைத்துள்ளார். தேனிசைத் தென்றல் என ரசிகர்களால் அழைக்கப்படும் இசையமைப்பாளர் தேவா,...

காவ்யா மாறனை கரம்பிடிக்கிறார் அனிருத்: 4 தனி விமானங்கள் ஏற்பாடு

0
  பிரபல சினிமா தயாரிப்பாளரும் சன் குழுமத் தலைவருமான கலாநிதி மாறனின் மகளும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் கிரிக்கெட் அணியின் நிர்வாகப் பொறுப்பாளருமான காவ்யா மாறனும், பிரபல இசையமைப்பாளர் அனிருத்தும் விரைவில் திருமண பந்தத்தில் இணையவுள்ளனர். தமது...

புரட்சி தலைவர் எம்ஜிஆர் படத்தில் ஜெயலலிதாவாக நடிக்கும் த்ரிஷா!

0
எம்ஜிஆரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாக இருக்கும் 'புரட்சித் தலைவர் எம்ஜிஆர்' படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை த்ரிஷாவை நடிக்க வைப்பதற்குரிய முயற்சிகள் இடம்பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அவரிடம் பேச்சுவார்த்தை நடந்து...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...