இலங்கை வருகிறது சீன இராணுவ கப்பல்!

0
சீனாவின் இராணுவ கப்பலொன்று இம்மாதத்துக்குள் இலங்கை வரவுள்ளது என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பு அரச தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு...

ஈரானுக்கு நிச்சயம் பதிலடி கொடுக்கப்படும்! இஸ்ரேல் மிரட்டல்!!

0
ஈரானுக்கு பதிலடி கொடுப்பதற்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன என்று இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இஸ்ரேலின் எல்லையை ஒட்டிய பகுதியில் கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7 ஆம் திகதி...

இஸ்ரேலை நிலைகுலைய வைத்த ஒக்டோபர் 7 தாக்குதலுக்கு இன்றுடன் ஓராண்டு!

0
இஸ்ரேல்மீது ஹமாஸ் அமைப்பினர் மிகப்பெரிய தாக்குதலை நடத்தி இன்றுடன் ஓராண்டாகின்றது. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதல்களில் பாலஸ்தீனத்தில் இதுவரை 41 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில் லெபனான்மீதும் இஸ்ரேல் போர் தொடுத்துவருகின்றது. மறுபுறத்தில்...

இஸ்ரேல் தாக்குதலில் லெபனானில் 100 குழந்தைகள் உட்பட 4000 பேர் பலி

0
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் விமானப்படை கடந்த 27-ம் தேதி நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா உயிரிழந்தார். இதன் பிறகு இரு தரப்புக்கும் இடையிலான போர் தீவிரமடைந்து...

ஹமாஸ் தாக்குதல் நடத்தி நாளையுடன் ஓராண்டு: உஷார் நிலையில் இஸ்ரேல் படைகள்!

0
இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய பயங்கர தாக்குதலின் முதலாம் ஆண்டு நிறைவை ஒட்டி, இஸ்ரேல் தனது படைகளை உஷார்படுத்தியுள்ளது. சமீபத்தில் ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலுக்கு இஸ்ரேல் பதிலடி கொடுக்க தயாராகி வருதாக இராணுவ...

ஈரானின் அணுசக்தி தளங்களை தாக்குங்கள்! இஸ்ரேலுக்கு டிரம்ப் யோசனை!!

0
“முதலில் ஈரானின் அணுசக்தி தளங்களை தாக்குங்கள், பின்னர் நடப்பவற்றை பார்த்துக் கொள்ளலாம்” - என்று இஸ்ரேலை தூண்டிவிடும் விதமாகப் பேசியுள்ளார் அமெரிக்க அதிபர் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப். பாலஸ்தீனத்தின் காசாவை ஆட்சி செய்த ஹமாஸ்...

இஸ்ரேலை மீண்டும் தாக்குவோம்: மிரட்டுகிறது ஈரான்

0
இஸ்ரேல் மீது தேவைப்பட்டால் மீண்டும் தாக்குதல் நடத்தப்படும் என்று ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி தெரிவித்துள்ளார். ஐந்தாண்டுகளில் முதன்முறையாக வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு அயதுல்லா அலி காமேனி தொலைக்காட்சி வழியே மக்களுக்கு...

வெள்ளையரின் பண்ணைக்குள் நுழைந்த கறுப்பின பெண்கள் கொலை!

0
தென்னாப்பிரிக்காவில் வெள்ளையரின் பண்ணைக்குள் உணவு சேகரிக்கச் சென்ற கறுப்பின பெண்கள் இருவர், சுட்டுக் கொல்லப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தென்னாப்பிரிக்காவின் வடகிழக்கு ஜோஹன்னஸ்பர்க்கின் லிம்போபோ மாகாணத்தில் ஜகாரியா ஜோஹன்னஸ் ஆலிவியர் என்ற வெள்ளை இன...

ஹமாஸ், ஹிஸ்புல்லா அமைப்புகளை இஸ்ரேலால் வீழ்த்தவே முடியாது!

0
ஹிஸ்புல்லா மற்றும் ஹமாஸை இஸ்ரேலால் ஒருபோதும் வெற்றி கொள்ள முடியாது என்று ஈரான் நாட்டின் உச்ச தலைவரும், மதகுருவுமான அயதுல்லா அலி காமெனி தெரிவித்துள்ளார். 5 ஆண்டுகளுக்குப் பிறகு பொதுக் கூட்டம் ஒன்றில் பங்கேற்ற...

லெபனான், காசா, சிரியாமீது இஸ்ரேல் தாக்குதல்

0
லெபனான், காசா, ஏமன், சிரியா மீது ஒரே நேரத்தில் இஸ்ரேல் ராணுவம் பலமுனை தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் காசா பகுதி பிரதமர் ரவுகி முஸ்தாகா, ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாவின் மருமகன்...

‘வடசென்னை’ உலகில் சிம்பு; தனுஷ் கிரீன் சிக்னல்!

0
‘வாடிவாசல்’ படம் தாமதமாவதால், சிம்பு நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் வெற்றிமாறன். இப்படம் ‘வடசென்னை’ உலகில் நடப்பதால், தனுஷ் ரூ.20 கோடி கேட்டிருக்கிறார் என்று செய்திகள் பரவின. மேலும், இதனால் தனுஷ் - வெற்றிமாறன்...

“என் நெஞ்சில் குடியிருக்கும்…”- ‘ஜனநாயகன்’ முதல் க்ளிம்ப்ஸ் எப்படி?

0
விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தின் முதல் க்ளிம்ப்ஸை படக்குழு வெளியிட்டுள்ளது. விஜய் நடிப்பில் உருவாகி வரும் கடைசி படம் ‘ஜனநாயகன்’. இதில் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்றது. இன்று (ஜூன் 22) விஜய்...

உயிரே… உறவே… தமிழே… நன்றி!

0
“எனக்கு உறுதுணையாக இருந்த தமிழகத்துக்கே நன்றி சொல்ல வேண்டும். நான் மேடையில் பேசும்போது, ‘உயிரே... உறவே... தமிழே...’ என்று சொன்னதற்கான அர்த்தத்தை முழுமையாக உணர்கிறேன்” என நடிகர் கமல்ஹாசன் நெகிழ்ச்சியுடன் பேசினார். மணிரத்னம் இயக்கத்தில்...

” விலங்கு தெறிக்கும் “

0
மார்ச் 14 ம் திகதி யாழ்ப்பாணம் ராஜா திரையரங்கில் வெளியாகி மக்களின் அமோக ஆதரவைப் பெற்ற " விலங்கு தெறிக்கும் " திரைப்படம் தொடர்ந்து மன்னார், வவுனியா, மல்லாவி, கிளிநொச்சி போன்ற இடங்களிலும்...