ட்ரம்பின் வரிப்போருக்கு மத்தியில் மோடிக்கு சீனா அழைப்பு!

0
சீனாவில் எதிர்வரும் 31 முதல் செப்டம்பர் முதலாம் திகதிவரை ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு நடக்க உள்ள நிலையில், அதில் பங்கேற்குமாறு பிரதமர் மோடியை சீன வெளியுறவு அமைச்சர் அழைத்துள்ளார். சீனா மற்றும் ரஷ்யா...

புடின், ட்ரம்ப் சந்திப்புக்கு நாள் நிர்ணயம்!

0
  ரஷ்ய ஜனாதிபதி புடினை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எதிர்வரும் ஆகஸ்ட் 15ஆம் திகதி சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார். உக்ரைன் -ரஷ்யா இடையேயான போரைத் தொடர்ந்து புடின் மீது அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கடுமையான...

நிலவில் அணுமின் நிலையம் அமைக்க நாசா திட்டம்!

0
நிலவில் அணுமின் நிலையத்தை அமைக்கும் முயற்சிகளில் நாசா ஆராய்ச்சி மையம் இறங்கி உள்ளது. நிலவை மனிதர்கள் வாழ்விடமாக மாற்ற வேண்டும், அங்கு மனிதர்கள் வாழ்வதற்கான நிரந்தரமான தளத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் அமெரிக்காவின்...

ட்ரம்புக்கு நோபல் பரிசு: கம்போடியா பிரதமரும் பரிந்துரை!

0
அமைதிக்கான நோபல் பரிசுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை கம்போடியா பிரதமர் பரிந்துரைத்துள்ளார். ஏற்கனவே பாகிஸ்தான் மற்றும் இஸ்ரேல் நாடுகள் அவரை நோபல் பரிசுக்கு பரிந்துரைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. நோர்வே நோபல் குழுவிற்கு கம்போடிய பிரதமர்...

இந்தியா வருகிறார் ரஷ்ய ஜனாதிபதி புடின்!

0
  ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளார் என்று இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தெரிவித்தார். கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்துள்ள...

காசாவை இஸ்ரேலுடன் இணைக்கும் திட்டம் இல்லை!

0
காசாவை இஸ்ரேலுடன் இணைக்கும் எண்ணமில்லை, அதை இடைக்கால நிர்வாகக் குழுவிடம் ஒப்படைக்க விரும்புகிறேன் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார். மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ்...

ட்ரம்பின் சிறப்பு தூதுவர் புடினுடன் அவசர சந்திப்பு!

0
ரஷ்​யா - உக்​ரைன் அமைதி ஒப்​பந்​தம் ஏற்​படுத்​து​வதற்கு அமெரிக்கா விதித்த காலக்​கெடு நாளையுடம் முடிவடைய உள்​ளது. இந்த நிலை​யில், அமெரிக்க ஜனாதிபதியின் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்​காப் ரஷ்ய தலைநகர் மாஸ்​கோ​வில் நேற்று...

காசாவில் இஸ்ரேல் கோர தாக்குதல்: 135 பேர் பலி!

0
காசா முழுவதும் இஸ்ரேல் நேற்று தாக்குதல்களில் 135 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். மேலும் 771 பேர் காயமடைந்தனர் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. பட்டினியால் இறந்தவர்களின் எண்ணிக்கை 193 ஐ எட்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில்...

இந்தியாமீது 50 சதவீத வரி: ட்ரம்பின் முடிவுக்கு எதிர்ப்பு!

0
இந்தியாவுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படுவதாக ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், அதை 50 சதவீதமாக உயர்த்தி அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் நேற்று அறிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதியாக ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, இந்தியா உள்ளிட்ட 100-க்கும்...

ட்ரம்பின் வரிப்போரை எதிர்கொள்ள இந்தியா புது வியூகம்!

0
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் வரிவிதிப்பு மிரட்டலை சமாளிக்கும் வகை​யில், ஏற்​றுமதியை ஊக்​கு​விக்க 20 ஆயிரம் ரூபா கோடியில் சிறப்பு திட்​டத்தை செயல்​படுத்த மத்​திய அரசு தயா​ராகி வரு​கிறது. இந்​திய பொருட்​களின் இறக்குமதிக்கு அமெரிக்க...

நவம்பரில் பிரபுதேவா – வடிவேலு படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

0
பிரபுதேவா – வடிவேலு இணையும் படத்தின் பணிகள் படப்பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபுதேவா – வடிவேலு இருவரும் இணைந்து புதிய படமொன்றில் நடிக்கவுள்ளார்கள். இதனை சாம் ரோட்ரிக்ஸ் இயக்கவுள்ளார். கண்ணன் ரவி...

பிரபல நகைச்சுவை நடிகர் மதன் பாப் காலமானார்

0
பிரபல நகைச்சுவை நடிகரும், பன்முகக் கலைஞருமான மதன் பாப் காலமானார். அவருக்கு வயது 71. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலமானவர் மதன் பாப். தமிழில் 150-க்கும் அதிகமான...

தமிழ் சினிமாவை கலக்கிய கன்னடத்து பைங்கிளி சரோஜா தேவியின் வாழ்க்கை வரலாறு

0
தமிழ் திரையுலகின் ஆளுமைகளில் குறிப்பிடும்படியான ஒரு சிலரில் 'அபிநய சரஸ்வதி', 'கன்னடத்துப் பைங்கிளி' என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் நடிகை பி சரோஜா தேவி வெள்ளித்திரையில் அழிக்க முடியா தடம் பதித்துச் சென்றவர்....

நடிகை சரோஜா தேவி காலமானார்!

0
பழம்பெரும் நடிகை சரோஜா தேவி உடல்நலக்குறைவால் இன்று (ஜூலை 14) காலையில் பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 87. மூச்சுத்திணறல் காரணமாக பெங்களூரு கொலம்பியா ஏசியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சரோஜா தேவி...