36 இடங்களை குறிவைத்த பாகிஸ்தானின் 300 ட்ரோன்களை வீழ்த்தியது இந்தியா!

0
இந்தியாவுக்குள் 36 இடங்களை குறிவைத்து தாக்குவதற்காக பாகிஸ்தான் செலுத்திய 300-க்கும் மேற்பட்ட ட்ரோன்களை ராணுவம் வெற்றிகரமாக அழித்ததாக கர்னல் சோபியா குரேஷி விவரித்துள்ளார். ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கைக்குப் பிந்தைய பாகிஸ்தான் ராணுவத்தின் வான்வழித் தாக்குதல்...

‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதல் நடத்தப்பட்டது எப்படி?

0
கடந்த புதன்கிழமை அதிகாலை நடத்தப்பட்ட 'ஆபரேஷன் சிந்தூர்" மூலம் பாகிஸ்தானின் 9 தீவிரவாத முகாம்கள் தகர்க்கப்பட்டன. இது எப்படி நடத்தப்பட்டது என்று குறித்து முழுமையான விவரங்கள் வெளியிடப்படவில்லை. இப்போதைய நிலையில் ராணுவ நடவடிக்கையின் முழுமையான...

லாகூர் வான்பரப்பை மூடியது பாகிஸ்தான்

0
வணிக விமானங்கள் பறப்பதை தடை செய்யும் வகையில் தங்களது வான்பரப்பை மூட பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதுகுறித்து பாகிஸ்தான் விமான நிலைய ஆணையம் கூறுகையில், “ லாகூர் மற்றும் இஸ்லாமாபாத் விமான நிலையங்களில்...

இஸ்லாமாபாத், லாகூர், கராச்சி மீது இந்திய ராணுவம் தாக்குதல்!

0
  பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் மற்றும் லாகூர், கராச்சி, சியால்கோட் உள்ளிட்ட நகரங்கள் மீது இந்திய இராணுவம் ட்ரோன்கள் மூலம் விடிய விடிய தாக்குதல் நடத்தியது. இந்தியாவின் லடாக், காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் ஆகிய...

பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதல் முயற்சி முறியடிப்பு

0
இந்தியாவின் 15 ராணுவ இலக்குகளை குறிவைத்து ட்ரோன் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் மேற்கொண்ட முயற்சிகளை இந்திய ராணுவம் முறியடித்துள்ளது. மேலும், இந்திய ராணுவம் நடத்திய பதில் தாக்குதலில் லாகூரில்...

இந்திய, பாகிஸ்தான் போரில் தலையிடும் ட்ரம்ப்!

0
பழிக்குப்பழி தாக்குதல்கள் நடத்தப்பட்டுவிட்டதால் இந்தியாவும் பாகிஸ்தானும் இனி நிறுத்திக்கொள்வார்கள் என தான் நம்புவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட ட்ரம்ப், “நான் இரு தரப்புடனும் நன்றாகப்...

நிச்சயம் பழிவாங்குவோம்: பாகிஸ்தான் பிரதமர்

0
“ பாகிஸ்தான் நிச்சயம் பழிவாங்கும். இந்தப் போரை இறுதிவரை எடுத்துச் செல்வோம். பாகிஸ்தான் மக்களே, உங்கள் பாதுகாப்புக்காக, இராணுவம் நிற்கும்." என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் சூளுரைத்துள்ளார். பாகிஸ்தான் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய...

மகா சக்திகளின் சிந்தூர் சிலிர்ப்பு!

0
பெண்களின் தேசம் இந்தியா, பெண்களை சக்தியாக கொண்டாடும் நாடு இந்தியா என்பதை நிரூபிக்கும் வகையில், மகா சக்திகளாக தலைமையேற்று விங் கமாண்டர் வியோமிகா சிங், கர்னல் சோபியா குரேஷி ஆகியோர் பாகிஸ்தானில் நடத்திய...

5 போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் தெரிவிப்பு

0
இந்தியாவின் 5 போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியது பாகிஸ்தான்? இந்தியாவின் ஐந்து போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியுள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரான்சில் தயாரிக்கப்பட்ட ரபேல் ரக விமானங்கள் மூன்றும்,...

இந்தியா தாக்குதல்: லாகூர், பஞ்சாபில் அவசர நிலை பிரகடனம்!

0
  இந்திய இராணுவம் பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்கள் மீது நடத்திய அதிரடி தாக்குதலையடுத்து லாகூர், பஞ்சாபில் அவசரநிலை பிரகடனத்தை பாகிஸ்தான் அறிவித்துள்ளது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய இராணுவம் இரு வாரங்களுக்கு பிறகு நள்ளிரவில்...

நவம்பரில் பிரபுதேவா – வடிவேலு படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

0
பிரபுதேவா – வடிவேலு இணையும் படத்தின் பணிகள் படப்பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபுதேவா – வடிவேலு இருவரும் இணைந்து புதிய படமொன்றில் நடிக்கவுள்ளார்கள். இதனை சாம் ரோட்ரிக்ஸ் இயக்கவுள்ளார். கண்ணன் ரவி...

பிரபல நகைச்சுவை நடிகர் மதன் பாப் காலமானார்

0
பிரபல நகைச்சுவை நடிகரும், பன்முகக் கலைஞருமான மதன் பாப் காலமானார். அவருக்கு வயது 71. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலமானவர் மதன் பாப். தமிழில் 150-க்கும் அதிகமான...

தமிழ் சினிமாவை கலக்கிய கன்னடத்து பைங்கிளி சரோஜா தேவியின் வாழ்க்கை வரலாறு

0
தமிழ் திரையுலகின் ஆளுமைகளில் குறிப்பிடும்படியான ஒரு சிலரில் 'அபிநய சரஸ்வதி', 'கன்னடத்துப் பைங்கிளி' என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் நடிகை பி சரோஜா தேவி வெள்ளித்திரையில் அழிக்க முடியா தடம் பதித்துச் சென்றவர்....

நடிகை சரோஜா தேவி காலமானார்!

0
பழம்பெரும் நடிகை சரோஜா தேவி உடல்நலக்குறைவால் இன்று (ஜூலை 14) காலையில் பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 87. மூச்சுத்திணறல் காரணமாக பெங்களூரு கொலம்பியா ஏசியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சரோஜா தேவி...